summaryrefslogtreecommitdiffhomepage
path: root/ta_in/json-ta.html.markdown
diff options
context:
space:
mode:
authorBoris Verkhovskiy <boris.verk@gmail.com>2024-04-06 18:10:22 -0700
committerBoris Verkhovskiy <boris.verk@gmail.com>2024-04-06 18:10:22 -0700
commitc22c19908388b6969407c77f1bfa563cb5273759 (patch)
treedc2a8ced6e6bb0bddd711fdac9d74985054d6c90 /ta_in/json-ta.html.markdown
parent98efc3012d1b464c5b1b442408bd9d5317a15a36 (diff)
in-ta -> ta-in
Diffstat (limited to 'ta_in/json-ta.html.markdown')
-rw-r--r--ta_in/json-ta.html.markdown86
1 files changed, 0 insertions, 86 deletions
diff --git a/ta_in/json-ta.html.markdown b/ta_in/json-ta.html.markdown
deleted file mode 100644
index 7f6559fa..00000000
--- a/ta_in/json-ta.html.markdown
+++ /dev/null
@@ -1,86 +0,0 @@
----
-language: json
-filename: learnjson-ta.json
-contributors:
- - ["Anna Harren", "https://github.com/iirelu"]
- - ["Marco Scannadinari", "https://github.com/marcoms"]
- - ["himanshu", "https://github.com/himanshu81494"]
-translators:
- - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
-lang: ta-in
----
-
-ஜேசன் ஒரு ஒரு மிக எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும்.
-Learn X in Y Minutes இதுவே மிகவும் இலகுவான பகுதியாக அமைய போகிறது.
-
-
-ஜேசன் இன் எளிமையான கட்டமைப்பில் குறிப்புக்கள் (Comments) இல்லை , எனினும்
-பெரும்பாலான பாகுபடுத்திகளில் C - style முறையிலான (`//`, `/* */`) குறிப்புகளை இட முடியும்.
-சில பாகுபடுத்திகள்(interpreter) குறிப்புகளுக்கு (comments)தொடர்ச்சியாக வரும்
- காற்புள்ளியை அனுமதிக்கின்றன (உதாரணமாக ஒரு அணியை (array) அடுத்துவரும் காற்புள்ளி
- அல்லது ஒரு பொருளில் (object)உள்ள கடைசி உறுப்பை/சொத்தை( last property) அடுத்து வரும் காற்புள்ளி )
-எனினும் சகல இடங்களிலும் ஜேசன் பயன்படுத்த பட வேண்டும் எனில் மேற்கூறிய குறிப்புகளை தவிர்த்தல் நல்லது .\
-
-
-ஜேசன் 100% மிக சரியாக அமைவது மட்டும் இன்றி
-இலகுவாக புரியக் கூடிய எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும்.
-
-
-ஜேசன் அனுமதிக்கும் தரவு வகைகள் : சரம் (string),முழு (int),பூலியன் (தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு),
-அணி (array ),கழி (null ),பொருள் (object).
-
-ஜேசன் அனுமதிக்கும் அல்லது பாவனைக்கு உட்படுத்த கூடிய உலாவிகள் (browsers):
-Firefox(Mozilla) 3.5, Internet Explorer 8, Chrome, Opera 10, Safari 4.
-
-ஜேசனின் கோப்புவகை(filetype) ".json " ஆகும் .
-
-ஜேசன் உரைக்கான MIME வகை "application/json" ஆகும்.
-ஜேசன் இல் காணப்படும் பிரதான பின்னடைவு தரவு இனம் இதுவென்று வரையறுக்க
-படாமை ஆகும் .
-
-ஒரு ஜேசன் இன் எளிய கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது
-
-```json
-{
- "key": "ஒரு சாவிக்கு ஒரு பெறுமதி உள்ளது ",
-
- "keys": "சாவிகள் , மற்றும் பெறுமானங்கள் மேற்கோள் குறிக்குள் இடல் வேண்டும்",
- "numbers": 0,
- "strings": "Hellø, wørld. எல்லாவகையான unicode உம் அனுமதிக்கப்படும், அத்துடன் \"escaping\".",
- "has bools?": true,
- "nothingness": null,
-
- "big number": 1.2e+100,
-
- "objects": {
- "comment": "பெரும்பாலான கட்டமைப்புகள் objects இல் இருந்தே வருகின்றன",
-
- "array": [0, 1, 2, 3, "array யானது எல்லாவகையான பெறுமானங்களையும் கொண்டிருக்கும்", 5],
-
- "another object": {
- "comment": "இவை ஒன்றுக்குள் இன்னொன்றை எழுத முடியும்"
- }
- },
-
- "silliness": [
- {
- "sources of potassium": ["வாழைபழம்"]
- },
- [
- [1, 0, 0, 0],
- [0, 1, 0, 0],
- [0, 0, 1, "neo"],
- [0, 0, 0, 1]
- ]
- ],
-
- "alternative style": {
- "comment": "இதை பார்க்கவும்"
- , "comma position": "doesn't matter - as long as it's before the value, then it's valid"
- , "another comment": "how nice"
- },
-
- "that was short": "நீங்கள் ஜேசன் பற்றி யாவற்றையும் கற்றுள்ளீர்கள்"
-}
-```
-