summaryrefslogtreecommitdiffhomepage
path: root/ta_in/javascript.html.markdown
diff options
context:
space:
mode:
authorLeonardy Kristianto <alendory@gmail.com>2015-10-28 02:15:46 +0800
committerLeonardy Kristianto <alendory@gmail.com>2015-10-28 02:15:46 +0800
commit7d4522b5125da0a97ed0fe1f684cb50606e7b12d (patch)
treec29303ef139d32312d0814234545227124cbcacc /ta_in/javascript.html.markdown
parentd684a44259348f52ed86d6e02b773f83b1547fad (diff)
Rename javascript.html.markdown to javascript-ta.html.markdown
Diffstat (limited to 'ta_in/javascript.html.markdown')
-rw-r--r--ta_in/javascript.html.markdown594
1 files changed, 0 insertions, 594 deletions
diff --git a/ta_in/javascript.html.markdown b/ta_in/javascript.html.markdown
deleted file mode 100644
index f0b0a36a..00000000
--- a/ta_in/javascript.html.markdown
+++ /dev/null
@@ -1,594 +0,0 @@
----
-language: javascript
-contributors:
- - ['Adam Brenecki', 'http://adam.brenecki.id.au']
- - ['Ariel Krakowski', 'http://www.learneroo.com']
-translators:
- - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
-filename: javascript.js
-lang:in-ta
----
-
-javascript 1995 ஆம் ஆண்டு Netscape இல் பணிபுரிந்த Brendan Eich
-என்பவரால் உருவாக்கபட்டது.ஆரம்பத்தில் மிகவும் எளிமையான
-ஸ்க்ரிப்டிங் மொழியாக இணையதளங்களில் பயன்படுத்தபட்டது.
-இது ஜாவா (java ) வில் உருவாக்கபட்ட மிகவும் சிக்கலான இணைய செயலிகளுக்கு
-உதவும் முகமாக உருவாக்கபட்டது. எனினும் இணையதள பக்கங்களில் இதன் முழுதான பயன்பாடு
-மற்றும் உலாவிகளில் பயன்படுத்த கூடிய வகையில் இருந்தமையாலும் Java வை விட
-இணையதளகளின் முகப்பு உருவாக்கத்தில் இன்றளவில் முன்னிலை பெற்றுள்ளது.
-
-உலாவிகளுக்கு மட்டும் மட்டுபடுத்தபடவில்லை , Node.js மூலமாக
-மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றது , உதாரணமாக கூகிள்க்ரோம் உலாவியின்
-V8 JavaScript engine Node .js உதவியுடன் இயங்குகிறது .
-
-உங்கள் கருத்துக்கள் மிகவும் வரவேற்கபடுகின்றன , என்னுடன் தொடர்புகொள்ள
-[@adambrenecki](https://twitter.com/adambrenecki), or
-[adam@brenecki.id.au](mailto:adam@brenecki.id.au).
-
-```js
-// குறிப்புக்கள் C நிரலாக்கத்தை ஒத்தது .ஒரு வரி குறிப்புக்கள் "//" குறியீடுடன் ஆரம்பமாகும்
-
-/* பலவரி குறிப்புக்கள் "/*" ஆரம்பமாகி "/*" இல் முடிவடையும் */
-
-// ஒரு கூற்று முற்றுபெற செய்ய ; இடல் வேண்டும் .
-doStuff();
-
-// ...ஆனால் அரைபுள்ளி இட வேண்டும் என்று அவசியம் இல்லை ஏன் எனில்
-// ஒரு வரி புதிதாக இடப்படும் போது அரைபுள்ளிகள் தானாகவே இடப்படும் ஆனால் சில தருணங்களை தவிர .
-doStuff()
-
-// ஆனால் அவ்வாறான தருணங்கள் எதிர்பாராத முடிவுகளை தரலாம்
-
-// எனவே நாம் தொடர்ந்து ஒரு கூற்று நிறைவடையும் போது அரைபுள்ளி ஒன்றை இடுவோம் .
-
-///////////////////////////////////
-// 1. எண்கள்(Number) ,சரம் (String),செயற்குறிகள்(Operators)
-
-// JavaScript ஒரே ஒரு எண்வகை காணப்படுகிறது தசமி (which is a 64-bit IEEE 754 double).
-// தசமி எண்வகை (Doubles) 2^ 52 வரை சேமிக்க கூடியது
-// முழு எண்வகையின் 9✕10¹⁵ சேமிக்க போதுமானது .
-3; // = 3
-1.5; // = 1.5
-
-// அடிப்படை கணித பொறிமுறைகள்
-1 + 1; // = 2
-0.1 + 0.2; // = 0.30000000000000004
-8 - 1; // = 7
-10 * 2; // = 20
-35 / 5; // = 7
-
-// வகுத்தல்
-5 / 2; // = 2.5
-
-
-//bitwise பொறிமுறையை உபயோகிக்கும் போது
-//உங்கள் தசம எண்ணின் பெறுமானமானது ஒரு நேர் அல்லது மறை அல்லது பூசியமாகவுள்ள முழு எண்ணாக
-//மாற்றம் பெறுகிறது இது 32 இருமம்(bit) வரை செல்லலாம்
-
-1 << 2; // = 4
-
-// நிரலாக்கத்தில் செயலியை அமுல்படுத்தும் வரிசைமுறையில் அடைப்பு குறிக்கு முன்னிலை வழங்கபடுகிறது
-(1 + 3) * 2; // = 8
-
-// மெய் எண் அல்லாத மூன்றுபெறுமானங்கள் உள்ளன :
-Infinity; // result of e.g. 1/0
--Infinity; // result of e.g. -1/0
-NaN; // result of e.g. 0/0, இது எண் அல்ல என்பதை குறிக்கும்
-
-// தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு காணப்படுகிறது .
-true;
-false;
-
-// சரம் (string) ' அல்லது " குறியீட்டினால் உருவாக்கபடுகிறது
-'abc';
-"Hello, world";
-
-// ஒரு boolean பெறுமானத்தின் எதிர்மறை பெறுமானத்தை பெற ! குறியீடு பயன்படுத்தபடுகிறது
-!true; // = false
-!false; // = true
-
-// சமமா என பார்க்க ===
-1 === 1; // = true
-2 === 1; // = false
-
-// சமனற்றவையா என பார்க்க !==
-1 !== 1; // = false
-2 !== 1; // = true
-
-// மேலும் சில ஒப்பீடுகள்
-1 < 10; // = true
-1 > 10; // = false
-2 <= 2; // = true
-2 >= 2; // = true
-
-// இரண்டு சரங்களை(Strings) ஒன்றாக இணைப்பதற்கு +
-"Hello " + "world!"; // = "Hello world!"
-
-// இரண்டு மாறிகளை/பெறுமானங்களை ஒப்பிட < and >
-"a" < "b"; // = true
-
-// இரண்டு பெறுமானங்கள் / மாறிகள் ஒரேவகையை சேர்ந்தவையா என பார்க்க
-"5" == 5; // = true
-null == undefined; // = true
-
-// ...இல்லாவிடின் ===
-"5" === 5; // = false
-null === undefined; // = false
-
-// ...கிழே உள்ள கூற்றுகள் எதிர்பாராத
-வெளியீடுகளை தரலாம் ...
-13 + !0; // 14
-"13" + !0; // '13true'
-
-// ஒரு சரத்தில்(string ) உள்ள எழுத்தை பெற `charAt`
-"This is a string".charAt(0); // = 'T'
-
-
-//... ஒரு சரத்தை(string ) சொற்களாக பிரிக்க (substring) `substring
-"Hello world".substring(0, 5); // = "Hello"
-
-// `length` ஒரு சரத்தில்(string) உள்ள சொற்களின் எண்ணிக்கை அல்லது நீளத்தை(length)அறிய
-"Hello".length; // = 5
-
-// `null` மற்றும் `undefined` இரு பெறுமானங்கள் உள்ளன .
-null; // மதிப்பு அற்ற ஒரு பெறுமானத்தை குறிக்கும்
-undefined; // பெறுமானம் இன்னும் நிர்ணயிக்க படவில்லை என்பதை குறிக்கும் (
- // `undefined` இருப்பினும் இதுவும் ஒரு பெறுமானமாக கருதபடுகிறது )
-
-// ஆகியன தர்க்க ரீதியாக பிழையானவை(false) , மற்றவை யாவும் சரியானவை (true).
-// 0 மானது பிழையை (false) குறிக்கும் "0" சரியை (true) குறிக்கும் எனினும் 0 == "0".
-
-///////////////////////////////////
-// 2. மாறிகள் (Variables),அணிகள் (Arrays) மற்றும் பொருட்கள் (Objects)
-
-// மாறிகளை உருவாக்க `var ` என்னும் குறியீட்டு சொல் (keyword ) பயன்படுகிறது .
-//உருவாக்கப்படும் மாறிகள் எந்த வகையை சார்ந்தன என்பதை JavaScript
-//தானாகவே நிர்ணயிக்கும் . மாறிக்கு ஒரு பெறுமானத்தை வழங்க `=` பாவிக்க
-var someVar = 5;
-
-// //நீங்கள் மாறிகளை நிறுவ 'var' குறியீட்டு சொல்லை பயன்படுத்தா விடினும்
-//அது தவறில்லை ...
-someOtherVar = 10;
-
-// ...ஆனால் நீங்கள் நிறுவிய மாறி(variable) எல்லா உங்கள் ப்ரோக்ராம் இன் சகல இடங்களிலும்
-//அணுக கூடியதாய் அமையும் , இல்லாவிடின் அது ஒரு குறிபிட்ட இடத்திற்கு மட்டும்
-//மட்டுபடுத்தபடும் .
-
-//பெறுமானம் வழங்கபடாத மாறிகளுக்கு ,இயல்பாக/தானாக undefined என்ற பெறுமானம்
-//வழங்கப்படும்
-var someThirdVar; // = undefined
-
-// மாறிகளில் கணித செயல்பாடுகளை நடத்த சுருக்கெழுத்து முறைகள் காணப்படுகின்றன :
-someVar += 5; // இது someVar = someVar + 5; ஐ ஒத்தது someVar இன் பெறுமானம் இப்போது 10
-someVar *= 10; // someVar இன் பெறுமானம் இப்போது 100
-
-//மிகவும் சுருக்கமான சுருகேழுத்து முறை கூட்டல் அல்லது கழித்தல் செயன்முறையை
-//மேற்கொள்ள
-someVar++; // someVar இன் பெறுமானம் இப்போது is 101
-someVar--; // someVar இன் பெறுமானம் இப்போது 100
-
-// அணிகள்(Arrays) எல்லாவகையான பெறுமானங்களையும் உள்ளடக்க கூடியது
-var myArray = ["Hello", 45, true];
-
-// அணிகள்(Arrays) உறுப்பினர்கள் சதுர அடைப்புக்குறிக்குள் அதன் தான இலக்கத்தை கொண்டு
-//அணுகமுடியும் .
-// அணிகளில் உள்ள உறுப்புகள் 0 இருந்து ஆரம்பமாகும் .
-myArray[1]; // = 45
-
-// அணிகள் உள்ள உறுப்புகளை மாற்றமுடியும் அத்துடன் உறுப்புகளின் எண்ணிக்கையும் மாறலாம் .
-myArray.push("World");
-myArray.length; // = 4
-
-// அணியில்(Array) ஒரு குறிப்பிட்ட இடத்தில உள்ள பெறுமானத்தை மாற்ற .
-myArray[3] = "Hello";
-
-// JavaScript's பொருள் (objects) அகராதியை ஒத்தன
-// ஒழுங்கு படுத்த படாத சேகரிப்பு (collection) ஆகும் இதில் ஒரு சாவியும்(key)
-//அதுக்குரிய பெறுமானமும்(value) காணப்படும் .
-var myObj = {key1: "Hello", key2: "World"};
-
-// விசைகள் சரங்களை, ஆனால் அவர்கள் சரியான என்றால் மேற்கோள் அவசியம் இல்லை
-//சாவிகளை உ.ம் : "key" என நிறுவலாம் ஆனால் , மேற்கோள் ஆனது சாவி முன்பே நிறுவபட்டிருப்பின்
-//அவசியம் இல்லை
-// சாவிகளுக்குரிய பெறுமானங்கள் எந்த வகையாகவும் இருக்கலாம்
-var myObj = {myKey: "myValue", "my other key": 4};
-
-//பொருள் பண்புகளை சதுர அடைப்புக்குறிக்குள் அதன் சாவியின் பெயரை (key) கொண்டு
-//அணுகமுடியும் ,
-myObj["my other key"]; // = 4
-
-// ... அல்லது புள்ளி குறியீட்டை பயன்படுத்தி ,சாவியின் (key is a valid identifier)
-//பெயர் மூலம் அணுக முடியும்
-myObj.myKey; // = "myValue"
-
-// பொருட்கள்(ஒப்ஜெக்ட்ஸ்) மாற்றபடகூடியான சாவிகளின் பெறுமதிகளை மாற்ற முடியும் அத்துடன் புதிய
-//சாவிகளை(keys) இடவும் முடியும்
-myObj.myThirdKey = true;
-
-//பெறுமதி வரையறுக்கபடாத ஒரு சாவியினை அணுகும் போது
-//அது வெளியிடும் பெறுமதி `undefined`.
-myObj.myFourthKey; // = undefined
-
-///////////////////////////////////
-// 3. தர்க்கம் மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பு
-
-// கீழே காட்டப்பட்டுள்ள தொடரியல் ஜாவா வை ஒத்தது
-
-// The `if` ஒரு குறித்த தர்க்கம் சரியாயின்
-//அல்லது என்ற வடிவமைப்பை
-var count = 1;
-if (count == 3){
- // count இன் பெறுமானம் 3 சமமா என பார்க்கபடுகிறது
-} else if (count == 4){
- // count இன் பெறுமானம் 4க்கு சமமா என பார்க்கபடுகிறது
-} else {
- // count ஆனது 3 அல்ல 4 அல்ல எனின்
-}
-
-// ஒரு குறிப்பிட்ட ஒப்பீடு உண்மையாக இருக்கும் வரை `while`.
-while (true){
- // இந்த இருக்கும் கூற்றுகள் முடிவிலி தடவை மறுபடி செயற்படுத்தப்படும் !
-}
-
-// while போல் அல்லாது do-while ,அவை ஒரு தடவையேனும் அதனுள் உள்ள கூற்றுகள் செயற்படுத்தபடும்
-var input;
-do {
- input = getInput();
-} while (!isValid(input))
-
-// for (loop /சுற்று ) C , ஜாவாவை ஒத்தது
-//மாறிக்கு பெறுமானத்தை வழங்கல் , மாறியானது தர்க்கத்தை பூர்த்தி செய்கிறதா என பார்த்தல் ,
-//சுற்றுக்குள் இருக்கும் கூற்றை செயற்படுதல்
-
-for (var i = 0; i < 5; i++){
- // இந்த சுற்று 5 தடவைகள் தொடர்ந்து செயற்படுத்தபடும்
-}
-
-//for /In சுற்றுகள் prototype சங்கிலியில் உள்ள சகல காரணிகள் ஊடகவும் செல்லும்
-var description = "";
-var person = {fname:"Paul", lname:"Ken", age:18};
-for (var x in person){
- description += person[x] + " ";
-}
-
-//ஒரு பொருளில் (Object) இடப்பட்ட பண்புகளை (properties) கருத்தில் கொள்ளும் போது
-//குறிப்பிட்ட பண்புகளை அந்த Object கொண்டுள்ளதா என பார்க்க
-var description = "";
-var person = {fname:"Paul", lname:"Ken", age:18};
-for (var x in person){
- if (person.hasOwnProperty(x)){
- description += person[x] + " ";
- }
-}
-
-//for /in ஆனது அணியில் உள்ள பண்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டவிதம் முக்கியம்
-//ஆயின் பாவிப்பதை தவிர்க்கவும் ஏனெனில் அது சரியான ஒழுங்கில்
-//வெளியீட்டை தரும் என்பது ஐயம் ஆகும்
-
-// && is logical and, || is logical or
-if (house.size == "big" && house.colour == "blue"){
- house.contains = "bear";
-}
-if (colour == "red" || colour == "blue"){
- // colour is either red or blue
-}
-
-// && and || "short circuit", which is useful for setting default values.
-var name = otherName || "default";
-
-
-
-grade = 'B';
-switch (grade) {
- case 'A':
- console.log("Great job");
- break;
- case 'B':
- console.log("OK job");
- break;
- case 'C':
- console.log("You can do better");
- break;
- default:
- console.log("Oy vey");
- break;
-}
-
-
-///////////////////////////////////
-// 4. Functions, Scope and Closures
-
-// JavaScript இல் functions நிறுவ `function` keyword.பயன்படும்
-function myFunction(thing){
- return thing.toUpperCase();
-}
-myFunction("foo"); // = "FOO"
-
-//ஒரு பெறுமானத்தை return செய்ய வேண்டும் எனின் இரண்டும் ஒரே வரியில்
-//இருக்க வேண்டும் இல்லாவிடின் return ஆனது `undefined ` return செய்யும்
-//காற் புள்ளி தானாகவே இடப்படும் , நீங்கள் Allman style உபயோகிக்கும் போது
-//அவதானமாக இருக்கவும்
-function myFunction()
-{
- return // <- semicolon automatically inserted here
- {
- thisIsAn: 'object literal'
- }
-}
-myFunction(); // = undefined
-
-// JavaScript functions ஆனது first class objects ஆகும் ,எனவே அவற்றை மாறிகளுக்கு
-//assign செய்ய முடியும் அதுமட்டும் அல்லது functions களில் arguments ஆக அனுப்பமுடியும்
-// உதாரணமாக ஒரு event handler:
-function myFunction(){
- //இந்த code 5 செக்கன்களில் செயற்படுத்தப்படும்
-}
-setTimeout(myFunction, 5000);
-// Note: setTimeout ஆனது ஜாவஸ்க்ரிப்ட் சேர்ந்தது அன்று , ஆனால் அந்த வசதி
-//உலாவிகளிலும் ,Node .js காணப்படுகிறது
-
-// Function objects கட்டாயம் பெயரிடப்பட வீண்டும் என்று அவசியம் இல்லை
-// அவை anonymous(பெயரிடப்படாமல்) உருவாக்கபடலாம்
-setTimeout(function(){
- //இந்த code 5 செக்கன்களில் செயற்படுத்தப்படும்
-}, 5000);
-
-// JavaScript function ஒரு குறிப்பிட்ட scope(எல்லை) கொண்டுள்ளது ;
-//functions தமக்கென ஒரு scope கொண்டுள்ளன .
-
-if (true){
- var i = 5;
-}
-i; // = 5 - //இது undefined அல்ல
-
-// இதன் காரணமாக anonymous functions உடனடியாக செயற்படுத்தபடுகின்றன
-//இதன் மூலம் தற்காலிக மாறிகள்(variable) குளோபல் scope
-//இற்கு மாறுவதை தவிர்க்கலாம் .
-(function(){
- var temporary = 5;
- //நாங்கள் ஒரு மாறியை எங்கிருந்தும் அணுக (access) அதை "global object"
- //ஒன்றுக்கு வழங்க வேண்டும் உலாவியில் அது எப்போதும் `window` ஆகும் .
- //உலாவி அல்லாத சூழலில் (Node.js) வேறு பெயருடன் இருக்கும்
- window.permanent = 10;
-})();
-temporary; // raises ReferenceError
-permanent; // = 10
-
-//JavaScript's மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வசதி closures ஆகும்
-//ஒரு function இன்னொரு function உள் உருவாக்கபடின்
-//அது உருவாகப்பட்ட function இன் மாறிகளை அணுக முடியும்
-function sayHelloInFiveSeconds(name){
- var prompt = "Hello, " + name + "!";
- // Inner functions ஆனது local scope இல் காணப்படும்
- //அது `var ` என்ற குறியீட்டு சொல்லால் நிறுவப்படும்
- function inner(){
- alert(prompt);
- }
- setTimeout(inner, 5000);
- //setTimeout ஆனது background இல் இயங்கும் , எனவே sayHelloInFiveSeconds function,
- //செயற்பாடு முடிவடைய ,setTimeout ஆனது inner function call செய்யும்.
-
-}
-sayHelloInFiveSeconds("Adam"); // //இது ஒரு popup ஐ ஐந்து செக்கன்களில் காட்டும்
-
-///////////////////////////////////
-// 5. Objects; Constructors and Prototypes பற்றி மேலும்
-
-// Objects functions ஐ கொண்டிருக்கலாம்
-var myObj = {
- myFunc: function(){
- return "Hello world!";
- }
-};
-myObj.myFunc(); // = "Hello world!"
-
-//functions ஆனது objects உடன் இணைக்கப்பட்டுள போது அவை object ஐ அணுக முடியும்
-//அவை this என்ற குறியீட்டு சொல்லை பயன்படுத்தி இணைக்கபடுகின்றன
-myObj = {
- myString: "Hello world!",
- myFunc: function(){
- return this.myString;
- }
-};
-myObj.myFunc(); // = "Hello world!"
-
-//எங்கள் function ஆனது தொழிற் படாமல் போகலாம் அது context(அமைப்பு ) of the object call செய்யபடவிடின்
-var myFunc = myObj.myFunc;
-myFunc(); // = undefined
-
-
-//function ஆனது ஒரு object உக்கு assign செய்யலாம் பிறகு அதை நாம் அணுகமுடியும்
-//`this` மூலம்
-var myOtherFunc = function(){
- return this.myString.toUpperCase();
-}
-myObj.myOtherFunc = myOtherFunc;
-myObj.myOtherFunc(); // = "HELLO WORLD!"
-
-//ஒரு function ஒரு அமைப்பை நாம் உருவாக்க முடியும்
-//அதை நாம் `call` அல்லது `apply` மூலம் செயல்படுத்த முடியும்
-
-var anotherFunc = function(s){
- return this.myString + s;
-}
-anotherFunc.call(myObj, " And Hello Moon!"); // = "Hello World! And Hello Moon!"
-
-//apply செயற்பாட்டளவில் ஒத்தன ,ஆனால் அது array (அணி) argument
-//ஆக எடுக்கிறது.
-
-anotherFunc.apply(myObj, [" And Hello Sun!"]); // = "Hello World! And Hello Sun!"
-
-//இது தொடர்ச்சியான arguments ஐ நாம் function ஒன்றுக்குள் pass பண்ண
-//வேண்டும் எனில் மிகவும் உபயோகமானது
-
-Math.min(42, 6, 27); // = 6
-Math.min([42, 6, 27]); // = NaN (uh-oh!)
-Math.min.apply(Math, [42, 6, 27]); // = 6
-
-//ஆனால் `call ` ,`apply ` இரண்டும் தற்காலிகமானவை
-//அவற்றை நிரந்தரமாக்க bind function ஐ பயன்படுத்தவும்
-
-var boundFunc = anotherFunc.bind(myObj);
-boundFunc(" And Hello Saturn!"); // = "Hello World! And Hello Saturn!"
-
-//`bind ` ஐ உபயோகித்து ஒரு function ஐ பகுதியாக apply செய்ய முடியும்
-
-var product = function(a, b){ return a * b; }
-var doubler = product.bind(this, 2);
-doubler(8); // = 16
-
-
-//ஒரு function ஐ நாம் new என்ற குறியீட்டு சொல்லை பயன்படுத்தி
-//அழைக்கும் போது புதிய object உருவாக்கப்படும் .இவ்வாறான functions
-//constructors என அழைக்கப்படும்
-
-var MyConstructor = function(){
- this.myNumber = 5;
-}
-myNewObj = new MyConstructor(); // = {myNumber: 5}
-myNewObj.myNumber; // = 5
-
-//ஒவ்வொரு JavaScript object உம் ஒரு `prototype ` கொண்டுள்ளது
-//நீங்கள் object ஒன்றின் ஒரு property ஐ அணுகும் போது
-//அந்த property இல்லாவிடின் interpreter ஆனது
-//அதன் prototype உள்ளதா என பார்க்கும்
-
-//JS இன் சில செயலாக்கங்கள் ஒரு object இன் protoype ஐ
-//இலகுவாக `__proto__` மூலம் access செய்ய முடியும் .
-//இது prototype பாவணை யை இலகுவாக்கினாலும்
-//இது சரியான ஒரு முறை அல்ல
-var myObj = {
- myString: "Hello world!"
-};
-var myPrototype = {
- meaningOfLife: 42,
- myFunc: function(){
- return this.myString.toLowerCase()
- }
-};
-
-myObj.__proto__ = myPrototype;
-myObj.meaningOfLife; // = 42
-
-// This works for functions, too.
-myObj.myFunc(); // = "hello world!"
-
-//உங்கள் property prototype இல் இல்லது இருப்பின் , protype இன்
-//prototype search செய்யப்படும்
-myPrototype.__proto__ = {
- myBoolean: true
-};
-myObj.myBoolean; // = true
-
-//ஒவ்வொரு object உம் அதன் protype க்கும் reference (மேற்கோள் ) ஒன்றை வைத்திருக்கும்
-//நாம் ஒரு protype இணை மாற்றினால் அதன் மாற்றங்கள் எல்லா இடத்திலும் (program இல் )
-//பிரதிபலிக்கும்
-myPrototype.meaningOfLife = 43;
-myObj.meaningOfLife; // = 43
-
-
-//நாம் முன்பு கூறியது போல் `__proto__` பயன்படுத்துவது சரியான முறை அல்ல
-//எனவே நாம் ஒரு protype ஐ object இல் உருவாக்க இரண்டு வழிமுறைகள்
-//உள்ளன
-
-// முதல் முறை Object.create இது அண்மையில் அறிமுகம் செய்ய பட்ட ஒன்று
-//எனவே சில இடங்களில் இந்த முறை இன்னும் அறிமுகம் ஆகவில்லை
-
-var myObj = Object.create(myPrototype);
-myObj.meaningOfLife; // = 43
-
-
-// இரண்டாவது முறை , இது சகல இடங்களிலும் வேலைசெய்யும், இது constructors மூலம்.
-//constructors prototype என்னும் ஒரு காரணியை கொண்டுள்ளது , இது constructor function
-//இன் prototype அன்று. ,இது நாம் new என்ற குறியீட்டு சொல்லையும் அந்த constructor உபயோகித்து
-//உருவாக்கபடுகிறது
-
-MyConstructor.prototype = {
- myNumber: 5,
- getMyNumber: function(){
- return this.myNumber;
- }
-};
-var myNewObj2 = new MyConstructor();
-myNewObj2.getMyNumber(); // = 5
-myNewObj2.myNumber = 6
-myNewObj2.getMyNumber(); // = 6
-
-// Built-in types like strings and numbers also have constructors that create
-// equivalent wrapper objects.
-// JavaScript இல் உள்ள strings மற்றும் numbers வகைகளும் constructors கொண்டுள்ளன
-//இவை wrapper objects ஐ ஒத்தன
-
-var myNumber = 12;
-var myNumberObj = new Number(12);
-myNumber == myNumberObj; // = true
-
-
-//இவை மிக சிறிய அளவில் ஒத்தவை
-typeof myNumber; // = 'number'
-typeof myNumberObj; // = 'object'
-myNumber === myNumberObj; // = false
-if (0){
- // இந்த கூற்றானது செயல்படுத்தபடாது ஏனெனில் ௦ false ஆகும்
-}
-
-// However, the wrapper objects and the regular builtins share a prototype, so
-// you can actually add functionality to a string, for instance.
-
-//இருப்பினும் wrapper objects மற்றும் regular builtins ஆகியன prototype ஒன்றை கொண்டுள்ளன
-String.prototype.firstCharacter = function(){
- return this.charAt(0);
-}
-"abc".firstCharacter(); // = "a"
-
-// This fact is often used in "polyfilling", which is implementing newer
-// features of JavaScript in an older subset of JavaScript, so that they can be
-// used in older environments such as outdated browsers.
-
-//இந்த முறையானது "polyfilling" இல் உபயோகபடுத்தபடுகிறது.
-//புதிய சில வசதிகளை JavaScript பழைய JavaScript பிரதிகளில் இல் உருவாக்குகிறது.
-//இது பழைய சூழல்களில் உபயோகிகப்படும்.
-
-
-//நாங்கள் முன்பு கூறி இருந்தோம் Object.create சில இடங்களில் இந்த முறை இன்னும்
-//அறிமுகம் ஆகவில்லை என்று ஆனால் இதை polyfill ஐ பயன்படுத்தி உருவாக்க
-//முடியும்
-
-if (Object.create === undefined){ // don't overwrite it if it exists
- Object.create = function(proto){
- // make a temporary constructor with the right prototype
- var Constructor = function(){};
- Constructor.prototype = proto;
- // then use it to create a new, appropriately-prototyped object
- return new Constructor();
- }
-}
-```
-
-## மேலும் JavaScript பற்றி கற்க
-
-The [Mozilla Developer
-Network](https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript) provides
-excellent documentation for JavaScript as it's used in browsers. Plus, it's a
-wiki, so as you learn more you can help others out by sharing your own
-knowledge.
-
-MDN's [A re-introduction to
-JavaScript](https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript/A_re-introduction_to_JavaScript)
-covers much of the concepts covered here in more detail. This guide has quite
-deliberately only covered the JavaScript language itself; if you want to learn
-more about how to use JavaScript in web pages, start by learning about the
-[Document Object
-Model](https://developer.mozilla.org/en-US/docs/Using_the_W3C_DOM_Level_1_Core)
-
-[Learn Javascript by Example and with Challenges](http://www.learneroo.com/modules/64/nodes/350) is a variant of this reference with built-in challenges.
-
-[JavaScript Garden](http://bonsaiden.github.io/JavaScript-Garden/) is an in-depth
-guide of all the counter-intuitive parts of the language.
-
-[JavaScript: The Definitive Guide](http://www.amazon.com/gp/product/0596805527/) is a classic guide / reference book.
-
-In addition to direct contributors to this article, some content is adapted
-from Louie Dinh's Python tutorial on this site, and the [JS
-Tutorial](https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript/A_re-introduction_to_JavaScript)
-on the Mozilla Developer Network.