summaryrefslogtreecommitdiffhomepage
path: root/ta_in
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'ta_in')
-rw-r--r--ta_in/css-ta.html.markdown42
-rw-r--r--ta_in/javascript-ta.html.markdown6
-rw-r--r--ta_in/xml-ta.html.markdown52
3 files changed, 97 insertions, 3 deletions
diff --git a/ta_in/css-ta.html.markdown b/ta_in/css-ta.html.markdown
index cbe88f1e..4ea7f959 100644
--- a/ta_in/css-ta.html.markdown
+++ b/ta_in/css-ta.html.markdown
@@ -233,6 +233,48 @@ css முன்னுரிமை பின்வருமாறு
* `B` இது அடுத்தது.
* `D` இதுவே கடைசி .
+## Media Queries [மீடியா குரிஸ்]
+
+CSS மீடியா குரிஸ் CSS 3 அம்சங்கள். பயன்படுத்தும் கணினி, கைபேசி அல்லது சாதனத்தின் பிஸேல் டென்சிட்டிக்கு ஏற்றவாறு மீடியா குரிஸ் விதிகளை பயன்படுத்தலாம்.
+
+```css
+/* அனைத்து டேவிஸ்களுக்கும் பொதுவான விதி */
+h1 {
+ font-size: 2em;
+ color: white;
+ background-color: black;
+}
+
+/* பிரிண்ட் செய்யும்போது h1 கலர் மாற்ற */
+@media print {
+ h1 {
+ color: black;
+ background-color: white;
+ }
+}
+
+/* 480 பிஸேல்ளுக்கு மேல் சிகிரீன் அளவு உள்ள சாதனத்தில் எழுத்து அளவு மிகை படுத்த */
+@media screen and (min-width: 480px) {
+ h1 {
+ font-size: 3em;
+ font-weight: normal;
+ }
+}
+```
+
+மீடியா குரிஸ் வழங்கும் அம்சங்கள் :
+`width`, `height`, `device-width`, `device-height`, `orientation`, `aspect-ratio`, `device-aspect-ratio`, `color`, `color-index`, `monochrome`, `resolution`, `scan`, `grid`. இவையுள் பெரும்பான்மை `min-` அல்லது `max-` வுடன் பயன்படுத்தலாம் .
+
+`resolution` பழைய சாதனங்களில் பயன்படாது, எனவே `device-pixel-ratio` பயன்படுத்தவும்.
+
+பல கைபேசி மற்றும் கணினிகள், வீடு கணினி திரை அளவு காட்ட முற்படும். எனவே `viewport` மெட்டா டேக் பயன்படுத்தவும்.
+
+```html
+<head>
+ <meta name="viewport" content="width=device-width; initial-scale=1.0">
+</head>
+```
+
## css அம்சங்களின் பொருந்தகூடிய தன்மை
பெரும்பாலான css 2 வின் அம்சங்கள் எல்லா உலாவிகளிலும் , கருவிகளிலும் உள்ளன. ஆனால் முன்கூட்டியே அந்த அம்சங்களை பரிசோதிப்பது நல்லது.
diff --git a/ta_in/javascript-ta.html.markdown b/ta_in/javascript-ta.html.markdown
index d3fe5a85..b328765f 100644
--- a/ta_in/javascript-ta.html.markdown
+++ b/ta_in/javascript-ta.html.markdown
@@ -1,7 +1,7 @@
---
language: javascript
contributors:
- - ['Adam Brenecki', 'http://adam.brenecki.id.au']
+ - ['Leigh Brenecki', 'https://leigh.net.au']
- ['Ariel Krakowski', 'http://www.learneroo.com']
translators:
- ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
@@ -22,8 +22,8 @@ javascript 1995 ஆம் ஆண்டு Netscape இல் பணிபுர
V8 JavaScript engine Node .js உதவியுடன் இயங்குகிறது .
உங்கள் கருத்துக்கள் மிகவும் வரவேற்கபடுகின்றன , என்னுடன் தொடர்புகொள்ள
-[@adambrenecki](https://twitter.com/adambrenecki), or
-[adam@brenecki.id.au](mailto:adam@brenecki.id.au).
+[@ExcitedLeigh](https://twitter.com/ExcitedLeigh), or
+[l@leigh.net.au](mailto:l@leigh.net.au).
```js
// குறிப்புக்கள் C நிரலாக்கத்தை ஒத்தது .ஒரு வரி குறிப்புக்கள் "//" குறியீடுடன் ஆரம்பமாகும்
diff --git a/ta_in/xml-ta.html.markdown b/ta_in/xml-ta.html.markdown
index d782399d..13aa9255 100644
--- a/ta_in/xml-ta.html.markdown
+++ b/ta_in/xml-ta.html.markdown
@@ -5,6 +5,7 @@ contributors:
- ["João Farias", "https://github.com/JoaoGFarias"]
translators:
- ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
+ - ["Sridhar Easwaran", "https://github.com/sridhareaswaran"]
lang: in-ta
---
@@ -14,6 +15,57 @@ XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகு
HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது
+
+## சில வரையறை மற்றும் முன்னுரை
+
+பல கூறுகளால் அமைக்கப்பட்டது. ஒவொரு கூறுகளிலும் அட்ட்ரிபூட்க்கள் இருக்கும், அவை அந்தந்த கூறுகளை வரையறுக்க பயன்படும். மேலும் அந்த கூறுகளை தகவல் அல்லது கிளை கூறுகள் இருக்கலாம். அணைத்து கோப்புகளிலும் ரூட்/ஆரம்ப கூறு இருக்கும், அது தனக்குள் கிளை கூறுகளை கொண்டுருக்கும்.
+
+XML பாகுபடுத்தி மிகவும் கண்டிப்பான வீதிகளைக்கொண்டது. [XML தொடரியல் விதிகளை அறிய] (http://www.w3schools.com/xml/xml_syntax.asp).
+
+
+```xml
+<!-- இது ஒரு XML குறிப்ப -->
+<!-- குறிப்புக்கள்
+பலவரி இருக்கலாம் -->
+
+<!-- கூறுகள்/Elements -->
+<!-- Element எனப்படுவது அடிப்படை கூறு. அவை இருவகைப்பாடு. காலியான கூறு: -->
+<element1 attribute="value" /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது -->
+<!-- மற்றும் காலி-இல்லாத கூறு : -->
+<element2 attribute="value">Content</element2>
+<!-- கூற்றின் பெயர் எழுத்துக்கள் மற்றும் எண் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும்.. -->
+
+<empty /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது -->
+
+<notempty> <!-- காலி-இல்லாத கூற - துவக்கம் -->
+ <!-- உள்ளடக்கம் -->
+</notempty> <!-- முடிவு -->
+
+<!-- கூற்றின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு கொண்டது-->
+<element />
+<!-- ஓட்றது அல்ல -->
+<eLEMENT />
+
+<!-- Attributes/பண்புகளை -->
+<!-- Attribute ஒரு மதிப்பு இணை -->
+<element attribute="value" another="anotherValue" many="space-separated list" />
+<!-- ஒரு கூற்றில் Attribute ஒருமுறைதான் தோன்றும். அது ஒரேயொரு பணப்பை கொண்டிருக்கும் -->
+
+<!-- கீழை கூறுகள் -->
+<!-- ஒரு கூரானது பல கீழை கூறுகளை கொண்டிருக்கலாம் : -->
+<parent>
+ <child>Text</child>
+ <emptysibling />
+</parent>
+
+<!-- XML இடைவெளி கான்கெடுக்கப்படும். -->
+<child>
+ Text
+</child>
+<!-- ஓட்றது அல்ல -->
+<child>Text</child>
+```
+
* XML வாக்கிய அமைப்பு