---
language: xml
filename: learnxml-ta.xml
contributors:
  - ["João Farias", "https://github.com/JoaoGFarias"]
translators:
  - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
  - ["Sridhar Easwaran", "https://github.com/sridhareaswaran"]
lang: in-ta
---
XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகும் இது தகவலை சேமிக்கவும்
தகவலை பரிமாறவும் உருவாக்கபட்டுள்ளது
HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது 
## சில வரையறை மற்றும் முன்னுரை 
பல கூறுகளால் அமைக்கப்பட்டது. ஒவொரு கூறுகளிலும் அட்ட்ரிபூட்க்கள் இருக்கும், அவை அந்தந்த கூறுகளை வரையறுக்க பயன்படும். மேலும் அந்த கூறுகளை தகவல் அல்லது கிளை கூறுகள் இருக்கலாம். அணைத்து கோப்புகளிலும் ரூட்/ஆரம்ப கூறு இருக்கும், அது தனக்குள் கிளை கூறுகளை கொண்டுருக்கும்.
XML பாகுபடுத்தி மிகவும் கண்டிப்பான வீதிகளைக்கொண்டது. [XML தொடரியல் விதிகளை அறிய] (http://www.w3schools.com/xml/xml_syntax.asp).
```xml
 
Content
 
 
  
 
  Text
  
  Text
Text
```
* XML வாக்கிய அமைப்பு
```xml
  
    Everyday Italian
    Giada De Laurentiis
    2005
    30.00
  
  
    Harry Potter
    J K. Rowling
    2005
    29.99
  
  
    Learning XML
    Erik T. Ray
    2003
    39.95
  
  
computer.gif
```
* சரியான முறையில் ஒழுகுபடுத்தபட்ட X document
ஒரு XML document ஆனது சரியான முறையில் எழுத பட்டிருப்பின் மட்டுமே அது 
சிறந்த வகையில்  வடிவமைக்கபட்டுள்ளது,எனினும் மேலும் பல கட்டுபாடுகளை
நாம் ஒரு xml document உக்கு இட முடியும் உ.ம்:-DTD மற்றும்  XML Schema.
ஒரு xml document ஆனது ஒரு வரையறுக்கபட்டிருப்பின் மட்டுமே 
அது சரி என கொள்ளப்படும்
With this tool, you can check the XML data outside the application logic.
இந்த கருவியை உபயோகித்து xml தகவல்களை சோதிக்க முடியும் 
```xml
  
    Everyday Italian
    30.00
  
]>
 
]>
  
    Everyday Italian
    30.00
  
```