diff options
-rw-r--r-- | ta_in/javascript.html.markdown | 132 |
1 files changed, 67 insertions, 65 deletions
diff --git a/ta_in/javascript.html.markdown b/ta_in/javascript.html.markdown index a1e2460f..c1d7a961 100644 --- a/ta_in/javascript.html.markdown +++ b/ta_in/javascript.html.markdown @@ -210,46 +210,49 @@ myObj.myThirdKey = true; myObj.myFourthKey; // = undefined /////////////////////////////////// -// 3. Logic and Control Structures +// 3. தர்க்கம் மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பு -// The syntax for this section is almost identical to Java's. +// கீழே காட்டப்பட்டுள்ள தொடரியல் ஜாவா வை ஒத்தது -// The `if` structure works as you'd expect. +// The `if` ஒரு குறித்த தர்க்கம் சரியாயின் +//அல்லது என்ற வடிவமைப்பை var count = 1; if (count == 3){ - // evaluated if count is 3 + // count இன் பெறுமானம் 3 சமமா என பார்க்கபடுகிறது } else if (count == 4){ - // evaluated if count is 4 + // count இன் பெறுமானம் 4க்கு சமமா என பார்க்கபடுகிறது } else { - // evaluated if it's not either 3 or 4 + // count ஆனது 3 அல்ல 4 அல்ல எனின் } -// As does `while`. +// ஒரு குறிப்பிட்ட ஒப்பீடு உண்மையாக இருக்கும் வரை `while`. while (true){ - // An infinite loop! + // இந்த இருக்கும் கூற்றுகள் முடிவிலி தடவை மறுபடி செயற்படுத்தப்படும் ! } -// Do-while loops are like while loops, except they always run at least once. +// while போல் அல்லாது do-while ,அவை ஒரு தடவையேனும் அதனுள் உள்ள கூற்றுகள் செயற்படுத்தபடும் var input; do { input = getInput(); } while (!isValid(input)) -// The `for` loop is the same as C and Java: -// initialisation; continue condition; iteration. +// for (loop /சுற்று ) C , ஜாவாவை ஒத்தது +//மாறிக்கு பெறுமானத்தை வழங்கல் , மாறியானது தர்க்கத்தை பூர்த்தி செய்கிறதா என பார்த்தல் , +//சுற்றுக்குள் இருக்கும் கூற்றை செயற்படுதல் + for (var i = 0; i < 5; i++){ - // will run 5 times + // இந்த சுற்று 5 தடவைகள் தொடர்ந்து செயற்படுத்தபடும் } -//The For/In statement loops iterates over every property across the entire prototype chain +//for /In சுற்றுகள் prototype சங்கிலியில் உள்ள சகல காரணிகள் ஊடகவும் செல்லும் var description = ""; var person = {fname:"Paul", lname:"Ken", age:18}; for (var x in person){ description += person[x] + " "; } -//If only want to consider properties attached to the object itself, -//and not its prototypes use hasOwnProperty() check +//ஒரு பொருளில் (Object) இடப்பட்ட பண்புகளை (properties) கருத்தில் கொள்ளும் போது +//குறிப்பிட்ட பண்புகளை அந்த Object கொண்டுள்ளதா என பார்க்க var description = ""; var person = {fname:"Paul", lname:"Ken", age:18}; for (var x in person){ @@ -258,8 +261,9 @@ for (var x in person){ } } -//for/in should not be used to iterate over an Array where the index order is important. -//There is no guarantee that for/in will return the indexes in any particular order +//for /in ஆனது அணியில் உள்ள பண்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டவிதம் முக்கியம் +//ஆயின் பாவிப்பதை தவிர்க்கவும் ஏனெனில் அது சரியான ஒழுங்கில் +//வெளியீட்டை தரும் என்பது ஐயம் ஆகும் // && is logical and, || is logical or if (house.size == "big" && house.colour == "blue"){ @@ -273,9 +277,7 @@ if (colour == "red" || colour == "blue"){ var name = otherName || "default"; -// The `switch` statement checks for equality with `===`. -// use 'break' after each case -// or the cases after the correct one will be executed too. + grade = 'B'; switch (grade) { case 'A': @@ -296,15 +298,16 @@ switch (grade) { /////////////////////////////////// // 4. Functions, Scope and Closures -// JavaScript functions are declared with the `function` keyword. +// JavaScript இல் functions நிறுவ `function` keyword.பயன்படும் function myFunction(thing){ return thing.toUpperCase(); } myFunction("foo"); // = "FOO" -// Note that the value to be returned must start on the same line as the -// `return` keyword, otherwise you'll always return `undefined` due to -// automatic semicolon insertion. Watch out for this when using Allman style. +//ஒரு பெறுமானத்தை return செய்ய வேண்டும் எனின் இரண்டும் ஒரே வரியில் +//இருக்க வேண்டும் இல்லாவிடின் return ஆனது `undefined ` return செய்யும் +//காற் புள்ளி தானாகவே இடப்படும் , நீங்கள் Allman style உபயோகிக்கும் போது +//அவதானமாக இருக்கவும் function myFunction() { return // <- semicolon automatically inserted here @@ -314,64 +317,64 @@ function myFunction() } myFunction(); // = undefined -// JavaScript functions are first class objects, so they can be reassigned to -// different variable names and passed to other functions as arguments - for -// example, when supplying an event handler: +// JavaScript functions ஆனது first class objects ஆகும் ,எனவே அவற்றை மாறிகளுக்கு +//assign செய்ய முடியும் அதுமட்டும் அல்லது functions களில் arguments ஆக அனுப்பமுடியும் +// உதாரணமாக ஒரு event handler: function myFunction(){ - // this code will be called in 5 seconds' time + //இந்த code 5 செக்கன்களில் செயற்படுத்தப்படும் } setTimeout(myFunction, 5000); -// Note: setTimeout isn't part of the JS language, but is provided by browsers -// and Node.js. +// Note: setTimeout ஆனது ஜாவஸ்க்ரிப்ட் சேர்ந்தது அன்று , ஆனால் அந்த வசதி +//உலாவிகளிலும் ,Node .js காணப்படுகிறது -// Function objects don't even have to be declared with a name - you can write -// an anonymous function definition directly into the arguments of another. +// Function objects கட்டாயம் பெயரிடப்பட வீண்டும் என்று அவசியம் இல்லை +// அவை anonymous(பெயரிடப்படாமல்) உருவாக்கபடலாம் setTimeout(function(){ - // this code will be called in 5 seconds' time + //இந்த code 5 செக்கன்களில் செயற்படுத்தப்படும் }, 5000); -// JavaScript has function scope; functions get their own scope but other blocks -// do not. +// JavaScript function ஒரு குறிப்பிட்ட scope(எல்லை) கொண்டுள்ளது ; +//functions தமக்கென ஒரு scope கொண்டுள்ளன . + if (true){ var i = 5; } -i; // = 5 - not undefined as you'd expect in a block-scoped language +i; // = 5 - //இது undefined அல்ல -// This has led to a common pattern of "immediately-executing anonymous -// functions", which prevent temporary variables from leaking into the global -// scope. +// இதன் காரணமாக anonymous functions உடனடியாக செயற்படுத்தபடுகின்றன +//இதன் மூலம் தற்காலிக மாறிகள்(variable) குளோபல் scope +//இற்கு மாறுவதை தவிர்க்கலாம் . (function(){ var temporary = 5; - // We can access the global scope by assiging to the "global object", which - // in a web browser is always `window`. The global object may have a - // different name in non-browser environments such as Node.js. + //நாங்கள் ஒரு மாறியை எங்கிருந்தும் அணுக (access) அதை "global object" + //ஒன்றுக்கு வழங்க வேண்டும் உலாவியில் அது எப்போதும் `window` ஆகும் . + //உலாவி அல்லாத சூழலில் (Node.js) வேறு பெயருடன் இருக்கும் window.permanent = 10; })(); temporary; // raises ReferenceError permanent; // = 10 -// One of JavaScript's most powerful features is closures. If a function is -// defined inside another function, the inner function has access to all the -// outer function's variables, even after the outer function exits. +//JavaScript's மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வசதி closures ஆகும் +//ஒரு function இன்னொரு function உள் உருவாக்கபடின் +//அது உருவாகப்பட்ட function இன் மாறிகளை அணுக முடியும் function sayHelloInFiveSeconds(name){ var prompt = "Hello, " + name + "!"; - // Inner functions are put in the local scope by default, as if they were - // declared with `var`. + // Inner functions ஆனது local scope இல் காணப்படும் + //அது `var ` என்ற குறியீட்டு சொல்லால் நிறுவப்படும் function inner(){ alert(prompt); } setTimeout(inner, 5000); - // setTimeout is asynchronous, so the sayHelloInFiveSeconds function will - // exit immediately, and setTimeout will call inner afterwards. However, - // because inner is "closed over" sayHelloInFiveSeconds, inner still has - // access to the `prompt` variable when it is finally called. + //setTimeout ஆனது background இல் இயங்கும் , எனவே sayHelloInFiveSeconds function, + //செயற்பாடு முடிவடைய ,setTimeout ஆனது inner function call செய்யும். + } -sayHelloInFiveSeconds("Adam"); // will open a popup with "Hello, Adam!" in 5s +sayHelloInFiveSeconds("Adam"); // //இது ஒரு popup ஐ ஐந்து செக்கன்களில் காட்டும் /////////////////////////////////// -// 5. More about Objects; Constructors and Prototypes +// 5. Objects; Constructors and Prototypes பற்றி மேலும் -// Objects can contain functions. +// Objects functions ஐ கொண்டிருக்கலாம் var myObj = { myFunc: function(){ return "Hello world!"; @@ -379,8 +382,8 @@ var myObj = { }; myObj.myFunc(); // = "Hello world!" -// When functions attached to an object are called, they can access the object -// they're attached to using the `this` keyword. +//functions ஆனது objects உடன் இணைக்கப்பட்டுள போது அவை object ஐ அணுக முடியும் +//அவை this என்ற குறியீட்டு சொல்லை பயன்படுத்தி இணைக்கபடுகின்றன myObj = { myString: "Hello world!", myFunc: function(){ @@ -389,30 +392,29 @@ myObj = { }; myObj.myFunc(); // = "Hello world!" -// What this is set to has to do with how the function is called, not where -// it's defined. So, our function doesn't work if it isn't called in the -// context of the object. +//எங்கள் function ஆனது தொழிற் படாமல் போகலாம் அது context(அமைப்பு ) of the object call செய்யபடவிடின் var myFunc = myObj.myFunc; myFunc(); // = undefined -// Inversely, a function can be assigned to the object and gain access to it -// through `this`, even if it wasn't attached when it was defined. + +//function ஆனது ஒரு object உக்கு assign செய்யலாம் பிறகு அதை நாம் அணுகமுடியும் +//`this` மூலம் var myOtherFunc = function(){ return this.myString.toUpperCase(); } myObj.myOtherFunc = myOtherFunc; myObj.myOtherFunc(); // = "HELLO WORLD!" -// We can also specify a context for a function to execute in when we invoke it -// using `call` or `apply`. +//ஒரு function ஒரு அமைப்பை நாம் உருவாக்க முடியும் +//அதை நாம் `call` அல்லது `apply` மூலம் செயல்படுத்த முடியும் var anotherFunc = function(s){ return this.myString + s; } anotherFunc.call(myObj, " And Hello Moon!"); // = "Hello World! And Hello Moon!" -// The `apply` function is nearly identical, but takes an array for an argument -// list. +//apply செயற்பாட்டளவில் ஒத்தன ,ஆனால் அது array (அணி) argument +//ஆக எடுக்கிறது. anotherFunc.apply(myObj, [" And Hello Sun!"]); // = "Hello World! And Hello Sun!" |