summaryrefslogtreecommitdiffhomepage
path: root/ta_in/xml-ta.html.markdown
diff options
context:
space:
mode:
authorBoris Verkhovskiy <boris.verk@gmail.com>2024-04-06 18:10:22 -0700
committerBoris Verkhovskiy <boris.verk@gmail.com>2024-04-06 18:10:22 -0700
commitc22c19908388b6969407c77f1bfa563cb5273759 (patch)
treedc2a8ced6e6bb0bddd711fdac9d74985054d6c90 /ta_in/xml-ta.html.markdown
parent98efc3012d1b464c5b1b442408bd9d5317a15a36 (diff)
in-ta -> ta-in
Diffstat (limited to 'ta_in/xml-ta.html.markdown')
-rw-r--r--ta_in/xml-ta.html.markdown194
1 files changed, 0 insertions, 194 deletions
diff --git a/ta_in/xml-ta.html.markdown b/ta_in/xml-ta.html.markdown
deleted file mode 100644
index 0a39ce54..00000000
--- a/ta_in/xml-ta.html.markdown
+++ /dev/null
@@ -1,194 +0,0 @@
----
-language: xml
-filename: learnxml-ta.xml
-contributors:
- - ["João Farias", "https://github.com/JoaoGFarias"]
-translators:
- - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
- - ["Sridhar Easwaran", "https://github.com/sridhareaswaran"]
-lang: in-ta
----
-
-
-XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகும் இது தகவலை சேமிக்கவும்
-தகவலை பரிமாறவும் உருவாக்கபட்டுள்ளது
-
-
-HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது
-
-## சில வரையறை மற்றும் முன்னுரை
-
-பல கூறுகளால் அமைக்கப்பட்டது. ஒவொரு கூறுகளிலும் அட்ட்ரிபூட்க்கள் இருக்கும், அவை அந்தந்த கூறுகளை வரையறுக்க பயன்படும். மேலும் அந்த கூறுகளை தகவல் அல்லது கிளை கூறுகள் இருக்கலாம். அணைத்து கோப்புகளிலும் ரூட்/ஆரம்ப கூறு இருக்கும், அது தனக்குள் கிளை கூறுகளை கொண்டுருக்கும்.
-
-XML பாகுபடுத்தி மிகவும் கண்டிப்பான வீதிகளைக்கொண்டது. [XML தொடரியல் விதிகளை அறிய] (http://www.w3schools.com/xml/xml_syntax.asp).
-
-
-```xml
-<!-- இது ஒரு XML குறிப்ப -->
-<!-- குறிப்புக்கள்
-பலவரி இருக்கலாம் -->
-
-<!-- கூறுகள்/Elements -->
-<!-- Element எனப்படுவது அடிப்படை கூறு. அவை இருவகைப்பாடு. காலியான கூறு: -->
-<element1 attribute="value" /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது -->
-<!-- மற்றும் காலி-இல்லாத கூறு : -->
-<element2 attribute="value">Content</element2>
-<!-- கூற்றின் பெயர் எழுத்துக்கள் மற்றும் எண் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும்.. -->
-
-<empty /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது -->
-
-<notempty> <!-- காலி-இல்லாத கூற - துவக்கம் -->
- <!-- உள்ளடக்கம் -->
-</notempty> <!-- முடிவு -->
-
-<!-- கூற்றின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு கொண்டது-->
-<element />
-<!-- ஓட்றது அல்ல -->
-<eLEMENT />
-
-<!-- Attributes/பண்புகளை -->
-<!-- Attribute ஒரு மதிப்பு இணை -->
-<element attribute="value" another="anotherValue" many="space-separated list" />
-<!-- ஒரு கூற்றில் Attribute ஒருமுறைதான் தோன்றும். அது ஒரேயொரு பணப்பை கொண்டிருக்கும் -->
-
-<!-- கீழை கூறுகள் -->
-<!-- ஒரு கூரானது பல கீழை கூறுகளை கொண்டிருக்கலாம் : -->
-<parent>
- <child>Text</child>
- <emptysibling />
-</parent>
-
-<!-- XML இடைவெளி கான்கெடுக்கப்படும். -->
-<child>
- Text
-</child>
-<!-- ஓட்றது அல்ல -->
-<child>Text</child>
-```
-
-* XML வாக்கிய அமைப்பு
-
-
-```xml
-<!-- இது ஒரு XML குறிப்பு -->
-
-<?xml version="1.0" encoding="UTF-8"?>
-<bookstore>
- <book category="COOKING">
- <title lang="en">Everyday Italian</title>
- <author>Giada De Laurentiis</author>
- <year>2005</year>
- <price>30.00</price>
- </book>
- <book category="CHILDREN">
- <title lang="en">Harry Potter</title>
- <author>J K. Rowling</author>
- <year>2005</year>
- <price>29.99</price>
- </book>
- <book category="WEB">
- <title lang="en">Learning XML</title>
- <author>Erik T. Ray</author>
- <year>2003</year>
- <price>39.95</price>
- </book>
-</bookstore>
-
-
- <!--
-
- மேல காட்டப்பட்டுள்ளது ஒரு xml file இன் உதாரணம் ஆகும்
- அது metadata உடன் ஆரம்பமாகிறது
- XML ஆனது ஒரு மரத்தை போன்ற கட்டமைப்பை ஒத்தது.
- இங்கு root node (கொப்பு) `bookstore` இது மூன்று கிளைகள் (child nodes)
- கொண்டுள்ளது. இந்த கிளைகள் மேலும் சில கிளைகளை கொண்டு இருக்கலாம்
- ஒவொரு node கட்டமைப்பும் ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும்
- கிளைகள் இந்த கட்டமைப்புக்கு இடையில் நிறுவப்படும்
- -->
-
-
-<!--
-XML இரண்டு வகையான தகவல்களை கொண்டு செல்லக்கூடியது
-1- Attributes -> ஒரு கணு(node) பற்றிய metadata
-பொதுவாக XML Parser இந்த தகவலை பயன்படுத்தியே தகவலை
-சரியான முறையில் சேமிக்க.
-இது xml கட்டமைப்பின் ஆரம்பத்தில் உள்ள name="value"
-தீர்மானிக்கபடுகிறது.
-
-2-Elements ->இவற்றில் முற்றிலும் தகவல்களே சேமிக்கபட்டு இருக்கும்
-Elements ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும் காணப்படும்
-
-
--->
-
-<!-- கிழே உள்ள element இரண்டு பெறுமானங்களை கொண்டுள்ளது -->
-<file type="gif" id="4293">computer.gif</file>
-```
-
-* சரியான முறையில் ஒழுகுபடுத்தபட்ட X document
-
-
-ஒரு XML document ஆனது சரியான முறையில் எழுத பட்டிருப்பின் மட்டுமே அது
-சிறந்த வகையில் வடிவமைக்கபட்டுள்ளது,எனினும் மேலும் பல கட்டுபாடுகளை
-நாம் ஒரு xml document உக்கு இட முடியும் உ.ம்:-DTD மற்றும் XML Schema.
-
-
-ஒரு xml document ஆனது ஒரு வரையறுக்கபட்டிருப்பின் மட்டுமே
-அது சரி என கொள்ளப்படும்
-
-
-With this tool, you can check the XML data outside the application logic.
-இந்த கருவியை உபயோகித்து xml தகவல்களை சோதிக்க முடியும்
-
-```xml
-<!-- கீழே bookstore html document இன் எளிமையான வடிவம்
- DTD வரையறைகளுடன்
--->
-
-<?xml version="1.0" encoding="UTF-8"?>
-<!DOCTYPE note SYSTEM "Bookstore.dtd">
-<bookstore>
- <book category="COOKING">
- <title >Everyday Italian</title>
- <price>30.00</price>
- </book>
-</bookstore>
-
-<!-- DTD ஆனது பின்வருமாறு அமையும் :-->
-
-<!DOCTYPE note
-[
-<!ELEMENT bookstore (book+)>
-<!ELEMENT book (title,price)>
-<!ATTLIST book category CDATA "Literature">
-<!ELEMENT title (#PCDATA)>
-<!ELEMENT price (#PCDATA)>
-]>
-
-
-<!-- DTD ஆனது root node ஐ உருவாக்கிய பின் நிறுவ படுகிறது ,இது ஒன்று அல்லது
-ஒன்றிக்கு மேற்பட்ட child node களை எதிர்பார்க்கிறது.
- ஒவ்வொரு 'book' உம் கட்டாயமாக ஒரு 'title' , 'price','category', with "Literature"
- ஆகிய பெறுமானங்களை கொண்டிருத்தல் அவசியம்.
--->
-
-<!-- DTD ஆனது xml file ஒன்றினுள் உருவாக்கபடுகிறது-->
-
-<?xml version="1.0" encoding="UTF-8"?>
-
-<!DOCTYPE note
-[
-<!ELEMENT bookstore (book+)>
-<!ELEMENT book (title,price)>
-<!ATTLIST book category CDATA "Literature">
-<!ELEMENT title (#PCDATA)>
-<!ELEMENT price (#PCDATA)>
-]>
-
-<bookstore>
- <book category="COOKING">
- <title >Everyday Italian</title>
- <price>30.00</price>
- </book>
-</bookstore>
-```