summaryrefslogtreecommitdiffhomepage
path: root/ta_in/json-ta.html.markdown
diff options
context:
space:
mode:
authorSuzane Sant Ana <tetestonaldo@gmail.com>2017-12-31 14:27:06 -0200
committerGitHub <noreply@github.com>2017-12-31 14:27:06 -0200
commit42f9329bb3a028d374d6397991ac48b44064741e (patch)
tree1e75e2b3e122aeb863e3ffa037f6f64c4027fbf8 /ta_in/json-ta.html.markdown
parente6b77595f2669d66ac7be43c6e6083cbff80a9a7 (diff)
parent70a36c9bd970b928adde06afb2bd69f6ba8e5d5c (diff)
Merge pull request #1 from adambard/master
update
Diffstat (limited to 'ta_in/json-ta.html.markdown')
-rw-r--r--ta_in/json-ta.html.markdown86
1 files changed, 86 insertions, 0 deletions
diff --git a/ta_in/json-ta.html.markdown b/ta_in/json-ta.html.markdown
new file mode 100644
index 00000000..7f6559fa
--- /dev/null
+++ b/ta_in/json-ta.html.markdown
@@ -0,0 +1,86 @@
+---
+language: json
+filename: learnjson-ta.json
+contributors:
+ - ["Anna Harren", "https://github.com/iirelu"]
+ - ["Marco Scannadinari", "https://github.com/marcoms"]
+ - ["himanshu", "https://github.com/himanshu81494"]
+translators:
+ - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
+lang: ta-in
+---
+
+ஜேசன் ஒரு ஒரு மிக எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும்.
+Learn X in Y Minutes இதுவே மிகவும் இலகுவான பகுதியாக அமைய போகிறது.
+
+
+ஜேசன் இன் எளிமையான கட்டமைப்பில் குறிப்புக்கள் (Comments) இல்லை , எனினும்
+பெரும்பாலான பாகுபடுத்திகளில் C - style முறையிலான (`//`, `/* */`) குறிப்புகளை இட முடியும்.
+சில பாகுபடுத்திகள்(interpreter) குறிப்புகளுக்கு (comments)தொடர்ச்சியாக வரும்
+ காற்புள்ளியை அனுமதிக்கின்றன (உதாரணமாக ஒரு அணியை (array) அடுத்துவரும் காற்புள்ளி
+ அல்லது ஒரு பொருளில் (object)உள்ள கடைசி உறுப்பை/சொத்தை( last property) அடுத்து வரும் காற்புள்ளி )
+எனினும் சகல இடங்களிலும் ஜேசன் பயன்படுத்த பட வேண்டும் எனில் மேற்கூறிய குறிப்புகளை தவிர்த்தல் நல்லது .\
+
+
+ஜேசன் 100% மிக சரியாக அமைவது மட்டும் இன்றி
+இலகுவாக புரியக் கூடிய எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும்.
+
+
+ஜேசன் அனுமதிக்கும் தரவு வகைகள் : சரம் (string),முழு (int),பூலியன் (தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு),
+அணி (array ),கழி (null ),பொருள் (object).
+
+ஜேசன் அனுமதிக்கும் அல்லது பாவனைக்கு உட்படுத்த கூடிய உலாவிகள் (browsers):
+Firefox(Mozilla) 3.5, Internet Explorer 8, Chrome, Opera 10, Safari 4.
+
+ஜேசனின் கோப்புவகை(filetype) ".json " ஆகும் .
+
+ஜேசன் உரைக்கான MIME வகை "application/json" ஆகும்.
+ஜேசன் இல் காணப்படும் பிரதான பின்னடைவு தரவு இனம் இதுவென்று வரையறுக்க
+படாமை ஆகும் .
+
+ஒரு ஜேசன் இன் எளிய கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது
+
+```json
+{
+ "key": "ஒரு சாவிக்கு ஒரு பெறுமதி உள்ளது ",
+
+ "keys": "சாவிகள் , மற்றும் பெறுமானங்கள் மேற்கோள் குறிக்குள் இடல் வேண்டும்",
+ "numbers": 0,
+ "strings": "Hellø, wørld. எல்லாவகையான unicode உம் அனுமதிக்கப்படும், அத்துடன் \"escaping\".",
+ "has bools?": true,
+ "nothingness": null,
+
+ "big number": 1.2e+100,
+
+ "objects": {
+ "comment": "பெரும்பாலான கட்டமைப்புகள் objects இல் இருந்தே வருகின்றன",
+
+ "array": [0, 1, 2, 3, "array யானது எல்லாவகையான பெறுமானங்களையும் கொண்டிருக்கும்", 5],
+
+ "another object": {
+ "comment": "இவை ஒன்றுக்குள் இன்னொன்றை எழுத முடியும்"
+ }
+ },
+
+ "silliness": [
+ {
+ "sources of potassium": ["வாழைபழம்"]
+ },
+ [
+ [1, 0, 0, 0],
+ [0, 1, 0, 0],
+ [0, 0, 1, "neo"],
+ [0, 0, 0, 1]
+ ]
+ ],
+
+ "alternative style": {
+ "comment": "இதை பார்க்கவும்"
+ , "comma position": "doesn't matter - as long as it's before the value, then it's valid"
+ , "another comment": "how nice"
+ },
+
+ "that was short": "நீங்கள் ஜேசன் பற்றி யாவற்றையும் கற்றுள்ளீர்கள்"
+}
+```
+