summaryrefslogtreecommitdiffhomepage
path: root/ta_in/xml-ta.html.markdown
diff options
context:
space:
mode:
authorCY Lim <cylim@CYs-Macbook-2015.local>2015-11-02 11:18:19 +1100
committerCY Lim <cylim@CYs-Macbook-2015.local>2015-11-02 11:18:19 +1100
commit094761f6936e9fbe625a9175a6404e2dca7d6504 (patch)
tree0999371c1f48011acdfabe8eb3b0e01760833e06 /ta_in/xml-ta.html.markdown
parent44ca091c73afe13ec8760021cfed1d77afc5e4a5 (diff)
parent463cec82d08a58c6452b5b2beec5ee3b99e33ba6 (diff)
Merge remote-tracking branch 'adambard/master'
Diffstat (limited to 'ta_in/xml-ta.html.markdown')
-rw-r--r--ta_in/xml-ta.html.markdown145
1 files changed, 145 insertions, 0 deletions
diff --git a/ta_in/xml-ta.html.markdown b/ta_in/xml-ta.html.markdown
new file mode 100644
index 00000000..a9bfa9cd
--- /dev/null
+++ b/ta_in/xml-ta.html.markdown
@@ -0,0 +1,145 @@
+---
+language: xml
+filename: learnxml.xml
+contributors:
+ - ["João Farias", "https://github.com/JoaoGFarias"]
+translators:
+ - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
+lang:in-ta
+---
+
+
+XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகும் இது தகவலை சேமிக்கவும்
+தகவலை பரிமாறவும் உருவாக்கபட்டுள்ளது
+
+
+HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது
+* XML வாக்கிய அமைப்பு
+
+
+```xml
+<!-- இது ஒரு XML குறிப்பு -->
+
+<?xml version="1.0" encoding="UTF-8"?>
+<bookstore>
+ <book category="COOKING">
+ <title lang="en">Everyday Italian</title>
+ <author>Giada De Laurentiis</author>
+ <year>2005</year>
+ <price>30.00</price>
+ </book>
+ <book category="CHILDREN">
+ <title lang="en">Harry Potter</title>
+ <author>J K. Rowling</author>
+ <year>2005</year>
+ <price>29.99</price>
+ </book>
+ <book category="WEB">
+ <title lang="en">Learning XML</title>
+ <author>Erik T. Ray</author>
+ <year>2003</year>
+ <price>39.95</price>
+ </book>
+</bookstore>
+
+
+ <!--
+
+ மேல காட்டப்பட்டுள்ளது ஒரு xml file இன் உதாரணம் ஆகும்
+ அது metadata உடன் ஆரம்பமாகிறது
+ XML ஆனது ஒரு மரத்தை போன்ற கட்டமைப்பை ஒத்தது.
+ இங்கு root node (கொப்பு) `bookstore` இது மூன்று கிளைகள் (child nodes)
+ கொண்டுள்ளது. இந்த கிளைகள் மேலும் சில கிளைகளை கொண்டு இருக்கலாம்
+ ஒவொரு node கட்டமைப்பும் ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும்
+ கிளைகள் இந்த கட்டமைப்புக்கு இடையில் நிறுவப்படும்
+ -->
+
+
+<!--
+XML இரண்டு வகையான தகவல்களை கொண்டு செல்லக்கூடியது
+1- Attributes -> ஒரு கணு(node) பற்றிய metadata
+பொதுவாக XML Parser இந்த தகவலை பயன்படுத்தியே தகவலை
+சரியான முறையில் சேமிக்க.
+இது xml கட்டமைப்பின் ஆரம்பத்தில் உள்ள name="value"
+தீர்மானிக்கபடுகிறது.
+
+2-Elements ->இவற்றில் முற்றிலும் தகவல்களே சேமிக்கபட்டு இருக்கும்
+Elements ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும் காணப்படும்
+
+
+-->
+
+<!-- கிழே உள்ள element இரண்டு பெறுமானங்களை கொண்டுள்ளது -->
+<file type="gif" id="4293">computer.gif</file>
+
+
+```
+
+* சரியான முறையில் ஒழுகுபடுத்தபட்ட X document
+
+
+ஒரு XML document ஆனது சரியான முறையில் எழுத பட்டிருப்பின் மட்டுமே அது
+சிறந்த வகையில் வடிவமைக்கபட்டுள்ளது,எனினும் மேலும் பல கட்டுபாடுகளை
+நாம் ஒரு xml document உக்கு இட முடியும் உ.ம்:-DTD மற்றும் XML Schema.
+
+
+ஒரு xml document ஆனது ஒரு வரையறுக்கபட்டிருப்பின் மட்டுமே
+அது சரி என கொள்ளப்படும்
+
+
+With this tool, you can check the XML data outside the application logic.
+இந்த கருவியை உபயோகித்து xml தகவல்களை சோதிக்க முடியும்
+
+```xml
+
+<!-- கீழே bookstore html document இன் எளிமையான வடிவம்
+ DTD வரையறைகளுடன்
+-->
+
+<?xml version="1.0" encoding="UTF-8"?>
+<!DOCTYPE note SYSTEM "Bookstore.dtd">
+<bookstore>
+ <book category="COOKING">
+ <title >Everyday Italian</title>
+ <price>30.00</price>
+ </book>
+</bookstore>
+
+<!-- DTD ஆனது பின்வருமாறு அமையும் :-->
+
+<!DOCTYPE note
+[
+<!ELEMENT bookstore (book+)>
+<!ELEMENT book (title,price)>
+<!ATTLIST book category CDATA "Literature">
+<!ELEMENT title (#PCDATA)>
+<!ELEMENT price (#PCDATA)>
+]>
+
+
+<!-- DTD ஆனது root node ஐ உருவாக்கிய பின் நிறுவ படுகிறது ,இது ஒன்று அல்லது
+ஒன்றிக்கு மேற்பட்ட child node களை எதிர்பார்க்கிறது.
+ ஒவ்வொரு 'book' உம் கட்டாயமாக ஒரு 'title' , 'price','category', with "Literature"
+ ஆகிய பெறுமானங்களை கொண்டிருத்தல் அவசியம்.
+-->
+
+<!-- DTD ஆனது xml file ஒன்றினுள் உருவாக்கபடுகிறது-->
+
+<?xml version="1.0" encoding="UTF-8"?>
+
+<!DOCTYPE note
+[
+<!ELEMENT bookstore (book+)>
+<!ELEMENT book (title,price)>
+<!ATTLIST book category CDATA "Literature">
+<!ELEMENT title (#PCDATA)>
+<!ELEMENT price (#PCDATA)>
+]>
+
+<bookstore>
+ <book category="COOKING">
+ <title >Everyday Italian</title>
+ <price>30.00</price>
+ </book>
+</bookstore>
+```