summaryrefslogtreecommitdiffhomepage
path: root/ta_in
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'ta_in')
-rw-r--r--ta_in/css-ta.html.markdown296
-rw-r--r--ta_in/javascript-ta.html.markdown594
-rw-r--r--ta_in/json-ta.html.markdown86
-rw-r--r--ta_in/xml-ta.html.markdown194
4 files changed, 0 insertions, 1170 deletions
diff --git a/ta_in/css-ta.html.markdown b/ta_in/css-ta.html.markdown
deleted file mode 100644
index 4ea7f959..00000000
--- a/ta_in/css-ta.html.markdown
+++ /dev/null
@@ -1,296 +0,0 @@
----
-language: css
-contributors:
- - ["Mohammad Valipour", "https://github.com/mvalipour"]
- - ["Marco Scannadinari", "https://github.com/marcoms"]
- - ["Geoffrey Liu", "https://github.com/g-liu"]
- - ["Connor Shea", "https://github.com/connorshea"]
- - ["Deepanshu Utkarsh", "https://github.com/duci9y"]
-translators:
- - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
-filename: learncss-ta.css
-lang: in-ta
----
-
-
-இணையத்தின் ஆரம்ப காலத்தில் முழுமையாக உரைகளை மட்டுமே கொண்டிருந்தன.
-ஆனால் உலாவிகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களில் முழுமையான காட்சிபடுத்தல்களுடன்
-கூடிய இணையதளங்கள் உருவாகின.
-
-
-CSS ஆனது HTML மற்றும் அதன் அழகுபடுத்கூடிய காரணிகளையும் வேறுபடுத்த உதவியது.
-
-ஒரு html இல் உள்ள உறுப்புகளை(elements) வெவ்வேறு வகையான காட்சி பண்புகளை வழங்க உதவுகிறது.
-
-இந்த வழிகாட்டி CSS2 உக்கு எழுதப்பட்டுள்ளது, இருப்பினும் தற்போது CSS 3 வேகமாக பிரபல்யமாகி வருகிறது.
-
-**குறிப்பு:**
-CSS ஆனது முற்று முழுதாக visual(காட்சி) மாற்றங்களை தருவதால் அதை நீங்கள் முயற்சிக்க
-இதை உபயோகபடுத்தலாம் [dabblet](http://dabblet.com/).
-இந்த வழிகாட்டியின் பிரதான நோக்கம் CSS இன் syntax மற்றும் மேலும் சில வழிமுறைகளை
-உங்களுக்கு கற்று தருவதாகும்
-
-```css
-/* css இல் குறிப்புகளை இப்படி இடலாம் */
-
-/* ####################
- ## SELECTORS
- #################### */
-
-/* ஒரு HTML பக்கத்தில் இருக்கும் உறுப்பை நாம் selector மூலம் தெரிவு செய்யலாம்
-selector { property: value; /* more properties...*/ }
-
-/*
-கிழே ஒரு உதாரணம் காட்டப்பட்டுள்ளது:
-
-<div class='class1 class2' id='anID' attr='value' otherAttr='en-us foo bar' />
-*/
-
-/* நீங்கள் அந்த உறுப்பை அதன் CSS class மூலம் தெரியலாம் */
-.class1 { }
-
-/* அல்லது இவ்வாறு இரண்டு class மூலம் தெரியலாம்! */
-.class1.class2 { }
-
-/* அல்லது அதன் பெயரை பாவித்து தெரியலாம் */
-div { }
-
-/* அல்லது அதன் id ஐ பயன்படுத்தி தெரியலாம்*/
-#anID { }
-
-/* அல்லது ஒரு உறுப்பின் பண்பு ஒன்றின் மூலம்! */
-[attr] { font-size:smaller; }
-
-/* அல்லது அந்த பண்பு ஒரு குறிப்பிட்ட பெறுமானத்தை கொண்டு இருப்பின் */
-[attr='value'] { font-size:smaller; }
-
-/* ஒரு பெறுமதியுடன் ஆரம்பமாகும் போது (CSS 3) */
-[attr^='val'] { font-size:smaller; }
-
-/* அல்லது ஒரு பெறுமதியுடன் முடிவடையும் போது (CSS 3) */
-[attr$='ue'] { font-size:smaller; }
-
-/* அல்லது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட பெறுமானங்களை கொண்டு இருப்பின் */
-[otherAttr~='foo'] { }
-[otherAttr~='bar'] { }
-
-/* அல்லது `-` பிரிக்கப்பட்ட பெறுமானங்களை கொண்டு இருப்பின், உ.ம்:-, "-" (U+002D) */
-[otherAttr|='en'] { font-size:smaller; }
-
-
-/* நாம் இரண்டு selectors ஐ ஒன்றாக உபயோகித்தும் ஒரு உறுப்பை அணுக முடியும் ,
-அவற்றுக்கு இடயே இடைவெளி காணப்படகூடாது
- */
-div.some-class[attr$='ue'] { }
-
-/*அல்லது ஒரு உறுப்பினுள் இருக்கும் இன்னொரு உறுப்பை (child element) அணுக */
-div.some-parent > .class-name { }
-
-/* ஒரு ஒரு பிரதான உறுப்பில் உள்ள உப உறுப்புகளை அணுக*/
-div.some-parent .class-name { }
-
-/* மேலே குறிபிட்ட அணுகுமுறையில் இடைவெளி காணப்படாது விடின்
- அந்த selector வேலை செய்யாது
- */
-div.some-parent.class-name { }
-
-/* அல்லது ஒரு உறுப்புக்கு அடுத்துள்ள */
-.i-am-just-before + .this-element { }
-
-/* or அல்லது அதற்கு முந்தய உறுப்பின் மூலம் */
-.i-am-any-element-before ~ .this-element { }
-
-/*
- சில selectors ஐ pseudo class மூலம் அணுக முடியும் , எப்போது எனில் அவை
- குறித்த ஒரு நிலையில் இருக்கும் போது ஆகும்
- */
-
-/* உதாரணமாக நாம் ஒரு உறுப்பின் மீதாக cursor ஐ நகர்த்தும் போது */
-selector:hover { }
-
-/* அல்லது ஒரு
-பார்வையிட்ட இணைப்பு */
-selector:visited { }
-
-/* அல்லது ஒரு பார்வையிடபடாத இணைப்பு */
-selected:link { }
-
-/* அல்லது ஒரு element ஐ focus செய்யும் போது */
-selected:focus { }
-
-/*
- எல்லா elementகளையும் ஒரே நேரத்தில் அணுக `*`
-*/
-* { } /* all elements */
-.parent * { } /* all descendants */
-.parent > * { } /* all children */
-
-/* ####################
- ## பண்புகள்
- #################### */
-
-selector {
-
- /* நீளத்தின் அலகுகள் absolute அல்லது relative ஆக இருக்கலாம். */
-
- /* Relative units */
- width: 50%; /* percentage of parent element width */
- font-size: 2em; /* multiples of element's original font-size */
- font-size: 2rem; /* or the root element's font-size */
- font-size: 2vw; /* multiples of 1% of the viewport's width (CSS 3) */
- font-size: 2vh; /* or its height */
- font-size: 2vmin; /* whichever of a vh or a vw is smaller */
- font-size: 2vmax; /* or greater */
-
- /* Absolute units */
- width: 200px; /* pixels */
- font-size: 20pt; /* points */
- width: 5cm; /* centimeters */
- min-width: 50mm; /* millimeters */
- max-width: 5in; /* inches */
-
-
- /* Colors */
- color: #F6E; /* short hex format */
- color: #FF66EE; /* long hex format */
- color: tomato; /* a named color */
- color: rgb(255, 255, 255); /* as rgb values */
- color: rgb(10%, 20%, 50%); /* as rgb percentages */
- color: rgba(255, 0, 0, 0.3); /* as rgba values (CSS 3) Note: 0 < a < 1 */
- color: transparent; /* equivalent to setting the alpha to 0 */
- color: hsl(0, 100%, 50%); /* as hsl percentages (CSS 3) */
- color: hsla(0, 100%, 50%, 0.3); /* as hsla percentages with alpha */
-
- /* Images as backgrounds of elements */
- background-image: url(/img-path/img.jpg); /* quotes inside url() optional */
-
- /* Fonts */
- font-family: Arial;
- /* if the font family name has a space, it must be quoted */
- font-family: "Courier New";
- /* if the first one is not found, the browser uses the next, and so on */
- font-family: "Courier New", Trebuchet, Arial, sans-serif;
-}
-```
-
-## Usage
-
-ஒரு css file ஐ save செய்ய `.css`.
-
-```xml
-<!-- உங்கள் css file ஐ <head>. உள் குறிப்பிட வேண்டும்
- சரியான முறையை பார்க்க http://stackoverflow.com/questions/8284365 -->
-<link rel='stylesheet' type='text/css' href='path/to/style.css' />
-
-<!-- நீங்கள் css ஐ html உள்ளும் எழுத முடியும் -->
-<style>
- a { color: purple; }
-</style>
-
-<!-- அல்லது css ஐ நேரடியாக அந்த element இல் எழுத முடியும் -->
-<div style="border: 1px solid red;">
-</div>
-```
-
-## Precedence அல்லது Cascade
-
-ஒரு element ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட selectors மூலம் அணுகபடலாம் ,இவ்வாறான சந்தர்பங்களில்
-ஒரு குறிபிட்ட விதிமுறையை பின்பற்றுகிறது இது cascading என அழைக்கபடுகிறது, அதனால் தன
-இது Cascading Style Sheets என அழைக்கபடுகிறது.
-
-
-கிழே தரப்பட்டுள்ள css இன் படி:
-
-```css
-/* A */
-p.class1[attr='value']
-
-/* B */
-p.class1 { }
-
-/* C */
-p.class2 { }
-
-/* D */
-p { }
-
-/* E */
-p { property: value !important; }
-```
-
-அத்துடன் கிழே தரப்பட்டுள்ள கட்டமைப்பின்படியும்:
-
-```xml
-<p style='/*F*/ property:value;' class='class1 class2' attr='value' />
-```
-
-
-css முன்னுரிமை பின்வருமாறு
-* `E` இதுவே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது காரணம் இது `!important` பயன்படுத்துகிறது. இதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
-* `F` இது இரண்டாவது காரணம் இது inline style.
-* `A` இது மூன்றவதாக வருகிறது, காரணம் இது மூன்று காரணிகளை குறிக்கிறது : element(உறுப்பு) பெயர் `p`, அதன் class `class1`, an அதன் பண்பு(attribute) `attr='value'`.
-* `C` இது அடுத்த நிலையில் உள்ளது கடைசி.
-* `B` இது அடுத்தது.
-* `D` இதுவே கடைசி .
-
-## Media Queries [மீடியா குரிஸ்]
-
-CSS மீடியா குரிஸ் CSS 3 அம்சங்கள். பயன்படுத்தும் கணினி, கைபேசி அல்லது சாதனத்தின் பிஸேல் டென்சிட்டிக்கு ஏற்றவாறு மீடியா குரிஸ் விதிகளை பயன்படுத்தலாம்.
-
-```css
-/* அனைத்து டேவிஸ்களுக்கும் பொதுவான விதி */
-h1 {
- font-size: 2em;
- color: white;
- background-color: black;
-}
-
-/* பிரிண்ட் செய்யும்போது h1 கலர் மாற்ற */
-@media print {
- h1 {
- color: black;
- background-color: white;
- }
-}
-
-/* 480 பிஸேல்ளுக்கு மேல் சிகிரீன் அளவு உள்ள சாதனத்தில் எழுத்து அளவு மிகை படுத்த */
-@media screen and (min-width: 480px) {
- h1 {
- font-size: 3em;
- font-weight: normal;
- }
-}
-```
-
-மீடியா குரிஸ் வழங்கும் அம்சங்கள் :
-`width`, `height`, `device-width`, `device-height`, `orientation`, `aspect-ratio`, `device-aspect-ratio`, `color`, `color-index`, `monochrome`, `resolution`, `scan`, `grid`. இவையுள் பெரும்பான்மை `min-` அல்லது `max-` வுடன் பயன்படுத்தலாம் .
-
-`resolution` பழைய சாதனங்களில் பயன்படாது, எனவே `device-pixel-ratio` பயன்படுத்தவும்.
-
-பல கைபேசி மற்றும் கணினிகள், வீடு கணினி திரை அளவு காட்ட முற்படும். எனவே `viewport` மெட்டா டேக் பயன்படுத்தவும்.
-
-```html
-<head>
- <meta name="viewport" content="width=device-width; initial-scale=1.0">
-</head>
-```
-
-## css அம்சங்களின் பொருந்தகூடிய தன்மை
-
-பெரும்பாலான css 2 வின் அம்சங்கள் எல்லா உலாவிகளிலும் , கருவிகளிலும் உள்ளன. ஆனால் முன்கூட்டியே அந்த அம்சங்களை பரிசோதிப்பது நல்லது.
-
-## வளங்கள்
-
-* To run a quick compatibility check, [CanIUse](http://caniuse.com).
-* CSS Playground [Dabblet](http://dabblet.com/).
-* [Mozilla Developer Network's CSS documentation](https://developer.mozilla.org/en-US/docs/Web/CSS)
-* [Codrops' CSS Reference](http://tympanus.net/codrops/css_reference/)
-
-## மேலும் வாசிக்க
-
-* [Understanding Style Precedence in CSS: Specificity, Inheritance, and the Cascade](http://www.vanseodesign.com/css/css-specificity-inheritance-cascaade/)
-* [Selecting elements using attributes](https://css-tricks.com/almanac/selectors/a/attribute/)
-* [QuirksMode CSS](http://www.quirksmode.org/css/)
-* [Z-Index - The stacking context](https://developer.mozilla.org/en-US/docs/Web/Guide/CSS/Understanding_z_index/The_stacking_context)
-* [SASS](http://sass-lang.com/) and [LESS](http://lesscss.org/) for CSS pre-processing
-* [CSS-Tricks](https://css-tricks.com)
diff --git a/ta_in/javascript-ta.html.markdown b/ta_in/javascript-ta.html.markdown
deleted file mode 100644
index b328765f..00000000
--- a/ta_in/javascript-ta.html.markdown
+++ /dev/null
@@ -1,594 +0,0 @@
----
-language: javascript
-contributors:
- - ['Leigh Brenecki', 'https://leigh.net.au']
- - ['Ariel Krakowski', 'http://www.learneroo.com']
-translators:
- - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
-filename: javascript-ta.js
-lang: in-ta
----
-
-javascript 1995 ஆம் ஆண்டு Netscape இல் பணிபுரிந்த Brendan Eich
-என்பவரால் உருவாக்கபட்டது.ஆரம்பத்தில் மிகவும் எளிமையான
-ஸ்க்ரிப்டிங் மொழியாக இணையதளங்களில் பயன்படுத்தபட்டது.
-இது ஜாவா (java ) வில் உருவாக்கபட்ட மிகவும் சிக்கலான இணைய செயலிகளுக்கு
-உதவும் முகமாக உருவாக்கபட்டது. எனினும் இணையதள பக்கங்களில் இதன் முழுதான பயன்பாடு
-மற்றும் உலாவிகளில் பயன்படுத்த கூடிய வகையில் இருந்தமையாலும் Java வை விட
-இணையதளகளின் முகப்பு உருவாக்கத்தில் இன்றளவில் முன்னிலை பெற்றுள்ளது.
-
-உலாவிகளுக்கு மட்டும் மட்டுபடுத்தபடவில்லை , Node.js மூலமாக
-மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றது , உதாரணமாக கூகிள்க்ரோம் உலாவியின்
-V8 JavaScript engine Node .js உதவியுடன் இயங்குகிறது .
-
-உங்கள் கருத்துக்கள் மிகவும் வரவேற்கபடுகின்றன , என்னுடன் தொடர்புகொள்ள
-[@ExcitedLeigh](https://twitter.com/ExcitedLeigh), or
-[l@leigh.net.au](mailto:l@leigh.net.au).
-
-```js
-// குறிப்புக்கள் C நிரலாக்கத்தை ஒத்தது .ஒரு வரி குறிப்புக்கள் "//" குறியீடுடன் ஆரம்பமாகும்
-
-/* பலவரி குறிப்புக்கள் "/*" ஆரம்பமாகி "/*" இல் முடிவடையும் */
-
-// ஒரு கூற்று முற்றுபெற செய்ய ; இடல் வேண்டும் .
-doStuff();
-
-// ...ஆனால் அரைபுள்ளி இட வேண்டும் என்று அவசியம் இல்லை ஏன் எனில்
-// ஒரு வரி புதிதாக இடப்படும் போது அரைபுள்ளிகள் தானாகவே இடப்படும் ஆனால் சில தருணங்களை தவிர .
-doStuff()
-
-// ஆனால் அவ்வாறான தருணங்கள் எதிர்பாராத முடிவுகளை தரலாம்
-
-// எனவே நாம் தொடர்ந்து ஒரு கூற்று நிறைவடையும் போது அரைபுள்ளி ஒன்றை இடுவோம் .
-
-///////////////////////////////////
-// 1. எண்கள்(Number) ,சரம் (String),செயற்குறிகள்(Operators)
-
-// JavaScript ஒரே ஒரு எண்வகை காணப்படுகிறது தசமி (which is a 64-bit IEEE 754 double).
-// தசமி எண்வகை (Doubles) 2^ 52 வரை சேமிக்க கூடியது
-// முழு எண்வகையின் 9✕10¹⁵ சேமிக்க போதுமானது .
-3; // = 3
-1.5; // = 1.5
-
-// அடிப்படை கணித பொறிமுறைகள்
-1 + 1; // = 2
-0.1 + 0.2; // = 0.30000000000000004
-8 - 1; // = 7
-10 * 2; // = 20
-35 / 5; // = 7
-
-// வகுத்தல்
-5 / 2; // = 2.5
-
-
-//bitwise பொறிமுறையை உபயோகிக்கும் போது
-//உங்கள் தசம எண்ணின் பெறுமானமானது ஒரு நேர் அல்லது மறை அல்லது பூசியமாகவுள்ள முழு எண்ணாக
-//மாற்றம் பெறுகிறது இது 32 இருமம்(bit) வரை செல்லலாம்
-
-1 << 2; // = 4
-
-// நிரலாக்கத்தில் செயலியை அமுல்படுத்தும் வரிசைமுறையில் அடைப்பு குறிக்கு முன்னிலை வழங்கபடுகிறது
-(1 + 3) * 2; // = 8
-
-// மெய் எண் அல்லாத மூன்றுபெறுமானங்கள் உள்ளன :
-Infinity; // result of e.g. 1/0
--Infinity; // result of e.g. -1/0
-NaN; // result of e.g. 0/0, இது எண் அல்ல என்பதை குறிக்கும்
-
-// தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு காணப்படுகிறது .
-true;
-false;
-
-// சரம் (string) ' அல்லது " குறியீட்டினால் உருவாக்கபடுகிறது
-'abc';
-"Hello, world";
-
-// ஒரு boolean பெறுமானத்தின் எதிர்மறை பெறுமானத்தை பெற ! குறியீடு பயன்படுத்தபடுகிறது
-!true; // = false
-!false; // = true
-
-// சமமா என பார்க்க ===
-1 === 1; // = true
-2 === 1; // = false
-
-// சமனற்றவையா என பார்க்க !==
-1 !== 1; // = false
-2 !== 1; // = true
-
-// மேலும் சில ஒப்பீடுகள்
-1 < 10; // = true
-1 > 10; // = false
-2 <= 2; // = true
-2 >= 2; // = true
-
-// இரண்டு சரங்களை(Strings) ஒன்றாக இணைப்பதற்கு +
-"Hello " + "world!"; // = "Hello world!"
-
-// இரண்டு மாறிகளை/பெறுமானங்களை ஒப்பிட < and >
-"a" < "b"; // = true
-
-// இரண்டு பெறுமானங்கள் / மாறிகள் ஒரேவகையை சேர்ந்தவையா என பார்க்க
-"5" == 5; // = true
-null == undefined; // = true
-
-// ...இல்லாவிடின் ===
-"5" === 5; // = false
-null === undefined; // = false
-
-// ...கிழே உள்ள கூற்றுகள் எதிர்பாராத
-வெளியீடுகளை தரலாம் ...
-13 + !0; // 14
-"13" + !0; // '13true'
-
-// ஒரு சரத்தில்(string ) உள்ள எழுத்தை பெற `charAt`
-"This is a string".charAt(0); // = 'T'
-
-
-//... ஒரு சரத்தை(string ) சொற்களாக பிரிக்க (substring) `substring
-"Hello world".substring(0, 5); // = "Hello"
-
-// `length` ஒரு சரத்தில்(string) உள்ள சொற்களின் எண்ணிக்கை அல்லது நீளத்தை(length)அறிய
-"Hello".length; // = 5
-
-// `null` மற்றும் `undefined` இரு பெறுமானங்கள் உள்ளன .
-null; // மதிப்பு அற்ற ஒரு பெறுமானத்தை குறிக்கும்
-undefined; // பெறுமானம் இன்னும் நிர்ணயிக்க படவில்லை என்பதை குறிக்கும் (
- // `undefined` இருப்பினும் இதுவும் ஒரு பெறுமானமாக கருதபடுகிறது )
-
-// ஆகியன தர்க்க ரீதியாக பிழையானவை(false) , மற்றவை யாவும் சரியானவை (true).
-// 0 மானது பிழையை (false) குறிக்கும் "0" சரியை (true) குறிக்கும் எனினும் 0 == "0".
-
-///////////////////////////////////
-// 2. மாறிகள் (Variables),அணிகள் (Arrays) மற்றும் பொருட்கள் (Objects)
-
-// மாறிகளை உருவாக்க `var ` என்னும் குறியீட்டு சொல் (keyword ) பயன்படுகிறது .
-//உருவாக்கப்படும் மாறிகள் எந்த வகையை சார்ந்தன என்பதை JavaScript
-//தானாகவே நிர்ணயிக்கும் . மாறிக்கு ஒரு பெறுமானத்தை வழங்க `=` பாவிக்க
-var someVar = 5;
-
-// //நீங்கள் மாறிகளை நிறுவ 'var' குறியீட்டு சொல்லை பயன்படுத்தா விடினும்
-//அது தவறில்லை ...
-someOtherVar = 10;
-
-// ...ஆனால் நீங்கள் நிறுவிய மாறி(variable) எல்லா உங்கள் ப்ரோக்ராம் இன் சகல இடங்களிலும்
-//அணுக கூடியதாய் அமையும் , இல்லாவிடின் அது ஒரு குறிபிட்ட இடத்திற்கு மட்டும்
-//மட்டுபடுத்தபடும் .
-
-//பெறுமானம் வழங்கபடாத மாறிகளுக்கு ,இயல்பாக/தானாக undefined என்ற பெறுமானம்
-//வழங்கப்படும்
-var someThirdVar; // = undefined
-
-// மாறிகளில் கணித செயல்பாடுகளை நடத்த சுருக்கெழுத்து முறைகள் காணப்படுகின்றன :
-someVar += 5; // இது someVar = someVar + 5; ஐ ஒத்தது someVar இன் பெறுமானம் இப்போது 10
-someVar *= 10; // someVar இன் பெறுமானம் இப்போது 100
-
-//மிகவும் சுருக்கமான சுருகேழுத்து முறை கூட்டல் அல்லது கழித்தல் செயன்முறையை
-//மேற்கொள்ள
-someVar++; // someVar இன் பெறுமானம் இப்போது is 101
-someVar--; // someVar இன் பெறுமானம் இப்போது 100
-
-// அணிகள்(Arrays) எல்லாவகையான பெறுமானங்களையும் உள்ளடக்க கூடியது
-var myArray = ["Hello", 45, true];
-
-// அணிகள்(Arrays) உறுப்பினர்கள் சதுர அடைப்புக்குறிக்குள் அதன் தான இலக்கத்தை கொண்டு
-//அணுகமுடியும் .
-// அணிகளில் உள்ள உறுப்புகள் 0 இருந்து ஆரம்பமாகும் .
-myArray[1]; // = 45
-
-// அணிகள் உள்ள உறுப்புகளை மாற்றமுடியும் அத்துடன் உறுப்புகளின் எண்ணிக்கையும் மாறலாம் .
-myArray.push("World");
-myArray.length; // = 4
-
-// அணியில்(Array) ஒரு குறிப்பிட்ட இடத்தில உள்ள பெறுமானத்தை மாற்ற .
-myArray[3] = "Hello";
-
-// JavaScript's பொருள் (objects) அகராதியை ஒத்தன
-// ஒழுங்கு படுத்த படாத சேகரிப்பு (collection) ஆகும் இதில் ஒரு சாவியும்(key)
-//அதுக்குரிய பெறுமானமும்(value) காணப்படும் .
-var myObj = {key1: "Hello", key2: "World"};
-
-// விசைகள் சரங்களை, ஆனால் அவர்கள் சரியான என்றால் மேற்கோள் அவசியம் இல்லை
-//சாவிகளை உ.ம் : "key" என நிறுவலாம் ஆனால் , மேற்கோள் ஆனது சாவி முன்பே நிறுவபட்டிருப்பின்
-//அவசியம் இல்லை
-// சாவிகளுக்குரிய பெறுமானங்கள் எந்த வகையாகவும் இருக்கலாம்
-var myObj = {myKey: "myValue", "my other key": 4};
-
-//பொருள் பண்புகளை சதுர அடைப்புக்குறிக்குள் அதன் சாவியின் பெயரை (key) கொண்டு
-//அணுகமுடியும் ,
-myObj["my other key"]; // = 4
-
-// ... அல்லது புள்ளி குறியீட்டை பயன்படுத்தி ,சாவியின் (key is a valid identifier)
-//பெயர் மூலம் அணுக முடியும்
-myObj.myKey; // = "myValue"
-
-// பொருட்கள்(ஒப்ஜெக்ட்ஸ்) மாற்றபடகூடியான சாவிகளின் பெறுமதிகளை மாற்ற முடியும் அத்துடன் புதிய
-//சாவிகளை(keys) இடவும் முடியும்
-myObj.myThirdKey = true;
-
-//பெறுமதி வரையறுக்கபடாத ஒரு சாவியினை அணுகும் போது
-//அது வெளியிடும் பெறுமதி `undefined`.
-myObj.myFourthKey; // = undefined
-
-///////////////////////////////////
-// 3. தர்க்கம் மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பு
-
-// கீழே காட்டப்பட்டுள்ள தொடரியல் ஜாவா வை ஒத்தது
-
-// The `if` ஒரு குறித்த தர்க்கம் சரியாயின்
-//அல்லது என்ற வடிவமைப்பை
-var count = 1;
-if (count == 3){
- // count இன் பெறுமானம் 3 சமமா என பார்க்கபடுகிறது
-} else if (count == 4){
- // count இன் பெறுமானம் 4க்கு சமமா என பார்க்கபடுகிறது
-} else {
- // count ஆனது 3 அல்ல 4 அல்ல எனின்
-}
-
-// ஒரு குறிப்பிட்ட ஒப்பீடு உண்மையாக இருக்கும் வரை `while`.
-while (true){
- // இந்த இருக்கும் கூற்றுகள் முடிவிலி தடவை மறுபடி செயற்படுத்தப்படும் !
-}
-
-// while போல் அல்லாது do-while ,அவை ஒரு தடவையேனும் அதனுள் உள்ள கூற்றுகள் செயற்படுத்தபடும்
-var input;
-do {
- input = getInput();
-} while (!isValid(input))
-
-// for (loop /சுற்று ) C , ஜாவாவை ஒத்தது
-//மாறிக்கு பெறுமானத்தை வழங்கல் , மாறியானது தர்க்கத்தை பூர்த்தி செய்கிறதா என பார்த்தல் ,
-//சுற்றுக்குள் இருக்கும் கூற்றை செயற்படுதல்
-
-for (var i = 0; i < 5; i++){
- // இந்த சுற்று 5 தடவைகள் தொடர்ந்து செயற்படுத்தபடும்
-}
-
-//for /In சுற்றுகள் prototype சங்கிலியில் உள்ள சகல காரணிகள் ஊடகவும் செல்லும்
-var description = "";
-var person = {fname:"Paul", lname:"Ken", age:18};
-for (var x in person){
- description += person[x] + " ";
-}
-
-//ஒரு பொருளில் (Object) இடப்பட்ட பண்புகளை (properties) கருத்தில் கொள்ளும் போது
-//குறிப்பிட்ட பண்புகளை அந்த Object கொண்டுள்ளதா என பார்க்க
-var description = "";
-var person = {fname:"Paul", lname:"Ken", age:18};
-for (var x in person){
- if (person.hasOwnProperty(x)){
- description += person[x] + " ";
- }
-}
-
-//for /in ஆனது அணியில் உள்ள பண்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டவிதம் முக்கியம்
-//ஆயின் பாவிப்பதை தவிர்க்கவும் ஏனெனில் அது சரியான ஒழுங்கில்
-//வெளியீட்டை தரும் என்பது ஐயம் ஆகும்
-
-// && is logical and, || is logical or
-if (house.size == "big" && house.colour == "blue"){
- house.contains = "bear";
-}
-if (colour == "red" || colour == "blue"){
- // colour is either red or blue
-}
-
-// && and || "short circuit", which is useful for setting default values.
-var name = otherName || "default";
-
-
-
-grade = 'B';
-switch (grade) {
- case 'A':
- console.log("Great job");
- break;
- case 'B':
- console.log("OK job");
- break;
- case 'C':
- console.log("You can do better");
- break;
- default:
- console.log("Oy vey");
- break;
-}
-
-
-///////////////////////////////////
-// 4. Functions, Scope and Closures
-
-// JavaScript இல் functions நிறுவ `function` keyword.பயன்படும்
-function myFunction(thing){
- return thing.toUpperCase();
-}
-myFunction("foo"); // = "FOO"
-
-//ஒரு பெறுமானத்தை return செய்ய வேண்டும் எனின் இரண்டும் ஒரே வரியில்
-//இருக்க வேண்டும் இல்லாவிடின் return ஆனது `undefined ` return செய்யும்
-//காற் புள்ளி தானாகவே இடப்படும் , நீங்கள் Allman style உபயோகிக்கும் போது
-//அவதானமாக இருக்கவும்
-function myFunction()
-{
- return // <- semicolon automatically inserted here
- {
- thisIsAn: 'object literal'
- }
-}
-myFunction(); // = undefined
-
-// JavaScript functions ஆனது first class objects ஆகும் ,எனவே அவற்றை மாறிகளுக்கு
-//assign செய்ய முடியும் அதுமட்டும் அல்லது functions களில் arguments ஆக அனுப்பமுடியும்
-// உதாரணமாக ஒரு event handler:
-function myFunction(){
- //இந்த code 5 செக்கன்களில் செயற்படுத்தப்படும்
-}
-setTimeout(myFunction, 5000);
-// Note: setTimeout ஆனது ஜாவஸ்க்ரிப்ட் சேர்ந்தது அன்று , ஆனால் அந்த வசதி
-//உலாவிகளிலும் ,Node .js காணப்படுகிறது
-
-// Function objects கட்டாயம் பெயரிடப்பட வீண்டும் என்று அவசியம் இல்லை
-// அவை anonymous(பெயரிடப்படாமல்) உருவாக்கபடலாம்
-setTimeout(function(){
- //இந்த code 5 செக்கன்களில் செயற்படுத்தப்படும்
-}, 5000);
-
-// JavaScript function ஒரு குறிப்பிட்ட scope(எல்லை) கொண்டுள்ளது ;
-//functions தமக்கென ஒரு scope கொண்டுள்ளன .
-
-if (true){
- var i = 5;
-}
-i; // = 5 - //இது undefined அல்ல
-
-// இதன் காரணமாக anonymous functions உடனடியாக செயற்படுத்தபடுகின்றன
-//இதன் மூலம் தற்காலிக மாறிகள்(variable) குளோபல் scope
-//இற்கு மாறுவதை தவிர்க்கலாம் .
-(function(){
- var temporary = 5;
- //நாங்கள் ஒரு மாறியை எங்கிருந்தும் அணுக (access) அதை "global object"
- //ஒன்றுக்கு வழங்க வேண்டும் உலாவியில் அது எப்போதும் `window` ஆகும் .
- //உலாவி அல்லாத சூழலில் (Node.js) வேறு பெயருடன் இருக்கும்
- window.permanent = 10;
-})();
-temporary; // raises ReferenceError
-permanent; // = 10
-
-//JavaScript's மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வசதி closures ஆகும்
-//ஒரு function இன்னொரு function உள் உருவாக்கபடின்
-//அது உருவாகப்பட்ட function இன் மாறிகளை அணுக முடியும்
-function sayHelloInFiveSeconds(name){
- var prompt = "Hello, " + name + "!";
- // Inner functions ஆனது local scope இல் காணப்படும்
- //அது `var ` என்ற குறியீட்டு சொல்லால் நிறுவப்படும்
- function inner(){
- alert(prompt);
- }
- setTimeout(inner, 5000);
- //setTimeout ஆனது background இல் இயங்கும் , எனவே sayHelloInFiveSeconds function,
- //செயற்பாடு முடிவடைய ,setTimeout ஆனது inner function call செய்யும்.
-
-}
-sayHelloInFiveSeconds("Adam"); // //இது ஒரு popup ஐ ஐந்து செக்கன்களில் காட்டும்
-
-///////////////////////////////////
-// 5. Objects; Constructors and Prototypes பற்றி மேலும்
-
-// Objects functions ஐ கொண்டிருக்கலாம்
-var myObj = {
- myFunc: function(){
- return "Hello world!";
- }
-};
-myObj.myFunc(); // = "Hello world!"
-
-//functions ஆனது objects உடன் இணைக்கப்பட்டுள போது அவை object ஐ அணுக முடியும்
-//அவை this என்ற குறியீட்டு சொல்லை பயன்படுத்தி இணைக்கபடுகின்றன
-myObj = {
- myString: "Hello world!",
- myFunc: function(){
- return this.myString;
- }
-};
-myObj.myFunc(); // = "Hello world!"
-
-//எங்கள் function ஆனது தொழிற் படாமல் போகலாம் அது context(அமைப்பு ) of the object call செய்யபடவிடின்
-var myFunc = myObj.myFunc;
-myFunc(); // = undefined
-
-
-//function ஆனது ஒரு object உக்கு assign செய்யலாம் பிறகு அதை நாம் அணுகமுடியும்
-//`this` மூலம்
-var myOtherFunc = function(){
- return this.myString.toUpperCase();
-}
-myObj.myOtherFunc = myOtherFunc;
-myObj.myOtherFunc(); // = "HELLO WORLD!"
-
-//ஒரு function ஒரு அமைப்பை நாம் உருவாக்க முடியும்
-//அதை நாம் `call` அல்லது `apply` மூலம் செயல்படுத்த முடியும்
-
-var anotherFunc = function(s){
- return this.myString + s;
-}
-anotherFunc.call(myObj, " And Hello Moon!"); // = "Hello World! And Hello Moon!"
-
-//apply செயற்பாட்டளவில் ஒத்தன ,ஆனால் அது array (அணி) argument
-//ஆக எடுக்கிறது.
-
-anotherFunc.apply(myObj, [" And Hello Sun!"]); // = "Hello World! And Hello Sun!"
-
-//இது தொடர்ச்சியான arguments ஐ நாம் function ஒன்றுக்குள் pass பண்ண
-//வேண்டும் எனில் மிகவும் உபயோகமானது
-
-Math.min(42, 6, 27); // = 6
-Math.min([42, 6, 27]); // = NaN (uh-oh!)
-Math.min.apply(Math, [42, 6, 27]); // = 6
-
-//ஆனால் `call ` ,`apply ` இரண்டும் தற்காலிகமானவை
-//அவற்றை நிரந்தரமாக்க bind function ஐ பயன்படுத்தவும்
-
-var boundFunc = anotherFunc.bind(myObj);
-boundFunc(" And Hello Saturn!"); // = "Hello World! And Hello Saturn!"
-
-//`bind ` ஐ உபயோகித்து ஒரு function ஐ பகுதியாக apply செய்ய முடியும்
-
-var product = function(a, b){ return a * b; }
-var doubler = product.bind(this, 2);
-doubler(8); // = 16
-
-
-//ஒரு function ஐ நாம் new என்ற குறியீட்டு சொல்லை பயன்படுத்தி
-//அழைக்கும் போது புதிய object உருவாக்கப்படும் .இவ்வாறான functions
-//constructors என அழைக்கப்படும்
-
-var MyConstructor = function(){
- this.myNumber = 5;
-}
-myNewObj = new MyConstructor(); // = {myNumber: 5}
-myNewObj.myNumber; // = 5
-
-//ஒவ்வொரு JavaScript object உம் ஒரு `prototype ` கொண்டுள்ளது
-//நீங்கள் object ஒன்றின் ஒரு property ஐ அணுகும் போது
-//அந்த property இல்லாவிடின் interpreter ஆனது
-//அதன் prototype உள்ளதா என பார்க்கும்
-
-//JS இன் சில செயலாக்கங்கள் ஒரு object இன் protoype ஐ
-//இலகுவாக `__proto__` மூலம் access செய்ய முடியும் .
-//இது prototype பாவணை யை இலகுவாக்கினாலும்
-//இது சரியான ஒரு முறை அல்ல
-var myObj = {
- myString: "Hello world!"
-};
-var myPrototype = {
- meaningOfLife: 42,
- myFunc: function(){
- return this.myString.toLowerCase()
- }
-};
-
-myObj.__proto__ = myPrototype;
-myObj.meaningOfLife; // = 42
-
-// This works for functions, too.
-myObj.myFunc(); // = "hello world!"
-
-//உங்கள் property prototype இல் இல்லது இருப்பின் , protype இன்
-//prototype search செய்யப்படும்
-myPrototype.__proto__ = {
- myBoolean: true
-};
-myObj.myBoolean; // = true
-
-//ஒவ்வொரு object உம் அதன் protype க்கும் reference (மேற்கோள் ) ஒன்றை வைத்திருக்கும்
-//நாம் ஒரு protype இணை மாற்றினால் அதன் மாற்றங்கள் எல்லா இடத்திலும் (program இல் )
-//பிரதிபலிக்கும்
-myPrototype.meaningOfLife = 43;
-myObj.meaningOfLife; // = 43
-
-
-//நாம் முன்பு கூறியது போல் `__proto__` பயன்படுத்துவது சரியான முறை அல்ல
-//எனவே நாம் ஒரு protype ஐ object இல் உருவாக்க இரண்டு வழிமுறைகள்
-//உள்ளன
-
-// முதல் முறை Object.create இது அண்மையில் அறிமுகம் செய்ய பட்ட ஒன்று
-//எனவே சில இடங்களில் இந்த முறை இன்னும் அறிமுகம் ஆகவில்லை
-
-var myObj = Object.create(myPrototype);
-myObj.meaningOfLife; // = 43
-
-
-// இரண்டாவது முறை , இது சகல இடங்களிலும் வேலைசெய்யும், இது constructors மூலம்.
-//constructors prototype என்னும் ஒரு காரணியை கொண்டுள்ளது , இது constructor function
-//இன் prototype அன்று. ,இது நாம் new என்ற குறியீட்டு சொல்லையும் அந்த constructor உபயோகித்து
-//உருவாக்கபடுகிறது
-
-MyConstructor.prototype = {
- myNumber: 5,
- getMyNumber: function(){
- return this.myNumber;
- }
-};
-var myNewObj2 = new MyConstructor();
-myNewObj2.getMyNumber(); // = 5
-myNewObj2.myNumber = 6
-myNewObj2.getMyNumber(); // = 6
-
-// Built-in types like strings and numbers also have constructors that create
-// equivalent wrapper objects.
-// JavaScript இல் உள்ள strings மற்றும் numbers வகைகளும் constructors கொண்டுள்ளன
-//இவை wrapper objects ஐ ஒத்தன
-
-var myNumber = 12;
-var myNumberObj = new Number(12);
-myNumber == myNumberObj; // = true
-
-
-//இவை மிக சிறிய அளவில் ஒத்தவை
-typeof myNumber; // = 'number'
-typeof myNumberObj; // = 'object'
-myNumber === myNumberObj; // = false
-if (0){
- // இந்த கூற்றானது செயல்படுத்தபடாது ஏனெனில் ௦ false ஆகும்
-}
-
-// However, the wrapper objects and the regular builtins share a prototype, so
-// you can actually add functionality to a string, for instance.
-
-//இருப்பினும் wrapper objects மற்றும் regular builtins ஆகியன prototype ஒன்றை கொண்டுள்ளன
-String.prototype.firstCharacter = function(){
- return this.charAt(0);
-}
-"abc".firstCharacter(); // = "a"
-
-// This fact is often used in "polyfilling", which is implementing newer
-// features of JavaScript in an older subset of JavaScript, so that they can be
-// used in older environments such as outdated browsers.
-
-//இந்த முறையானது "polyfilling" இல் உபயோகபடுத்தபடுகிறது.
-//புதிய சில வசதிகளை JavaScript பழைய JavaScript பிரதிகளில் இல் உருவாக்குகிறது.
-//இது பழைய சூழல்களில் உபயோகிகப்படும்.
-
-
-//நாங்கள் முன்பு கூறி இருந்தோம் Object.create சில இடங்களில் இந்த முறை இன்னும்
-//அறிமுகம் ஆகவில்லை என்று ஆனால் இதை polyfill ஐ பயன்படுத்தி உருவாக்க
-//முடியும்
-
-if (Object.create === undefined){ // don't overwrite it if it exists
- Object.create = function(proto){
- // make a temporary constructor with the right prototype
- var Constructor = function(){};
- Constructor.prototype = proto;
- // then use it to create a new, appropriately-prototyped object
- return new Constructor();
- }
-}
-```
-
-## மேலும் JavaScript பற்றி கற்க
-
-The [Mozilla Developer
-Network](https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript) provides
-excellent documentation for JavaScript as it's used in browsers. Plus, it's a
-wiki, so as you learn more you can help others out by sharing your own
-knowledge.
-
-MDN's [A re-introduction to
-JavaScript](https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript/A_re-introduction_to_JavaScript)
-covers much of the concepts covered here in more detail. This guide has quite
-deliberately only covered the JavaScript language itself; if you want to learn
-more about how to use JavaScript in web pages, start by learning about the
-[Document Object
-Model](https://developer.mozilla.org/en-US/docs/Using_the_W3C_DOM_Level_1_Core)
-
-[Learn Javascript by Example and with Challenges](http://www.learneroo.com/modules/64/nodes/350) is a variant of this reference with built-in challenges.
-
-[JavaScript Garden](http://bonsaiden.github.io/JavaScript-Garden/) is an in-depth
-guide of all the counter-intuitive parts of the language.
-
-[JavaScript: The Definitive Guide](http://www.amazon.com/gp/product/0596805527/) is a classic guide / reference book.
-
-In addition to direct contributors to this article, some content is adapted
-from Louie Dinh's Python tutorial on this site, and the [JS
-Tutorial](https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript/A_re-introduction_to_JavaScript)
-on the Mozilla Developer Network.
diff --git a/ta_in/json-ta.html.markdown b/ta_in/json-ta.html.markdown
deleted file mode 100644
index 7f6559fa..00000000
--- a/ta_in/json-ta.html.markdown
+++ /dev/null
@@ -1,86 +0,0 @@
----
-language: json
-filename: learnjson-ta.json
-contributors:
- - ["Anna Harren", "https://github.com/iirelu"]
- - ["Marco Scannadinari", "https://github.com/marcoms"]
- - ["himanshu", "https://github.com/himanshu81494"]
-translators:
- - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
-lang: ta-in
----
-
-ஜேசன் ஒரு ஒரு மிக எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும்.
-Learn X in Y Minutes இதுவே மிகவும் இலகுவான பகுதியாக அமைய போகிறது.
-
-
-ஜேசன் இன் எளிமையான கட்டமைப்பில் குறிப்புக்கள் (Comments) இல்லை , எனினும்
-பெரும்பாலான பாகுபடுத்திகளில் C - style முறையிலான (`//`, `/* */`) குறிப்புகளை இட முடியும்.
-சில பாகுபடுத்திகள்(interpreter) குறிப்புகளுக்கு (comments)தொடர்ச்சியாக வரும்
- காற்புள்ளியை அனுமதிக்கின்றன (உதாரணமாக ஒரு அணியை (array) அடுத்துவரும் காற்புள்ளி
- அல்லது ஒரு பொருளில் (object)உள்ள கடைசி உறுப்பை/சொத்தை( last property) அடுத்து வரும் காற்புள்ளி )
-எனினும் சகல இடங்களிலும் ஜேசன் பயன்படுத்த பட வேண்டும் எனில் மேற்கூறிய குறிப்புகளை தவிர்த்தல் நல்லது .\
-
-
-ஜேசன் 100% மிக சரியாக அமைவது மட்டும் இன்றி
-இலகுவாக புரியக் கூடிய எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும்.
-
-
-ஜேசன் அனுமதிக்கும் தரவு வகைகள் : சரம் (string),முழு (int),பூலியன் (தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு),
-அணி (array ),கழி (null ),பொருள் (object).
-
-ஜேசன் அனுமதிக்கும் அல்லது பாவனைக்கு உட்படுத்த கூடிய உலாவிகள் (browsers):
-Firefox(Mozilla) 3.5, Internet Explorer 8, Chrome, Opera 10, Safari 4.
-
-ஜேசனின் கோப்புவகை(filetype) ".json " ஆகும் .
-
-ஜேசன் உரைக்கான MIME வகை "application/json" ஆகும்.
-ஜேசன் இல் காணப்படும் பிரதான பின்னடைவு தரவு இனம் இதுவென்று வரையறுக்க
-படாமை ஆகும் .
-
-ஒரு ஜேசன் இன் எளிய கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது
-
-```json
-{
- "key": "ஒரு சாவிக்கு ஒரு பெறுமதி உள்ளது ",
-
- "keys": "சாவிகள் , மற்றும் பெறுமானங்கள் மேற்கோள் குறிக்குள் இடல் வேண்டும்",
- "numbers": 0,
- "strings": "Hellø, wørld. எல்லாவகையான unicode உம் அனுமதிக்கப்படும், அத்துடன் \"escaping\".",
- "has bools?": true,
- "nothingness": null,
-
- "big number": 1.2e+100,
-
- "objects": {
- "comment": "பெரும்பாலான கட்டமைப்புகள் objects இல் இருந்தே வருகின்றன",
-
- "array": [0, 1, 2, 3, "array யானது எல்லாவகையான பெறுமானங்களையும் கொண்டிருக்கும்", 5],
-
- "another object": {
- "comment": "இவை ஒன்றுக்குள் இன்னொன்றை எழுத முடியும்"
- }
- },
-
- "silliness": [
- {
- "sources of potassium": ["வாழைபழம்"]
- },
- [
- [1, 0, 0, 0],
- [0, 1, 0, 0],
- [0, 0, 1, "neo"],
- [0, 0, 0, 1]
- ]
- ],
-
- "alternative style": {
- "comment": "இதை பார்க்கவும்"
- , "comma position": "doesn't matter - as long as it's before the value, then it's valid"
- , "another comment": "how nice"
- },
-
- "that was short": "நீங்கள் ஜேசன் பற்றி யாவற்றையும் கற்றுள்ளீர்கள்"
-}
-```
-
diff --git a/ta_in/xml-ta.html.markdown b/ta_in/xml-ta.html.markdown
deleted file mode 100644
index 0a39ce54..00000000
--- a/ta_in/xml-ta.html.markdown
+++ /dev/null
@@ -1,194 +0,0 @@
----
-language: xml
-filename: learnxml-ta.xml
-contributors:
- - ["João Farias", "https://github.com/JoaoGFarias"]
-translators:
- - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
- - ["Sridhar Easwaran", "https://github.com/sridhareaswaran"]
-lang: in-ta
----
-
-
-XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகும் இது தகவலை சேமிக்கவும்
-தகவலை பரிமாறவும் உருவாக்கபட்டுள்ளது
-
-
-HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது
-
-## சில வரையறை மற்றும் முன்னுரை
-
-பல கூறுகளால் அமைக்கப்பட்டது. ஒவொரு கூறுகளிலும் அட்ட்ரிபூட்க்கள் இருக்கும், அவை அந்தந்த கூறுகளை வரையறுக்க பயன்படும். மேலும் அந்த கூறுகளை தகவல் அல்லது கிளை கூறுகள் இருக்கலாம். அணைத்து கோப்புகளிலும் ரூட்/ஆரம்ப கூறு இருக்கும், அது தனக்குள் கிளை கூறுகளை கொண்டுருக்கும்.
-
-XML பாகுபடுத்தி மிகவும் கண்டிப்பான வீதிகளைக்கொண்டது. [XML தொடரியல் விதிகளை அறிய] (http://www.w3schools.com/xml/xml_syntax.asp).
-
-
-```xml
-<!-- இது ஒரு XML குறிப்ப -->
-<!-- குறிப்புக்கள்
-பலவரி இருக்கலாம் -->
-
-<!-- கூறுகள்/Elements -->
-<!-- Element எனப்படுவது அடிப்படை கூறு. அவை இருவகைப்பாடு. காலியான கூறு: -->
-<element1 attribute="value" /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது -->
-<!-- மற்றும் காலி-இல்லாத கூறு : -->
-<element2 attribute="value">Content</element2>
-<!-- கூற்றின் பெயர் எழுத்துக்கள் மற்றும் எண் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும்.. -->
-
-<empty /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது -->
-
-<notempty> <!-- காலி-இல்லாத கூற - துவக்கம் -->
- <!-- உள்ளடக்கம் -->
-</notempty> <!-- முடிவு -->
-
-<!-- கூற்றின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு கொண்டது-->
-<element />
-<!-- ஓட்றது அல்ல -->
-<eLEMENT />
-
-<!-- Attributes/பண்புகளை -->
-<!-- Attribute ஒரு மதிப்பு இணை -->
-<element attribute="value" another="anotherValue" many="space-separated list" />
-<!-- ஒரு கூற்றில் Attribute ஒருமுறைதான் தோன்றும். அது ஒரேயொரு பணப்பை கொண்டிருக்கும் -->
-
-<!-- கீழை கூறுகள் -->
-<!-- ஒரு கூரானது பல கீழை கூறுகளை கொண்டிருக்கலாம் : -->
-<parent>
- <child>Text</child>
- <emptysibling />
-</parent>
-
-<!-- XML இடைவெளி கான்கெடுக்கப்படும். -->
-<child>
- Text
-</child>
-<!-- ஓட்றது அல்ல -->
-<child>Text</child>
-```
-
-* XML வாக்கிய அமைப்பு
-
-
-```xml
-<!-- இது ஒரு XML குறிப்பு -->
-
-<?xml version="1.0" encoding="UTF-8"?>
-<bookstore>
- <book category="COOKING">
- <title lang="en">Everyday Italian</title>
- <author>Giada De Laurentiis</author>
- <year>2005</year>
- <price>30.00</price>
- </book>
- <book category="CHILDREN">
- <title lang="en">Harry Potter</title>
- <author>J K. Rowling</author>
- <year>2005</year>
- <price>29.99</price>
- </book>
- <book category="WEB">
- <title lang="en">Learning XML</title>
- <author>Erik T. Ray</author>
- <year>2003</year>
- <price>39.95</price>
- </book>
-</bookstore>
-
-
- <!--
-
- மேல காட்டப்பட்டுள்ளது ஒரு xml file இன் உதாரணம் ஆகும்
- அது metadata உடன் ஆரம்பமாகிறது
- XML ஆனது ஒரு மரத்தை போன்ற கட்டமைப்பை ஒத்தது.
- இங்கு root node (கொப்பு) `bookstore` இது மூன்று கிளைகள் (child nodes)
- கொண்டுள்ளது. இந்த கிளைகள் மேலும் சில கிளைகளை கொண்டு இருக்கலாம்
- ஒவொரு node கட்டமைப்பும் ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும்
- கிளைகள் இந்த கட்டமைப்புக்கு இடையில் நிறுவப்படும்
- -->
-
-
-<!--
-XML இரண்டு வகையான தகவல்களை கொண்டு செல்லக்கூடியது
-1- Attributes -> ஒரு கணு(node) பற்றிய metadata
-பொதுவாக XML Parser இந்த தகவலை பயன்படுத்தியே தகவலை
-சரியான முறையில் சேமிக்க.
-இது xml கட்டமைப்பின் ஆரம்பத்தில் உள்ள name="value"
-தீர்மானிக்கபடுகிறது.
-
-2-Elements ->இவற்றில் முற்றிலும் தகவல்களே சேமிக்கபட்டு இருக்கும்
-Elements ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும் காணப்படும்
-
-
--->
-
-<!-- கிழே உள்ள element இரண்டு பெறுமானங்களை கொண்டுள்ளது -->
-<file type="gif" id="4293">computer.gif</file>
-```
-
-* சரியான முறையில் ஒழுகுபடுத்தபட்ட X document
-
-
-ஒரு XML document ஆனது சரியான முறையில் எழுத பட்டிருப்பின் மட்டுமே அது
-சிறந்த வகையில் வடிவமைக்கபட்டுள்ளது,எனினும் மேலும் பல கட்டுபாடுகளை
-நாம் ஒரு xml document உக்கு இட முடியும் உ.ம்:-DTD மற்றும் XML Schema.
-
-
-ஒரு xml document ஆனது ஒரு வரையறுக்கபட்டிருப்பின் மட்டுமே
-அது சரி என கொள்ளப்படும்
-
-
-With this tool, you can check the XML data outside the application logic.
-இந்த கருவியை உபயோகித்து xml தகவல்களை சோதிக்க முடியும்
-
-```xml
-<!-- கீழே bookstore html document இன் எளிமையான வடிவம்
- DTD வரையறைகளுடன்
--->
-
-<?xml version="1.0" encoding="UTF-8"?>
-<!DOCTYPE note SYSTEM "Bookstore.dtd">
-<bookstore>
- <book category="COOKING">
- <title >Everyday Italian</title>
- <price>30.00</price>
- </book>
-</bookstore>
-
-<!-- DTD ஆனது பின்வருமாறு அமையும் :-->
-
-<!DOCTYPE note
-[
-<!ELEMENT bookstore (book+)>
-<!ELEMENT book (title,price)>
-<!ATTLIST book category CDATA "Literature">
-<!ELEMENT title (#PCDATA)>
-<!ELEMENT price (#PCDATA)>
-]>
-
-
-<!-- DTD ஆனது root node ஐ உருவாக்கிய பின் நிறுவ படுகிறது ,இது ஒன்று அல்லது
-ஒன்றிக்கு மேற்பட்ட child node களை எதிர்பார்க்கிறது.
- ஒவ்வொரு 'book' உம் கட்டாயமாக ஒரு 'title' , 'price','category', with "Literature"
- ஆகிய பெறுமானங்களை கொண்டிருத்தல் அவசியம்.
--->
-
-<!-- DTD ஆனது xml file ஒன்றினுள் உருவாக்கபடுகிறது-->
-
-<?xml version="1.0" encoding="UTF-8"?>
-
-<!DOCTYPE note
-[
-<!ELEMENT bookstore (book+)>
-<!ELEMENT book (title,price)>
-<!ATTLIST book category CDATA "Literature">
-<!ELEMENT title (#PCDATA)>
-<!ELEMENT price (#PCDATA)>
-]>
-
-<bookstore>
- <book category="COOKING">
- <title >Everyday Italian</title>
- <price>30.00</price>
- </book>
-</bookstore>
-```