--- language: json filename: learnjson-ta.json contributors: - ["Anna Harren", "https://github.com/iirelu"] - ["Marco Scannadinari", "https://github.com/marcoms"] - ["himanshu", "https://github.com/himanshu81494"] translators: - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"] lang: ta-in --- ஜேசன் ஒரு ஒரு மிக எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும். Learn X in Y Minutes இதுவே மிகவும் இலகுவான பகுதியாக அமைய போகிறது. ஜேசன் இன் எளிமையான கட்டமைப்பில் குறிப்புக்கள் (Comments) இல்லை , எனினும் பெரும்பாலான பாகுபடுத்திகளில் C - style முறையிலான (`//`, `/* */`) குறிப்புகளை இட முடியும். சில பாகுபடுத்திகள்(interpreter) குறிப்புகளுக்கு (comments)தொடர்ச்சியாக வரும் காற்புள்ளியை அனுமதிக்கின்றன (உதாரணமாக ஒரு அணியை (array) அடுத்துவரும் காற்புள்ளி அல்லது ஒரு பொருளில் (object)உள்ள கடைசி உறுப்பை/சொத்தை( last property) அடுத்து வரும் காற்புள்ளி ) எனினும் சகல இடங்களிலும் ஜேசன் பயன்படுத்த பட வேண்டும் எனில் மேற்கூறிய குறிப்புகளை தவிர்த்தல் நல்லது .\ ஜேசன் 100% மிக சரியாக அமைவது மட்டும் இன்றி இலகுவாக புரியக் கூடிய எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும். ஜேசன் அனுமதிக்கும் தரவு வகைகள் : சரம் (string),முழு (int),பூலியன் (தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு), அணி (array ),கழி (null ),பொருள் (object). ஜேசன் அனுமதிக்கும் அல்லது பாவனைக்கு உட்படுத்த கூடிய உலாவிகள் (browsers): Firefox(Mozilla) 3.5, Internet Explorer 8, Chrome, Opera 10, Safari 4. ஜேசனின் கோப்புவகை(filetype) ".json " ஆகும் . ஜேசன் உரைக்கான MIME வகை "application/json" ஆகும். ஜேசன் இல் காணப்படும் பிரதான பின்னடைவு தரவு இனம் இதுவென்று வரையறுக்க படாமை ஆகும் . ஒரு ஜேசன் இன் எளிய கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது ```json { "key": "ஒரு சாவிக்கு ஒரு பெறுமதி உள்ளது ", "keys": "சாவிகள் , மற்றும் பெறுமானங்கள் மேற்கோள் குறிக்குள் இடல் வேண்டும்", "numbers": 0, "strings": "Hellø, wørld. எல்லாவகையான unicode உம் அனுமதிக்கப்படும், அத்துடன் \"escaping\".", "has bools?": true, "nothingness": null, "big number": 1.2e+100, "objects": { "comment": "பெரும்பாலான கட்டமைப்புகள் objects இல் இருந்தே வருகின்றன", "array": [0, 1, 2, 3, "array யானது எல்லாவகையான பெறுமானங்களையும் கொண்டிருக்கும்", 5], "another object": { "comment": "இவை ஒன்றுக்குள் இன்னொன்றை எழுத முடியும்" } }, "silliness": [ { "sources of potassium": ["வாழைபழம்"] }, [ [1, 0, 0, 0], [0, 1, 0, 0], [0, 0, 1, "neo"], [0, 0, 0, 1] ] ], "alternative style": { "comment": "இதை பார்க்கவும்" , "comma position": "doesn't matter - as long as it's before the value, then it's valid" , "another comment": "how nice" }, "that was short": "நீங்கள் ஜேசன் பற்றி யாவற்றையும் கற்றுள்ளீர்கள்" } ```