diff options
Diffstat (limited to 'ta_in')
-rw-r--r-- | ta_in/css-ta.html.markdown | 42 | ||||
-rw-r--r-- | ta_in/xml-ta.html.markdown | 52 |
2 files changed, 94 insertions, 0 deletions
diff --git a/ta_in/css-ta.html.markdown b/ta_in/css-ta.html.markdown index cbe88f1e..4ea7f959 100644 --- a/ta_in/css-ta.html.markdown +++ b/ta_in/css-ta.html.markdown @@ -233,6 +233,48 @@ css முன்னுரிமை பின்வருமாறு * `B` இது அடுத்தது. * `D` இதுவே கடைசி . +## Media Queries [மீடியா குரிஸ்] + +CSS மீடியா குரிஸ் CSS 3 அம்சங்கள். பயன்படுத்தும் கணினி, கைபேசி அல்லது சாதனத்தின் பிஸேல் டென்சிட்டிக்கு ஏற்றவாறு மீடியா குரிஸ் விதிகளை பயன்படுத்தலாம். + +```css +/* அனைத்து டேவிஸ்களுக்கும் பொதுவான விதி */ +h1 { + font-size: 2em; + color: white; + background-color: black; +} + +/* பிரிண்ட் செய்யும்போது h1 கலர் மாற்ற */ +@media print { + h1 { + color: black; + background-color: white; + } +} + +/* 480 பிஸேல்ளுக்கு மேல் சிகிரீன் அளவு உள்ள சாதனத்தில் எழுத்து அளவு மிகை படுத்த */ +@media screen and (min-width: 480px) { + h1 { + font-size: 3em; + font-weight: normal; + } +} +``` + +மீடியா குரிஸ் வழங்கும் அம்சங்கள் : +`width`, `height`, `device-width`, `device-height`, `orientation`, `aspect-ratio`, `device-aspect-ratio`, `color`, `color-index`, `monochrome`, `resolution`, `scan`, `grid`. இவையுள் பெரும்பான்மை `min-` அல்லது `max-` வுடன் பயன்படுத்தலாம் . + +`resolution` பழைய சாதனங்களில் பயன்படாது, எனவே `device-pixel-ratio` பயன்படுத்தவும். + +பல கைபேசி மற்றும் கணினிகள், வீடு கணினி திரை அளவு காட்ட முற்படும். எனவே `viewport` மெட்டா டேக் பயன்படுத்தவும். + +```html +<head> + <meta name="viewport" content="width=device-width; initial-scale=1.0"> +</head> +``` + ## css அம்சங்களின் பொருந்தகூடிய தன்மை பெரும்பாலான css 2 வின் அம்சங்கள் எல்லா உலாவிகளிலும் , கருவிகளிலும் உள்ளன. ஆனால் முன்கூட்டியே அந்த அம்சங்களை பரிசோதிப்பது நல்லது. diff --git a/ta_in/xml-ta.html.markdown b/ta_in/xml-ta.html.markdown index d782399d..13aa9255 100644 --- a/ta_in/xml-ta.html.markdown +++ b/ta_in/xml-ta.html.markdown @@ -5,6 +5,7 @@ contributors: - ["João Farias", "https://github.com/JoaoGFarias"] translators: - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"] + - ["Sridhar Easwaran", "https://github.com/sridhareaswaran"] lang: in-ta --- @@ -14,6 +15,57 @@ XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகு HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது + +## சில வரையறை மற்றும் முன்னுரை + +பல கூறுகளால் அமைக்கப்பட்டது. ஒவொரு கூறுகளிலும் அட்ட்ரிபூட்க்கள் இருக்கும், அவை அந்தந்த கூறுகளை வரையறுக்க பயன்படும். மேலும் அந்த கூறுகளை தகவல் அல்லது கிளை கூறுகள் இருக்கலாம். அணைத்து கோப்புகளிலும் ரூட்/ஆரம்ப கூறு இருக்கும், அது தனக்குள் கிளை கூறுகளை கொண்டுருக்கும். + +XML பாகுபடுத்தி மிகவும் கண்டிப்பான வீதிகளைக்கொண்டது. [XML தொடரியல் விதிகளை அறிய] (http://www.w3schools.com/xml/xml_syntax.asp). + + +```xml +<!-- இது ஒரு XML குறிப்ப --> +<!-- குறிப்புக்கள் +பலவரி இருக்கலாம் --> + +<!-- கூறுகள்/Elements --> +<!-- Element எனப்படுவது அடிப்படை கூறு. அவை இருவகைப்பாடு. காலியான கூறு: --> +<element1 attribute="value" /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது --> +<!-- மற்றும் காலி-இல்லாத கூறு : --> +<element2 attribute="value">Content</element2> +<!-- கூற்றின் பெயர் எழுத்துக்கள் மற்றும் எண் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும்.. --> + +<empty /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது --> + +<notempty> <!-- காலி-இல்லாத கூற - துவக்கம் --> + <!-- உள்ளடக்கம் --> +</notempty> <!-- முடிவு --> + +<!-- கூற்றின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு கொண்டது--> +<element /> +<!-- ஓட்றது அல்ல --> +<eLEMENT /> + +<!-- Attributes/பண்புகளை --> +<!-- Attribute ஒரு மதிப்பு இணை --> +<element attribute="value" another="anotherValue" many="space-separated list" /> +<!-- ஒரு கூற்றில் Attribute ஒருமுறைதான் தோன்றும். அது ஒரேயொரு பணப்பை கொண்டிருக்கும் --> + +<!-- கீழை கூறுகள் --> +<!-- ஒரு கூரானது பல கீழை கூறுகளை கொண்டிருக்கலாம் : --> +<parent> + <child>Text</child> + <emptysibling /> +</parent> + +<!-- XML இடைவெளி கான்கெடுக்கப்படும். --> +<child> + Text +</child> +<!-- ஓட்றது அல்ல --> +<child>Text</child> +``` + * XML வாக்கிய அமைப்பு |