diff options
author | David Hsieh <davidhsiehlo@gmail.com> | 2016-03-11 08:39:55 -0600 |
---|---|---|
committer | David Hsieh <davidhsiehlo@gmail.com> | 2016-03-11 08:39:55 -0600 |
commit | ceb99e14019672309ca80350054b7bb1a6642a48 (patch) | |
tree | 1cca5af13a146c0a36ef760b6264d18875290ec0 /ta_in/javascript-ta.html.markdown | |
parent | 51c2f7ce28caf1cc654bcafc4063f3012cc2f0c3 (diff) | |
parent | 8d1e2e31ef9c62e2833ccb83cde78caef668f044 (diff) |
Merge branch 'adambard-master' into r-spanish
Diffstat (limited to 'ta_in/javascript-ta.html.markdown')
-rw-r--r-- | ta_in/javascript-ta.html.markdown | 594 |
1 files changed, 594 insertions, 0 deletions
diff --git a/ta_in/javascript-ta.html.markdown b/ta_in/javascript-ta.html.markdown new file mode 100644 index 00000000..d3fe5a85 --- /dev/null +++ b/ta_in/javascript-ta.html.markdown @@ -0,0 +1,594 @@ +--- +language: javascript +contributors: + - ['Adam Brenecki', 'http://adam.brenecki.id.au'] + - ['Ariel Krakowski', 'http://www.learneroo.com'] +translators: + - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"] +filename: javascript-ta.js +lang: in-ta +--- + +javascript 1995 ஆம் ஆண்டு Netscape இல் பணிபுரிந்த Brendan Eich +என்பவரால் உருவாக்கபட்டது.ஆரம்பத்தில் மிகவும் எளிமையான +ஸ்க்ரிப்டிங் மொழியாக இணையதளங்களில் பயன்படுத்தபட்டது. +இது ஜாவா (java ) வில் உருவாக்கபட்ட மிகவும் சிக்கலான இணைய செயலிகளுக்கு +உதவும் முகமாக உருவாக்கபட்டது. எனினும் இணையதள பக்கங்களில் இதன் முழுதான பயன்பாடு +மற்றும் உலாவிகளில் பயன்படுத்த கூடிய வகையில் இருந்தமையாலும் Java வை விட +இணையதளகளின் முகப்பு உருவாக்கத்தில் இன்றளவில் முன்னிலை பெற்றுள்ளது. + +உலாவிகளுக்கு மட்டும் மட்டுபடுத்தபடவில்லை , Node.js மூலமாக +மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றது , உதாரணமாக கூகிள்க்ரோம் உலாவியின் +V8 JavaScript engine Node .js உதவியுடன் இயங்குகிறது . + +உங்கள் கருத்துக்கள் மிகவும் வரவேற்கபடுகின்றன , என்னுடன் தொடர்புகொள்ள +[@adambrenecki](https://twitter.com/adambrenecki), or +[adam@brenecki.id.au](mailto:adam@brenecki.id.au). + +```js +// குறிப்புக்கள் C நிரலாக்கத்தை ஒத்தது .ஒரு வரி குறிப்புக்கள் "//" குறியீடுடன் ஆரம்பமாகும் + +/* பலவரி குறிப்புக்கள் "/*" ஆரம்பமாகி "/*" இல் முடிவடையும் */ + +// ஒரு கூற்று முற்றுபெற செய்ய ; இடல் வேண்டும் . +doStuff(); + +// ...ஆனால் அரைபுள்ளி இட வேண்டும் என்று அவசியம் இல்லை ஏன் எனில் +// ஒரு வரி புதிதாக இடப்படும் போது அரைபுள்ளிகள் தானாகவே இடப்படும் ஆனால் சில தருணங்களை தவிர . +doStuff() + +// ஆனால் அவ்வாறான தருணங்கள் எதிர்பாராத முடிவுகளை தரலாம் + +// எனவே நாம் தொடர்ந்து ஒரு கூற்று நிறைவடையும் போது அரைபுள்ளி ஒன்றை இடுவோம் . + +/////////////////////////////////// +// 1. எண்கள்(Number) ,சரம் (String),செயற்குறிகள்(Operators) + +// JavaScript ஒரே ஒரு எண்வகை காணப்படுகிறது தசமி (which is a 64-bit IEEE 754 double). +// தசமி எண்வகை (Doubles) 2^ 52 வரை சேமிக்க கூடியது +// முழு எண்வகையின் 9✕10¹⁵ சேமிக்க போதுமானது . +3; // = 3 +1.5; // = 1.5 + +// அடிப்படை கணித பொறிமுறைகள் +1 + 1; // = 2 +0.1 + 0.2; // = 0.30000000000000004 +8 - 1; // = 7 +10 * 2; // = 20 +35 / 5; // = 7 + +// வகுத்தல் +5 / 2; // = 2.5 + + +//bitwise பொறிமுறையை உபயோகிக்கும் போது +//உங்கள் தசம எண்ணின் பெறுமானமானது ஒரு நேர் அல்லது மறை அல்லது பூசியமாகவுள்ள முழு எண்ணாக +//மாற்றம் பெறுகிறது இது 32 இருமம்(bit) வரை செல்லலாம் + +1 << 2; // = 4 + +// நிரலாக்கத்தில் செயலியை அமுல்படுத்தும் வரிசைமுறையில் அடைப்பு குறிக்கு முன்னிலை வழங்கபடுகிறது +(1 + 3) * 2; // = 8 + +// மெய் எண் அல்லாத மூன்றுபெறுமானங்கள் உள்ளன : +Infinity; // result of e.g. 1/0 +-Infinity; // result of e.g. -1/0 +NaN; // result of e.g. 0/0, இது எண் அல்ல என்பதை குறிக்கும் + +// தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு காணப்படுகிறது . +true; +false; + +// சரம் (string) ' அல்லது " குறியீட்டினால் உருவாக்கபடுகிறது +'abc'; +"Hello, world"; + +// ஒரு boolean பெறுமானத்தின் எதிர்மறை பெறுமானத்தை பெற ! குறியீடு பயன்படுத்தபடுகிறது +!true; // = false +!false; // = true + +// சமமா என பார்க்க === +1 === 1; // = true +2 === 1; // = false + +// சமனற்றவையா என பார்க்க !== +1 !== 1; // = false +2 !== 1; // = true + +// மேலும் சில ஒப்பீடுகள் +1 < 10; // = true +1 > 10; // = false +2 <= 2; // = true +2 >= 2; // = true + +// இரண்டு சரங்களை(Strings) ஒன்றாக இணைப்பதற்கு + +"Hello " + "world!"; // = "Hello world!" + +// இரண்டு மாறிகளை/பெறுமானங்களை ஒப்பிட < and > +"a" < "b"; // = true + +// இரண்டு பெறுமானங்கள் / மாறிகள் ஒரேவகையை சேர்ந்தவையா என பார்க்க +"5" == 5; // = true +null == undefined; // = true + +// ...இல்லாவிடின் === +"5" === 5; // = false +null === undefined; // = false + +// ...கிழே உள்ள கூற்றுகள் எதிர்பாராத +வெளியீடுகளை தரலாம் ... +13 + !0; // 14 +"13" + !0; // '13true' + +// ஒரு சரத்தில்(string ) உள்ள எழுத்தை பெற `charAt` +"This is a string".charAt(0); // = 'T' + + +//... ஒரு சரத்தை(string ) சொற்களாக பிரிக்க (substring) `substring +"Hello world".substring(0, 5); // = "Hello" + +// `length` ஒரு சரத்தில்(string) உள்ள சொற்களின் எண்ணிக்கை அல்லது நீளத்தை(length)அறிய +"Hello".length; // = 5 + +// `null` மற்றும் `undefined` இரு பெறுமானங்கள் உள்ளன . +null; // மதிப்பு அற்ற ஒரு பெறுமானத்தை குறிக்கும் +undefined; // பெறுமானம் இன்னும் நிர்ணயிக்க படவில்லை என்பதை குறிக்கும் ( + // `undefined` இருப்பினும் இதுவும் ஒரு பெறுமானமாக கருதபடுகிறது ) + +// ஆகியன தர்க்க ரீதியாக பிழையானவை(false) , மற்றவை யாவும் சரியானவை (true). +// 0 மானது பிழையை (false) குறிக்கும் "0" சரியை (true) குறிக்கும் எனினும் 0 == "0". + +/////////////////////////////////// +// 2. மாறிகள் (Variables),அணிகள் (Arrays) மற்றும் பொருட்கள் (Objects) + +// மாறிகளை உருவாக்க `var ` என்னும் குறியீட்டு சொல் (keyword ) பயன்படுகிறது . +//உருவாக்கப்படும் மாறிகள் எந்த வகையை சார்ந்தன என்பதை JavaScript +//தானாகவே நிர்ணயிக்கும் . மாறிக்கு ஒரு பெறுமானத்தை வழங்க `=` பாவிக்க +var someVar = 5; + +// //நீங்கள் மாறிகளை நிறுவ 'var' குறியீட்டு சொல்லை பயன்படுத்தா விடினும் +//அது தவறில்லை ... +someOtherVar = 10; + +// ...ஆனால் நீங்கள் நிறுவிய மாறி(variable) எல்லா உங்கள் ப்ரோக்ராம் இன் சகல இடங்களிலும் +//அணுக கூடியதாய் அமையும் , இல்லாவிடின் அது ஒரு குறிபிட்ட இடத்திற்கு மட்டும் +//மட்டுபடுத்தபடும் . + +//பெறுமானம் வழங்கபடாத மாறிகளுக்கு ,இயல்பாக/தானாக undefined என்ற பெறுமானம் +//வழங்கப்படும் +var someThirdVar; // = undefined + +// மாறிகளில் கணித செயல்பாடுகளை நடத்த சுருக்கெழுத்து முறைகள் காணப்படுகின்றன : +someVar += 5; // இது someVar = someVar + 5; ஐ ஒத்தது someVar இன் பெறுமானம் இப்போது 10 +someVar *= 10; // someVar இன் பெறுமானம் இப்போது 100 + +//மிகவும் சுருக்கமான சுருகேழுத்து முறை கூட்டல் அல்லது கழித்தல் செயன்முறையை +//மேற்கொள்ள +someVar++; // someVar இன் பெறுமானம் இப்போது is 101 +someVar--; // someVar இன் பெறுமானம் இப்போது 100 + +// அணிகள்(Arrays) எல்லாவகையான பெறுமானங்களையும் உள்ளடக்க கூடியது +var myArray = ["Hello", 45, true]; + +// அணிகள்(Arrays) உறுப்பினர்கள் சதுர அடைப்புக்குறிக்குள் அதன் தான இலக்கத்தை கொண்டு +//அணுகமுடியும் . +// அணிகளில் உள்ள உறுப்புகள் 0 இருந்து ஆரம்பமாகும் . +myArray[1]; // = 45 + +// அணிகள் உள்ள உறுப்புகளை மாற்றமுடியும் அத்துடன் உறுப்புகளின் எண்ணிக்கையும் மாறலாம் . +myArray.push("World"); +myArray.length; // = 4 + +// அணியில்(Array) ஒரு குறிப்பிட்ட இடத்தில உள்ள பெறுமானத்தை மாற்ற . +myArray[3] = "Hello"; + +// JavaScript's பொருள் (objects) அகராதியை ஒத்தன +// ஒழுங்கு படுத்த படாத சேகரிப்பு (collection) ஆகும் இதில் ஒரு சாவியும்(key) +//அதுக்குரிய பெறுமானமும்(value) காணப்படும் . +var myObj = {key1: "Hello", key2: "World"}; + +// விசைகள் சரங்களை, ஆனால் அவர்கள் சரியான என்றால் மேற்கோள் அவசியம் இல்லை +//சாவிகளை உ.ம் : "key" என நிறுவலாம் ஆனால் , மேற்கோள் ஆனது சாவி முன்பே நிறுவபட்டிருப்பின் +//அவசியம் இல்லை +// சாவிகளுக்குரிய பெறுமானங்கள் எந்த வகையாகவும் இருக்கலாம் +var myObj = {myKey: "myValue", "my other key": 4}; + +//பொருள் பண்புகளை சதுர அடைப்புக்குறிக்குள் அதன் சாவியின் பெயரை (key) கொண்டு +//அணுகமுடியும் , +myObj["my other key"]; // = 4 + +// ... அல்லது புள்ளி குறியீட்டை பயன்படுத்தி ,சாவியின் (key is a valid identifier) +//பெயர் மூலம் அணுக முடியும் +myObj.myKey; // = "myValue" + +// பொருட்கள்(ஒப்ஜெக்ட்ஸ்) மாற்றபடகூடியான சாவிகளின் பெறுமதிகளை மாற்ற முடியும் அத்துடன் புதிய +//சாவிகளை(keys) இடவும் முடியும் +myObj.myThirdKey = true; + +//பெறுமதி வரையறுக்கபடாத ஒரு சாவியினை அணுகும் போது +//அது வெளியிடும் பெறுமதி `undefined`. +myObj.myFourthKey; // = undefined + +/////////////////////////////////// +// 3. தர்க்கம் மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பு + +// கீழே காட்டப்பட்டுள்ள தொடரியல் ஜாவா வை ஒத்தது + +// The `if` ஒரு குறித்த தர்க்கம் சரியாயின் +//அல்லது என்ற வடிவமைப்பை +var count = 1; +if (count == 3){ + // count இன் பெறுமானம் 3 சமமா என பார்க்கபடுகிறது +} else if (count == 4){ + // count இன் பெறுமானம் 4க்கு சமமா என பார்க்கபடுகிறது +} else { + // count ஆனது 3 அல்ல 4 அல்ல எனின் +} + +// ஒரு குறிப்பிட்ட ஒப்பீடு உண்மையாக இருக்கும் வரை `while`. +while (true){ + // இந்த இருக்கும் கூற்றுகள் முடிவிலி தடவை மறுபடி செயற்படுத்தப்படும் ! +} + +// while போல் அல்லாது do-while ,அவை ஒரு தடவையேனும் அதனுள் உள்ள கூற்றுகள் செயற்படுத்தபடும் +var input; +do { + input = getInput(); +} while (!isValid(input)) + +// for (loop /சுற்று ) C , ஜாவாவை ஒத்தது +//மாறிக்கு பெறுமானத்தை வழங்கல் , மாறியானது தர்க்கத்தை பூர்த்தி செய்கிறதா என பார்த்தல் , +//சுற்றுக்குள் இருக்கும் கூற்றை செயற்படுதல் + +for (var i = 0; i < 5; i++){ + // இந்த சுற்று 5 தடவைகள் தொடர்ந்து செயற்படுத்தபடும் +} + +//for /In சுற்றுகள் prototype சங்கிலியில் உள்ள சகல காரணிகள் ஊடகவும் செல்லும் +var description = ""; +var person = {fname:"Paul", lname:"Ken", age:18}; +for (var x in person){ + description += person[x] + " "; +} + +//ஒரு பொருளில் (Object) இடப்பட்ட பண்புகளை (properties) கருத்தில் கொள்ளும் போது +//குறிப்பிட்ட பண்புகளை அந்த Object கொண்டுள்ளதா என பார்க்க +var description = ""; +var person = {fname:"Paul", lname:"Ken", age:18}; +for (var x in person){ + if (person.hasOwnProperty(x)){ + description += person[x] + " "; + } +} + +//for /in ஆனது அணியில் உள்ள பண்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டவிதம் முக்கியம் +//ஆயின் பாவிப்பதை தவிர்க்கவும் ஏனெனில் அது சரியான ஒழுங்கில் +//வெளியீட்டை தரும் என்பது ஐயம் ஆகும் + +// && is logical and, || is logical or +if (house.size == "big" && house.colour == "blue"){ + house.contains = "bear"; +} +if (colour == "red" || colour == "blue"){ + // colour is either red or blue +} + +// && and || "short circuit", which is useful for setting default values. +var name = otherName || "default"; + + + +grade = 'B'; +switch (grade) { + case 'A': + console.log("Great job"); + break; + case 'B': + console.log("OK job"); + break; + case 'C': + console.log("You can do better"); + break; + default: + console.log("Oy vey"); + break; +} + + +/////////////////////////////////// +// 4. Functions, Scope and Closures + +// JavaScript இல் functions நிறுவ `function` keyword.பயன்படும் +function myFunction(thing){ + return thing.toUpperCase(); +} +myFunction("foo"); // = "FOO" + +//ஒரு பெறுமானத்தை return செய்ய வேண்டும் எனின் இரண்டும் ஒரே வரியில் +//இருக்க வேண்டும் இல்லாவிடின் return ஆனது `undefined ` return செய்யும் +//காற் புள்ளி தானாகவே இடப்படும் , நீங்கள் Allman style உபயோகிக்கும் போது +//அவதானமாக இருக்கவும் +function myFunction() +{ + return // <- semicolon automatically inserted here + { + thisIsAn: 'object literal' + } +} +myFunction(); // = undefined + +// JavaScript functions ஆனது first class objects ஆகும் ,எனவே அவற்றை மாறிகளுக்கு +//assign செய்ய முடியும் அதுமட்டும் அல்லது functions களில் arguments ஆக அனுப்பமுடியும் +// உதாரணமாக ஒரு event handler: +function myFunction(){ + //இந்த code 5 செக்கன்களில் செயற்படுத்தப்படும் +} +setTimeout(myFunction, 5000); +// Note: setTimeout ஆனது ஜாவஸ்க்ரிப்ட் சேர்ந்தது அன்று , ஆனால் அந்த வசதி +//உலாவிகளிலும் ,Node .js காணப்படுகிறது + +// Function objects கட்டாயம் பெயரிடப்பட வீண்டும் என்று அவசியம் இல்லை +// அவை anonymous(பெயரிடப்படாமல்) உருவாக்கபடலாம் +setTimeout(function(){ + //இந்த code 5 செக்கன்களில் செயற்படுத்தப்படும் +}, 5000); + +// JavaScript function ஒரு குறிப்பிட்ட scope(எல்லை) கொண்டுள்ளது ; +//functions தமக்கென ஒரு scope கொண்டுள்ளன . + +if (true){ + var i = 5; +} +i; // = 5 - //இது undefined அல்ல + +// இதன் காரணமாக anonymous functions உடனடியாக செயற்படுத்தபடுகின்றன +//இதன் மூலம் தற்காலிக மாறிகள்(variable) குளோபல் scope +//இற்கு மாறுவதை தவிர்க்கலாம் . +(function(){ + var temporary = 5; + //நாங்கள் ஒரு மாறியை எங்கிருந்தும் அணுக (access) அதை "global object" + //ஒன்றுக்கு வழங்க வேண்டும் உலாவியில் அது எப்போதும் `window` ஆகும் . + //உலாவி அல்லாத சூழலில் (Node.js) வேறு பெயருடன் இருக்கும் + window.permanent = 10; +})(); +temporary; // raises ReferenceError +permanent; // = 10 + +//JavaScript's மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வசதி closures ஆகும் +//ஒரு function இன்னொரு function உள் உருவாக்கபடின் +//அது உருவாகப்பட்ட function இன் மாறிகளை அணுக முடியும் +function sayHelloInFiveSeconds(name){ + var prompt = "Hello, " + name + "!"; + // Inner functions ஆனது local scope இல் காணப்படும் + //அது `var ` என்ற குறியீட்டு சொல்லால் நிறுவப்படும் + function inner(){ + alert(prompt); + } + setTimeout(inner, 5000); + //setTimeout ஆனது background இல் இயங்கும் , எனவே sayHelloInFiveSeconds function, + //செயற்பாடு முடிவடைய ,setTimeout ஆனது inner function call செய்யும். + +} +sayHelloInFiveSeconds("Adam"); // //இது ஒரு popup ஐ ஐந்து செக்கன்களில் காட்டும் + +/////////////////////////////////// +// 5. Objects; Constructors and Prototypes பற்றி மேலும் + +// Objects functions ஐ கொண்டிருக்கலாம் +var myObj = { + myFunc: function(){ + return "Hello world!"; + } +}; +myObj.myFunc(); // = "Hello world!" + +//functions ஆனது objects உடன் இணைக்கப்பட்டுள போது அவை object ஐ அணுக முடியும் +//அவை this என்ற குறியீட்டு சொல்லை பயன்படுத்தி இணைக்கபடுகின்றன +myObj = { + myString: "Hello world!", + myFunc: function(){ + return this.myString; + } +}; +myObj.myFunc(); // = "Hello world!" + +//எங்கள் function ஆனது தொழிற் படாமல் போகலாம் அது context(அமைப்பு ) of the object call செய்யபடவிடின் +var myFunc = myObj.myFunc; +myFunc(); // = undefined + + +//function ஆனது ஒரு object உக்கு assign செய்யலாம் பிறகு அதை நாம் அணுகமுடியும் +//`this` மூலம் +var myOtherFunc = function(){ + return this.myString.toUpperCase(); +} +myObj.myOtherFunc = myOtherFunc; +myObj.myOtherFunc(); // = "HELLO WORLD!" + +//ஒரு function ஒரு அமைப்பை நாம் உருவாக்க முடியும் +//அதை நாம் `call` அல்லது `apply` மூலம் செயல்படுத்த முடியும் + +var anotherFunc = function(s){ + return this.myString + s; +} +anotherFunc.call(myObj, " And Hello Moon!"); // = "Hello World! And Hello Moon!" + +//apply செயற்பாட்டளவில் ஒத்தன ,ஆனால் அது array (அணி) argument +//ஆக எடுக்கிறது. + +anotherFunc.apply(myObj, [" And Hello Sun!"]); // = "Hello World! And Hello Sun!" + +//இது தொடர்ச்சியான arguments ஐ நாம் function ஒன்றுக்குள் pass பண்ண +//வேண்டும் எனில் மிகவும் உபயோகமானது + +Math.min(42, 6, 27); // = 6 +Math.min([42, 6, 27]); // = NaN (uh-oh!) +Math.min.apply(Math, [42, 6, 27]); // = 6 + +//ஆனால் `call ` ,`apply ` இரண்டும் தற்காலிகமானவை +//அவற்றை நிரந்தரமாக்க bind function ஐ பயன்படுத்தவும் + +var boundFunc = anotherFunc.bind(myObj); +boundFunc(" And Hello Saturn!"); // = "Hello World! And Hello Saturn!" + +//`bind ` ஐ உபயோகித்து ஒரு function ஐ பகுதியாக apply செய்ய முடியும் + +var product = function(a, b){ return a * b; } +var doubler = product.bind(this, 2); +doubler(8); // = 16 + + +//ஒரு function ஐ நாம் new என்ற குறியீட்டு சொல்லை பயன்படுத்தி +//அழைக்கும் போது புதிய object உருவாக்கப்படும் .இவ்வாறான functions +//constructors என அழைக்கப்படும் + +var MyConstructor = function(){ + this.myNumber = 5; +} +myNewObj = new MyConstructor(); // = {myNumber: 5} +myNewObj.myNumber; // = 5 + +//ஒவ்வொரு JavaScript object உம் ஒரு `prototype ` கொண்டுள்ளது +//நீங்கள் object ஒன்றின் ஒரு property ஐ அணுகும் போது +//அந்த property இல்லாவிடின் interpreter ஆனது +//அதன் prototype உள்ளதா என பார்க்கும் + +//JS இன் சில செயலாக்கங்கள் ஒரு object இன் protoype ஐ +//இலகுவாக `__proto__` மூலம் access செய்ய முடியும் . +//இது prototype பாவணை யை இலகுவாக்கினாலும் +//இது சரியான ஒரு முறை அல்ல +var myObj = { + myString: "Hello world!" +}; +var myPrototype = { + meaningOfLife: 42, + myFunc: function(){ + return this.myString.toLowerCase() + } +}; + +myObj.__proto__ = myPrototype; +myObj.meaningOfLife; // = 42 + +// This works for functions, too. +myObj.myFunc(); // = "hello world!" + +//உங்கள் property prototype இல் இல்லது இருப்பின் , protype இன் +//prototype search செய்யப்படும் +myPrototype.__proto__ = { + myBoolean: true +}; +myObj.myBoolean; // = true + +//ஒவ்வொரு object உம் அதன் protype க்கும் reference (மேற்கோள் ) ஒன்றை வைத்திருக்கும் +//நாம் ஒரு protype இணை மாற்றினால் அதன் மாற்றங்கள் எல்லா இடத்திலும் (program இல் ) +//பிரதிபலிக்கும் +myPrototype.meaningOfLife = 43; +myObj.meaningOfLife; // = 43 + + +//நாம் முன்பு கூறியது போல் `__proto__` பயன்படுத்துவது சரியான முறை அல்ல +//எனவே நாம் ஒரு protype ஐ object இல் உருவாக்க இரண்டு வழிமுறைகள் +//உள்ளன + +// முதல் முறை Object.create இது அண்மையில் அறிமுகம் செய்ய பட்ட ஒன்று +//எனவே சில இடங்களில் இந்த முறை இன்னும் அறிமுகம் ஆகவில்லை + +var myObj = Object.create(myPrototype); +myObj.meaningOfLife; // = 43 + + +// இரண்டாவது முறை , இது சகல இடங்களிலும் வேலைசெய்யும், இது constructors மூலம். +//constructors prototype என்னும் ஒரு காரணியை கொண்டுள்ளது , இது constructor function +//இன் prototype அன்று. ,இது நாம் new என்ற குறியீட்டு சொல்லையும் அந்த constructor உபயோகித்து +//உருவாக்கபடுகிறது + +MyConstructor.prototype = { + myNumber: 5, + getMyNumber: function(){ + return this.myNumber; + } +}; +var myNewObj2 = new MyConstructor(); +myNewObj2.getMyNumber(); // = 5 +myNewObj2.myNumber = 6 +myNewObj2.getMyNumber(); // = 6 + +// Built-in types like strings and numbers also have constructors that create +// equivalent wrapper objects. +// JavaScript இல் உள்ள strings மற்றும் numbers வகைகளும் constructors கொண்டுள்ளன +//இவை wrapper objects ஐ ஒத்தன + +var myNumber = 12; +var myNumberObj = new Number(12); +myNumber == myNumberObj; // = true + + +//இவை மிக சிறிய அளவில் ஒத்தவை +typeof myNumber; // = 'number' +typeof myNumberObj; // = 'object' +myNumber === myNumberObj; // = false +if (0){ + // இந்த கூற்றானது செயல்படுத்தபடாது ஏனெனில் ௦ false ஆகும் +} + +// However, the wrapper objects and the regular builtins share a prototype, so +// you can actually add functionality to a string, for instance. + +//இருப்பினும் wrapper objects மற்றும் regular builtins ஆகியன prototype ஒன்றை கொண்டுள்ளன +String.prototype.firstCharacter = function(){ + return this.charAt(0); +} +"abc".firstCharacter(); // = "a" + +// This fact is often used in "polyfilling", which is implementing newer +// features of JavaScript in an older subset of JavaScript, so that they can be +// used in older environments such as outdated browsers. + +//இந்த முறையானது "polyfilling" இல் உபயோகபடுத்தபடுகிறது. +//புதிய சில வசதிகளை JavaScript பழைய JavaScript பிரதிகளில் இல் உருவாக்குகிறது. +//இது பழைய சூழல்களில் உபயோகிகப்படும். + + +//நாங்கள் முன்பு கூறி இருந்தோம் Object.create சில இடங்களில் இந்த முறை இன்னும் +//அறிமுகம் ஆகவில்லை என்று ஆனால் இதை polyfill ஐ பயன்படுத்தி உருவாக்க +//முடியும் + +if (Object.create === undefined){ // don't overwrite it if it exists + Object.create = function(proto){ + // make a temporary constructor with the right prototype + var Constructor = function(){}; + Constructor.prototype = proto; + // then use it to create a new, appropriately-prototyped object + return new Constructor(); + } +} +``` + +## மேலும் JavaScript பற்றி கற்க + +The [Mozilla Developer +Network](https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript) provides +excellent documentation for JavaScript as it's used in browsers. Plus, it's a +wiki, so as you learn more you can help others out by sharing your own +knowledge. + +MDN's [A re-introduction to +JavaScript](https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript/A_re-introduction_to_JavaScript) +covers much of the concepts covered here in more detail. This guide has quite +deliberately only covered the JavaScript language itself; if you want to learn +more about how to use JavaScript in web pages, start by learning about the +[Document Object +Model](https://developer.mozilla.org/en-US/docs/Using_the_W3C_DOM_Level_1_Core) + +[Learn Javascript by Example and with Challenges](http://www.learneroo.com/modules/64/nodes/350) is a variant of this reference with built-in challenges. + +[JavaScript Garden](http://bonsaiden.github.io/JavaScript-Garden/) is an in-depth +guide of all the counter-intuitive parts of the language. + +[JavaScript: The Definitive Guide](http://www.amazon.com/gp/product/0596805527/) is a classic guide / reference book. + +In addition to direct contributors to this article, some content is adapted +from Louie Dinh's Python tutorial on this site, and the [JS +Tutorial](https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript/A_re-introduction_to_JavaScript) +on the Mozilla Developer Network. |