diff options
Diffstat (limited to 'ta_in/json-ta.html.markdown')
-rw-r--r-- | ta_in/json-ta.html.markdown | 86 |
1 files changed, 86 insertions, 0 deletions
diff --git a/ta_in/json-ta.html.markdown b/ta_in/json-ta.html.markdown new file mode 100644 index 00000000..7f6559fa --- /dev/null +++ b/ta_in/json-ta.html.markdown @@ -0,0 +1,86 @@ +--- +language: json +filename: learnjson-ta.json +contributors: + - ["Anna Harren", "https://github.com/iirelu"] + - ["Marco Scannadinari", "https://github.com/marcoms"] + - ["himanshu", "https://github.com/himanshu81494"] +translators: + - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"] +lang: ta-in +--- + +ஜேசன் ஒரு ஒரு மிக எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும். +Learn X in Y Minutes இதுவே மிகவும் இலகுவான பகுதியாக அமைய போகிறது. + + +ஜேசன் இன் எளிமையான கட்டமைப்பில் குறிப்புக்கள் (Comments) இல்லை , எனினும் +பெரும்பாலான பாகுபடுத்திகளில் C - style முறையிலான (`//`, `/* */`) குறிப்புகளை இட முடியும். +சில பாகுபடுத்திகள்(interpreter) குறிப்புகளுக்கு (comments)தொடர்ச்சியாக வரும் + காற்புள்ளியை அனுமதிக்கின்றன (உதாரணமாக ஒரு அணியை (array) அடுத்துவரும் காற்புள்ளி + அல்லது ஒரு பொருளில் (object)உள்ள கடைசி உறுப்பை/சொத்தை( last property) அடுத்து வரும் காற்புள்ளி ) +எனினும் சகல இடங்களிலும் ஜேசன் பயன்படுத்த பட வேண்டும் எனில் மேற்கூறிய குறிப்புகளை தவிர்த்தல் நல்லது .\ + + +ஜேசன் 100% மிக சரியாக அமைவது மட்டும் இன்றி +இலகுவாக புரியக் கூடிய எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும். + + +ஜேசன் அனுமதிக்கும் தரவு வகைகள் : சரம் (string),முழு (int),பூலியன் (தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு), +அணி (array ),கழி (null ),பொருள் (object). + +ஜேசன் அனுமதிக்கும் அல்லது பாவனைக்கு உட்படுத்த கூடிய உலாவிகள் (browsers): +Firefox(Mozilla) 3.5, Internet Explorer 8, Chrome, Opera 10, Safari 4. + +ஜேசனின் கோப்புவகை(filetype) ".json " ஆகும் . + +ஜேசன் உரைக்கான MIME வகை "application/json" ஆகும். +ஜேசன் இல் காணப்படும் பிரதான பின்னடைவு தரவு இனம் இதுவென்று வரையறுக்க +படாமை ஆகும் . + +ஒரு ஜேசன் இன் எளிய கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது + +```json +{ + "key": "ஒரு சாவிக்கு ஒரு பெறுமதி உள்ளது ", + + "keys": "சாவிகள் , மற்றும் பெறுமானங்கள் மேற்கோள் குறிக்குள் இடல் வேண்டும்", + "numbers": 0, + "strings": "Hellø, wørld. எல்லாவகையான unicode உம் அனுமதிக்கப்படும், அத்துடன் \"escaping\".", + "has bools?": true, + "nothingness": null, + + "big number": 1.2e+100, + + "objects": { + "comment": "பெரும்பாலான கட்டமைப்புகள் objects இல் இருந்தே வருகின்றன", + + "array": [0, 1, 2, 3, "array யானது எல்லாவகையான பெறுமானங்களையும் கொண்டிருக்கும்", 5], + + "another object": { + "comment": "இவை ஒன்றுக்குள் இன்னொன்றை எழுத முடியும்" + } + }, + + "silliness": [ + { + "sources of potassium": ["வாழைபழம்"] + }, + [ + [1, 0, 0, 0], + [0, 1, 0, 0], + [0, 0, 1, "neo"], + [0, 0, 0, 1] + ] + ], + + "alternative style": { + "comment": "இதை பார்க்கவும்" + , "comma position": "doesn't matter - as long as it's before the value, then it's valid" + , "another comment": "how nice" + }, + + "that was short": "நீங்கள் ஜேசன் பற்றி யாவற்றையும் கற்றுள்ளீர்கள்" +} +``` + |