diff options
| author | Dmitrii Kuznetsov <torgeek@users.noreply.github.com> | 2021-02-22 18:36:35 +0300 | 
|---|---|---|
| committer | GitHub <noreply@github.com> | 2021-02-22 18:36:35 +0300 | 
| commit | bc8bd2646f068cfb402850f7c0f9b1dbfe81e5a0 (patch) | |
| tree | 89213fd6afbf9cc9303c1c2fa08dafc840a9d99d /ta_in | |
| parent | 363d5281f1e3d5bee6339b5316405b0a4b592c49 (diff) | |
| parent | 110511a10110f96b20f107c078f7d5ef4c01b109 (diff) | |
Merge pull request #1 from adambard/master
Merge from original adambard
Diffstat (limited to 'ta_in')
| -rw-r--r-- | ta_in/css-ta.html.markdown | 42 | ||||
| -rw-r--r-- | ta_in/javascript-ta.html.markdown | 6 | ||||
| -rw-r--r-- | ta_in/json-ta.html.markdown | 2 | ||||
| -rw-r--r-- | ta_in/xml-ta.html.markdown | 52 | 
4 files changed, 98 insertions, 4 deletions
| diff --git a/ta_in/css-ta.html.markdown b/ta_in/css-ta.html.markdown index cbe88f1e..4ea7f959 100644 --- a/ta_in/css-ta.html.markdown +++ b/ta_in/css-ta.html.markdown @@ -233,6 +233,48 @@ css முன்னுரிமை பின்வருமாறு  * `B` இது அடுத்தது.  * `D` இதுவே கடைசி . +## Media Queries [மீடியா குரிஸ்] + +CSS மீடியா குரிஸ் CSS 3 அம்சங்கள். பயன்படுத்தும் கணினி, கைபேசி அல்லது சாதனத்தின் பிஸேல் டென்சிட்டிக்கு ஏற்றவாறு மீடியா குரிஸ் விதிகளை பயன்படுத்தலாம். + +```css +/* அனைத்து டேவிஸ்களுக்கும் பொதுவான விதி */ +h1 { +  font-size: 2em; +  color: white; +  background-color: black; +} + +/* பிரிண்ட் செய்யும்போது h1 கலர் மாற்ற */ +@media print { +  h1 { +    color: black; +    background-color: white; +  } +} + +/* 480 பிஸேல்ளுக்கு மேல் சிகிரீன் அளவு உள்ள சாதனத்தில் எழுத்து அளவு மிகை படுத்த   */ +@media screen and (min-width: 480px) { +  h1 { +    font-size: 3em; +    font-weight: normal; +  } +} +``` + +மீடியா குரிஸ் வழங்கும் அம்சங்கள் : +`width`, `height`, `device-width`, `device-height`, `orientation`, `aspect-ratio`, `device-aspect-ratio`, `color`, `color-index`, `monochrome`, `resolution`, `scan`, `grid`. இவையுள் பெரும்பான்மை `min-` அல்லது `max-` வுடன் பயன்படுத்தலாம் . + +`resolution` பழைய சாதனங்களில் பயன்படாது, எனவே `device-pixel-ratio` பயன்படுத்தவும். + +பல கைபேசி மற்றும் கணினிகள், வீடு கணினி திரை அளவு காட்ட முற்படும். எனவே `viewport` மெட்டா டேக் பயன்படுத்தவும். + +```html +<head> +  <meta name="viewport" content="width=device-width; initial-scale=1.0"> +</head> +``` +  ## css அம்சங்களின் பொருந்தகூடிய தன்மை  பெரும்பாலான css 2 வின் அம்சங்கள் எல்லா உலாவிகளிலும் , கருவிகளிலும் உள்ளன. ஆனால் முன்கூட்டியே அந்த அம்சங்களை பரிசோதிப்பது நல்லது. diff --git a/ta_in/javascript-ta.html.markdown b/ta_in/javascript-ta.html.markdown index d3fe5a85..b328765f 100644 --- a/ta_in/javascript-ta.html.markdown +++ b/ta_in/javascript-ta.html.markdown @@ -1,7 +1,7 @@  ---  language: javascript  contributors: -    - ['Adam Brenecki', 'http://adam.brenecki.id.au'] +    - ['Leigh Brenecki', 'https://leigh.net.au']      - ['Ariel Krakowski', 'http://www.learneroo.com']  translators:    - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"] @@ -22,8 +22,8 @@ javascript 1995 ஆம்  ஆண்டு Netscape இல் பணிபுர  V8 JavaScript engine Node .js உதவியுடன் இயங்குகிறது .  உங்கள் கருத்துக்கள் மிகவும் வரவேற்கபடுகின்றன , என்னுடன் தொடர்புகொள்ள  -[@adambrenecki](https://twitter.com/adambrenecki), or -[adam@brenecki.id.au](mailto:adam@brenecki.id.au). +[@ExcitedLeigh](https://twitter.com/ExcitedLeigh), or +[l@leigh.net.au](mailto:l@leigh.net.au).  ```js  // குறிப்புக்கள் C நிரலாக்கத்தை ஒத்தது .ஒரு வரி குறிப்புக்கள்  "//" குறியீடுடன் ஆரம்பமாகும்  diff --git a/ta_in/json-ta.html.markdown b/ta_in/json-ta.html.markdown index d85e0d82..7f6559fa 100644 --- a/ta_in/json-ta.html.markdown +++ b/ta_in/json-ta.html.markdown @@ -1,6 +1,6 @@  ---  language: json -filename: learnjson.json +filename: learnjson-ta.json  contributors:    - ["Anna Harren", "https://github.com/iirelu"]    - ["Marco Scannadinari", "https://github.com/marcoms"] diff --git a/ta_in/xml-ta.html.markdown b/ta_in/xml-ta.html.markdown index d782399d..13aa9255 100644 --- a/ta_in/xml-ta.html.markdown +++ b/ta_in/xml-ta.html.markdown @@ -5,6 +5,7 @@ contributors:    - ["João Farias", "https://github.com/JoaoGFarias"]  translators:    - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"] +  - ["Sridhar Easwaran", "https://github.com/sridhareaswaran"]  lang: in-ta  --- @@ -14,6 +15,57 @@ XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகு  HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது  + +## சில வரையறை மற்றும் முன்னுரை  + +பல கூறுகளால் அமைக்கப்பட்டது. ஒவொரு கூறுகளிலும் அட்ட்ரிபூட்க்கள் இருக்கும், அவை அந்தந்த கூறுகளை வரையறுக்க பயன்படும். மேலும் அந்த கூறுகளை தகவல் அல்லது கிளை கூறுகள் இருக்கலாம். அணைத்து கோப்புகளிலும் ரூட்/ஆரம்ப கூறு இருக்கும், அது தனக்குள் கிளை கூறுகளை கொண்டுருக்கும். + +XML பாகுபடுத்தி மிகவும் கண்டிப்பான வீதிகளைக்கொண்டது. [XML தொடரியல் விதிகளை அறிய] (http://www.w3schools.com/xml/xml_syntax.asp). + + +```xml +<!-- இது ஒரு XML குறிப்ப --> +<!-- குறிப்புக்கள்  +பலவரி இருக்கலாம்  --> + +<!-- கூறுகள்/Elements --> +<!-- Element எனப்படுவது அடிப்படை கூறு. அவை இருவகைப்பாடு. காலியான கூறு: --> +<element1 attribute="value" /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது  --> +<!-- மற்றும் காலி-இல்லாத கூறு : --> +<element2 attribute="value">Content</element2> +<!-- கூற்றின் பெயர் எழுத்துக்கள் மற்றும் எண் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும்.. --> + +<empty /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது --> + +<notempty> <!-- காலி-இல்லாத கூற - துவக்கம்  --> +  <!-- உள்ளடக்கம் --> +</notempty> <!-- முடிவு --> + +<!-- கூற்றின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு கொண்டது--> +<element /> +<!-- ஓட்றது அல்ல  --> +<eLEMENT /> + +<!-- Attributes/பண்புகளை --> +<!-- Attribute ஒரு மதிப்பு இணை --> +<element attribute="value" another="anotherValue" many="space-separated list" /> +<!-- ஒரு கூற்றில் Attribute ஒருமுறைதான் தோன்றும். அது ஒரேயொரு பணப்பை கொண்டிருக்கும்  --> + +<!-- கீழை கூறுகள்  --> +<!-- ஒரு கூரானது பல கீழை கூறுகளை கொண்டிருக்கலாம் : --> +<parent> +  <child>Text</child> +  <emptysibling /> +</parent> + +<!-- XML இடைவெளி கான்கெடுக்கப்படும். --> +<child> +  Text +</child> +<!-- ஓட்றது அல்ல --> +<child>Text</child> +``` +  * XML வாக்கிய அமைப்பு | 
