diff options
author | Leonardy Kristianto <alendory@gmail.com> | 2015-10-28 02:16:12 +0800 |
---|---|---|
committer | Leonardy Kristianto <alendory@gmail.com> | 2015-10-28 02:16:12 +0800 |
commit | c677ba561290866ef791c2cb813afaf1aae09a32 (patch) | |
tree | 7456219b9a8cc07b107b9ec12ff0fa613626e54a /ta_in/xml-ta.html.markdown | |
parent | 32d040d3b4c4f1e8b022e27614531a462c9bb344 (diff) |
Rename xml.html.markdown to xml-ta.html.markdown
Diffstat (limited to 'ta_in/xml-ta.html.markdown')
-rw-r--r-- | ta_in/xml-ta.html.markdown | 145 |
1 files changed, 145 insertions, 0 deletions
diff --git a/ta_in/xml-ta.html.markdown b/ta_in/xml-ta.html.markdown new file mode 100644 index 00000000..a9bfa9cd --- /dev/null +++ b/ta_in/xml-ta.html.markdown @@ -0,0 +1,145 @@ +--- +language: xml +filename: learnxml.xml +contributors: + - ["João Farias", "https://github.com/JoaoGFarias"] +translators: + - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"] +lang:in-ta +--- + + +XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகும் இது தகவலை சேமிக்கவும் +தகவலை பரிமாறவும் உருவாக்கபட்டுள்ளது + + +HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது +* XML வாக்கிய அமைப்பு + + +```xml +<!-- இது ஒரு XML குறிப்பு --> + +<?xml version="1.0" encoding="UTF-8"?> +<bookstore> + <book category="COOKING"> + <title lang="en">Everyday Italian</title> + <author>Giada De Laurentiis</author> + <year>2005</year> + <price>30.00</price> + </book> + <book category="CHILDREN"> + <title lang="en">Harry Potter</title> + <author>J K. Rowling</author> + <year>2005</year> + <price>29.99</price> + </book> + <book category="WEB"> + <title lang="en">Learning XML</title> + <author>Erik T. Ray</author> + <year>2003</year> + <price>39.95</price> + </book> +</bookstore> + + + <!-- + + மேல காட்டப்பட்டுள்ளது ஒரு xml file இன் உதாரணம் ஆகும் + அது metadata உடன் ஆரம்பமாகிறது + XML ஆனது ஒரு மரத்தை போன்ற கட்டமைப்பை ஒத்தது. + இங்கு root node (கொப்பு) `bookstore` இது மூன்று கிளைகள் (child nodes) + கொண்டுள்ளது. இந்த கிளைகள் மேலும் சில கிளைகளை கொண்டு இருக்கலாம் + ஒவொரு node கட்டமைப்பும் ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும் + கிளைகள் இந்த கட்டமைப்புக்கு இடையில் நிறுவப்படும் + --> + + +<!-- +XML இரண்டு வகையான தகவல்களை கொண்டு செல்லக்கூடியது +1- Attributes -> ஒரு கணு(node) பற்றிய metadata +பொதுவாக XML Parser இந்த தகவலை பயன்படுத்தியே தகவலை +சரியான முறையில் சேமிக்க. +இது xml கட்டமைப்பின் ஆரம்பத்தில் உள்ள name="value" +தீர்மானிக்கபடுகிறது. + +2-Elements ->இவற்றில் முற்றிலும் தகவல்களே சேமிக்கபட்டு இருக்கும் +Elements ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும் காணப்படும் + + +--> + +<!-- கிழே உள்ள element இரண்டு பெறுமானங்களை கொண்டுள்ளது --> +<file type="gif" id="4293">computer.gif</file> + + +``` + +* சரியான முறையில் ஒழுகுபடுத்தபட்ட X document + + +ஒரு XML document ஆனது சரியான முறையில் எழுத பட்டிருப்பின் மட்டுமே அது +சிறந்த வகையில் வடிவமைக்கபட்டுள்ளது,எனினும் மேலும் பல கட்டுபாடுகளை +நாம் ஒரு xml document உக்கு இட முடியும் உ.ம்:-DTD மற்றும் XML Schema. + + +ஒரு xml document ஆனது ஒரு வரையறுக்கபட்டிருப்பின் மட்டுமே +அது சரி என கொள்ளப்படும் + + +With this tool, you can check the XML data outside the application logic. +இந்த கருவியை உபயோகித்து xml தகவல்களை சோதிக்க முடியும் + +```xml + +<!-- கீழே bookstore html document இன் எளிமையான வடிவம் + DTD வரையறைகளுடன் +--> + +<?xml version="1.0" encoding="UTF-8"?> +<!DOCTYPE note SYSTEM "Bookstore.dtd"> +<bookstore> + <book category="COOKING"> + <title >Everyday Italian</title> + <price>30.00</price> + </book> +</bookstore> + +<!-- DTD ஆனது பின்வருமாறு அமையும் :--> + +<!DOCTYPE note +[ +<!ELEMENT bookstore (book+)> +<!ELEMENT book (title,price)> +<!ATTLIST book category CDATA "Literature"> +<!ELEMENT title (#PCDATA)> +<!ELEMENT price (#PCDATA)> +]> + + +<!-- DTD ஆனது root node ஐ உருவாக்கிய பின் நிறுவ படுகிறது ,இது ஒன்று அல்லது +ஒன்றிக்கு மேற்பட்ட child node களை எதிர்பார்க்கிறது. + ஒவ்வொரு 'book' உம் கட்டாயமாக ஒரு 'title' , 'price','category', with "Literature" + ஆகிய பெறுமானங்களை கொண்டிருத்தல் அவசியம். +--> + +<!-- DTD ஆனது xml file ஒன்றினுள் உருவாக்கபடுகிறது--> + +<?xml version="1.0" encoding="UTF-8"?> + +<!DOCTYPE note +[ +<!ELEMENT bookstore (book+)> +<!ELEMENT book (title,price)> +<!ATTLIST book category CDATA "Literature"> +<!ELEMENT title (#PCDATA)> +<!ELEMENT price (#PCDATA)> +]> + +<bookstore> + <book category="COOKING"> + <title >Everyday Italian</title> + <price>30.00</price> + </book> +</bookstore> +``` |