diff options
author | ven <vendethiel@hotmail.fr> | 2015-10-18 10:13:59 +0200 |
---|---|---|
committer | ven <vendethiel@hotmail.fr> | 2015-10-18 10:13:59 +0200 |
commit | 903ec29a3d97e62f9210968e8ebf1f0f7f156dbb (patch) | |
tree | 2fbd9f1a7f1c3b8105144df09f2b8333a34880f3 /ta_in/css.html.markdown | |
parent | ddc6df88e23fe580cd623c2414d2898773119f3c (diff) | |
parent | 0c227ddf87f8ea4bd849dbd98886a815178affad (diff) |
Merge pull request #1599 from Kirushanr/css-translation-ta
[CSS/ta] CSS Tamil Translation
Diffstat (limited to 'ta_in/css.html.markdown')
-rw-r--r-- | ta_in/css.html.markdown | 254 |
1 files changed, 254 insertions, 0 deletions
diff --git a/ta_in/css.html.markdown b/ta_in/css.html.markdown new file mode 100644 index 00000000..56f94ed0 --- /dev/null +++ b/ta_in/css.html.markdown @@ -0,0 +1,254 @@ +--- +language: css +contributors: + - ["Mohammad Valipour", "https://github.com/mvalipour"] + - ["Marco Scannadinari", "https://github.com/marcoms"] + - ["Geoffrey Liu", "https://github.com/g-liu"] + - ["Connor Shea", "https://github.com/connorshea"] + - ["Deepanshu Utkarsh", "https://github.com/duci9y"] +translators: + - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"] +filename: learncss.css +lang:in-ta +--- + + +இணையத்தின் ஆரம்ப காலத்தில் முழுமையாக உரைகளை மட்டுமே கொண்டிருந்தன. +ஆனால் உலாவிகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களில் முழுமையான காட்சிபடுத்தல்களுடன் +கூடிய இணையதளங்கள் உருவாகின. + + +CSS ஆனது HTML மற்றும் அதன் அழகுபடுத்கூடிய காரணிகளையும் வேறுபடுத்த உதவியது. + +ஒரு html இல் உள்ள உறுப்புகளை(elements) வெவ்வேறு வகையான காட்சி பண்புகளை வழங்க உதவுகிறது. + +இந்த வழிகாட்டி CSS2 உக்கு எழுதப்பட்டுள்ளது, இருப்பினும் தற்போது CSS 3 வேகமாக பிரபல்யமாகி வருகிறது. + +**குறிப்பு:** +CSS ஆனது முற்று முழுதாக visual(காட்சி) மாற்றங்களை தருவதால் அதை நீங்கள் முயற்சிக்க +இதை உபயோகபடுத்தலாம் [dabblet](http://dabblet.com/). +இந்த வழிகாட்டியின் பிரதான நோக்கம் CSS இன் syntax மற்றும் மேலும் சில வழிமுறைகளை +உங்களுக்கு கற்று தருவதாகும் + +```css +/* css இல் குறிப்புகளை இப்படி இடலாம் */ + +/* #################### + ## SELECTORS + #################### */ + +/* ஒரு HTML பக்கத்தில் இருக்கும் உறுப்பை நாம் selector மூலம் தெரிவு செய்யலாம் +selector { property: value; /* more properties...*/ } + +/* +கிழே ஒரு உதாரணம் காட்டப்பட்டுள்ளது: + +<div class='class1 class2' id='anID' attr='value' otherAttr='en-us foo bar' /> +*/ + +/* நீங்கள் அந்த உறுப்பை அதன் CSS class மூலம் தெரியலாம் */ +.class1 { } + +/* அல்லது இவ்வாறு இரண்டு class மூலம் தெரியலாம்! */ +.class1.class2 { } + +/* அல்லது அதன் பெயரை பாவித்து தெரியலாம் */ +div { } + +/* அல்லது அதன் id ஐ பயன்படுத்தி தெரியலாம்*/ +#anID { } + +/* அல்லது ஒரு உறுப்பின் பண்பு ஒன்றின் மூலம்! */ +[attr] { font-size:smaller; } + +/* அல்லது அந்த பண்பு ஒரு குறிப்பிட்ட பெறுமானத்தை கொண்டு இருப்பின் */ +[attr='value'] { font-size:smaller; } + +/* ஒரு பெறுமதியுடன் ஆரம்பமாகும் போது (CSS 3) */ +[attr^='val'] { font-size:smaller; } + +/* அல்லது ஒரு பெறுமதியுடன் முடிவடையும் போது (CSS 3) */ +[attr$='ue'] { font-size:smaller; } + +/* அல்லது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட பெறுமானங்களை கொண்டு இருப்பின் */ +[otherAttr~='foo'] { } +[otherAttr~='bar'] { } + +/* அல்லது `-` பிரிக்கப்பட்ட பெறுமானங்களை கொண்டு இருப்பின், உ.ம்:-, "-" (U+002D) */ +[otherAttr|='en'] { font-size:smaller; } + + +/* நாம் இரண்டு selectors ஐ ஒன்றாக உபயோகித்தும் ஒரு உறுப்பை அணுக முடியும் , +அவற்றுக்கு இடயே இடைவெளி காணப்படகூடாது + */ +div.some-class[attr$='ue'] { } + +/*அல்லது ஒரு உறுப்பினுள் இருக்கும் இன்னொரு உறுப்பை (child element) அணுக */ +div.some-parent > .class-name { } + +/* ஒரு ஒரு பிரதான உறுப்பில் உள்ள உப உறுப்புகளை அணுக*/ +div.some-parent .class-name { } + +/* மேலே குறிபிட்ட அணுகுமுறையில் இடைவெளி காணப்படாது விடின் + அந்த selector வேலை செய்யாது + */ +div.some-parent.class-name { } + +/* அல்லது ஒரு உறுப்புக்கு அடுத்துள்ள */ +.i-am-just-before + .this-element { } + +/* or அல்லது அதற்கு முந்தய உறுப்பின் மூலம் */ +.i-am-any-element-before ~ .this-element { } + +/* + சில selectors ஐ pseudo class மூலம் அணுக முடியும் , எப்போது எனில் அவை + குறித்த ஒரு நிலையில் இருக்கும் போது ஆகும் + */ + +/* உதாரணமாக நாம் ஒரு உறுப்பின் மீதாக cursor ஐ நகர்த்தும் போது */ +selector:hover { } + +/* அல்லது ஒரு +பார்வையிட்ட இணைப்பு */ +selector:visited { } + +/* அல்லது ஒரு பார்வையிடபடாத இணைப்பு */ +selected:link { } + +/* அல்லது ஒரு element ஐ focus செய்யும் போது */ +selected:focus { } + +/* + எல்லா elementகளையும் ஒரே நேரத்தில் அணுக `*` +*/ +* { } /* all elements */ +.parent * { } /* all descendants */ +.parent > * { } /* all children */ + +/* #################### + ## பண்புகள் + #################### */ + +selector { + + /* நீளத்தின் அலகுகள் absolute அல்லது relative ஆக இருக்கலாம். */ + + /* Relative units */ + width: 50%; /* percentage of parent element width */ + font-size: 2em; /* multiples of element's original font-size */ + font-size: 2rem; /* or the root element's font-size */ + font-size: 2vw; /* multiples of 1% of the viewport's width (CSS 3) */ + font-size: 2vh; /* or its height */ + font-size: 2vmin; /* whichever of a vh or a vw is smaller */ + font-size: 2vmax; /* or greater */ + + /* Absolute units */ + width: 200px; /* pixels */ + font-size: 20pt; /* points */ + width: 5cm; /* centimeters */ + min-width: 50mm; /* millimeters */ + max-width: 5in; /* inches */ + + + /* Colors */ + color: #F6E; /* short hex format */ + color: #FF66EE; /* long hex format */ + color: tomato; /* a named color */ + color: rgb(255, 255, 255); /* as rgb values */ + color: rgb(10%, 20%, 50%); /* as rgb percentages */ + color: rgba(255, 0, 0, 0.3); /* as rgba values (CSS 3) Note: 0 < a < 1 */ + color: transparent; /* equivalent to setting the alpha to 0 */ + color: hsl(0, 100%, 50%); /* as hsl percentages (CSS 3) */ + color: hsla(0, 100%, 50%, 0.3); /* as hsla percentages with alpha */ + + /* Images as backgrounds of elements */ + background-image: url(/img-path/img.jpg); /* quotes inside url() optional */ + + /* Fonts */ + font-family: Arial; + /* if the font family name has a space, it must be quoted */ + font-family: "Courier New"; + /* if the first one is not found, the browser uses the next, and so on */ + font-family: "Courier New", Trebuchet, Arial, sans-serif; +} +``` + +## Usage + +ஒரு css file ஐ save செய்ய `.css`. + +```xml +<!-- உங்கள் css file ஐ <head>. உள் குறிப்பிட வேண்டும் + சரியான முறையை பார்க்க http://stackoverflow.com/questions/8284365 --> +<link rel='stylesheet' type='text/css' href='path/to/style.css' /> + +<!-- நீங்கள் css ஐ html உள்ளும் எழுத முடியும் --> +<style> + a { color: purple; } +</style> + +<!-- அல்லது css ஐ நேரடியாக அந்த element இல் எழுத முடியும் --> +<div style="border: 1px solid red;"> +</div> +``` + +## Precedence அல்லது Cascade + +ஒரு element ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட selectors மூலம் அணுகபடலாம் ,இவ்வாறான சந்தர்பங்களில் +ஒரு குறிபிட்ட விதிமுறையை பின்பற்றுகிறது இது cascading என அழைக்கபடுகிறது, அதனால் தன +இது Cascading Style Sheets என அழைக்கபடுகிறது. + + +கிழே தரப்பட்டுள்ள css இன் படி: + +```css +/* A */ +p.class1[attr='value'] + +/* B */ +p.class1 { } + +/* C */ +p.class2 { } + +/* D */ +p { } + +/* E */ +p { property: value !important; } +``` + +அத்துடன் கிழே தரப்பட்டுள்ள கட்டமைப்பின்படியும்: + +```xml +<p style='/*F*/ property:value;' class='class1 class2' attr='value' /> +``` + + +css முன்னுரிமை பின்வருமாறு +* `E` இதுவே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது காரணம் இது `!important` பயன்படுத்துகிறது. இதை பயன்படுத்துவதை தவிர்க்கவும் +* `F` இது இரண்டாவது காரணம் இது inline style. +* `A` இது மூன்றவதாக வருகிறது, காரணம் இது மூன்று காரணிகளை குறிக்கிறது : element(உறுப்பு) பெயர் `p`, அதன் class `class1`, an அதன் பண்பு(attribute) `attr='value'`. +* `C` இது அடுத்த நிலையில் உள்ளது கடைசி. +* `B` இது அடுத்தது. +* `D` இதுவே கடைசி . + +## css அம்சங்களின் பொருந்தகூடிய தன்மை + +பெரும்பாலான css 2 வின் அம்சங்கள் எல்லா உலாவிகளிலும் , கருவிகளிலும் உள்ளன. ஆனால் முன்கூட்டியே அந்த அம்சங்களை பரிசோதிப்பது நல்லது. + +## வளங்கள் + +* To run a quick compatibility check, [CanIUse](http://caniuse.com). +* CSS Playground [Dabblet](http://dabblet.com/). +* [Mozilla Developer Network's CSS documentation](https://developer.mozilla.org/en-US/docs/Web/CSS) +* [Codrops' CSS Reference](http://tympanus.net/codrops/css_reference/) + +## மேலும் வாசிக்க + +* [Understanding Style Precedence in CSS: Specificity, Inheritance, and the Cascade](http://www.vanseodesign.com/css/css-specificity-inheritance-cascaade/) +* [Selecting elements using attributes](https://css-tricks.com/almanac/selectors/a/attribute/) +* [QuirksMode CSS](http://www.quirksmode.org/css/) +* [Z-Index - The stacking context](https://developer.mozilla.org/en-US/docs/Web/Guide/CSS/Understanding_z_index/The_stacking_context) +* [SASS](http://sass-lang.com/) and [LESS](http://lesscss.org/) for CSS pre-processing +* [CSS-Tricks](https://css-tricks.com) |