summaryrefslogtreecommitdiffhomepage
path: root/ta_in/css-ta.html.markdown
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'ta_in/css-ta.html.markdown')
-rw-r--r--ta_in/css-ta.html.markdown254
1 files changed, 254 insertions, 0 deletions
diff --git a/ta_in/css-ta.html.markdown b/ta_in/css-ta.html.markdown
new file mode 100644
index 00000000..cbe88f1e
--- /dev/null
+++ b/ta_in/css-ta.html.markdown
@@ -0,0 +1,254 @@
+---
+language: css
+contributors:
+ - ["Mohammad Valipour", "https://github.com/mvalipour"]
+ - ["Marco Scannadinari", "https://github.com/marcoms"]
+ - ["Geoffrey Liu", "https://github.com/g-liu"]
+ - ["Connor Shea", "https://github.com/connorshea"]
+ - ["Deepanshu Utkarsh", "https://github.com/duci9y"]
+translators:
+ - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
+filename: learncss-ta.css
+lang: in-ta
+---
+
+
+இணையத்தின் ஆரம்ப காலத்தில் முழுமையாக உரைகளை மட்டுமே கொண்டிருந்தன.
+ஆனால் உலாவிகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களில் முழுமையான காட்சிபடுத்தல்களுடன்
+கூடிய இணையதளங்கள் உருவாகின.
+
+
+CSS ஆனது HTML மற்றும் அதன் அழகுபடுத்கூடிய காரணிகளையும் வேறுபடுத்த உதவியது.
+
+ஒரு html இல் உள்ள உறுப்புகளை(elements) வெவ்வேறு வகையான காட்சி பண்புகளை வழங்க உதவுகிறது.
+
+இந்த வழிகாட்டி CSS2 உக்கு எழுதப்பட்டுள்ளது, இருப்பினும் தற்போது CSS 3 வேகமாக பிரபல்யமாகி வருகிறது.
+
+**குறிப்பு:**
+CSS ஆனது முற்று முழுதாக visual(காட்சி) மாற்றங்களை தருவதால் அதை நீங்கள் முயற்சிக்க
+இதை உபயோகபடுத்தலாம் [dabblet](http://dabblet.com/).
+இந்த வழிகாட்டியின் பிரதான நோக்கம் CSS இன் syntax மற்றும் மேலும் சில வழிமுறைகளை
+உங்களுக்கு கற்று தருவதாகும்
+
+```css
+/* css இல் குறிப்புகளை இப்படி இடலாம் */
+
+/* ####################
+ ## SELECTORS
+ #################### */
+
+/* ஒரு HTML பக்கத்தில் இருக்கும் உறுப்பை நாம் selector மூலம் தெரிவு செய்யலாம்
+selector { property: value; /* more properties...*/ }
+
+/*
+கிழே ஒரு உதாரணம் காட்டப்பட்டுள்ளது:
+
+<div class='class1 class2' id='anID' attr='value' otherAttr='en-us foo bar' />
+*/
+
+/* நீங்கள் அந்த உறுப்பை அதன் CSS class மூலம் தெரியலாம் */
+.class1 { }
+
+/* அல்லது இவ்வாறு இரண்டு class மூலம் தெரியலாம்! */
+.class1.class2 { }
+
+/* அல்லது அதன் பெயரை பாவித்து தெரியலாம் */
+div { }
+
+/* அல்லது அதன் id ஐ பயன்படுத்தி தெரியலாம்*/
+#anID { }
+
+/* அல்லது ஒரு உறுப்பின் பண்பு ஒன்றின் மூலம்! */
+[attr] { font-size:smaller; }
+
+/* அல்லது அந்த பண்பு ஒரு குறிப்பிட்ட பெறுமானத்தை கொண்டு இருப்பின் */
+[attr='value'] { font-size:smaller; }
+
+/* ஒரு பெறுமதியுடன் ஆரம்பமாகும் போது (CSS 3) */
+[attr^='val'] { font-size:smaller; }
+
+/* அல்லது ஒரு பெறுமதியுடன் முடிவடையும் போது (CSS 3) */
+[attr$='ue'] { font-size:smaller; }
+
+/* அல்லது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட பெறுமானங்களை கொண்டு இருப்பின் */
+[otherAttr~='foo'] { }
+[otherAttr~='bar'] { }
+
+/* அல்லது `-` பிரிக்கப்பட்ட பெறுமானங்களை கொண்டு இருப்பின், உ.ம்:-, "-" (U+002D) */
+[otherAttr|='en'] { font-size:smaller; }
+
+
+/* நாம் இரண்டு selectors ஐ ஒன்றாக உபயோகித்தும் ஒரு உறுப்பை அணுக முடியும் ,
+அவற்றுக்கு இடயே இடைவெளி காணப்படகூடாது
+ */
+div.some-class[attr$='ue'] { }
+
+/*அல்லது ஒரு உறுப்பினுள் இருக்கும் இன்னொரு உறுப்பை (child element) அணுக */
+div.some-parent > .class-name { }
+
+/* ஒரு ஒரு பிரதான உறுப்பில் உள்ள உப உறுப்புகளை அணுக*/
+div.some-parent .class-name { }
+
+/* மேலே குறிபிட்ட அணுகுமுறையில் இடைவெளி காணப்படாது விடின்
+ அந்த selector வேலை செய்யாது
+ */
+div.some-parent.class-name { }
+
+/* அல்லது ஒரு உறுப்புக்கு அடுத்துள்ள */
+.i-am-just-before + .this-element { }
+
+/* or அல்லது அதற்கு முந்தய உறுப்பின் மூலம் */
+.i-am-any-element-before ~ .this-element { }
+
+/*
+ சில selectors ஐ pseudo class மூலம் அணுக முடியும் , எப்போது எனில் அவை
+ குறித்த ஒரு நிலையில் இருக்கும் போது ஆகும்
+ */
+
+/* உதாரணமாக நாம் ஒரு உறுப்பின் மீதாக cursor ஐ நகர்த்தும் போது */
+selector:hover { }
+
+/* அல்லது ஒரு
+பார்வையிட்ட இணைப்பு */
+selector:visited { }
+
+/* அல்லது ஒரு பார்வையிடபடாத இணைப்பு */
+selected:link { }
+
+/* அல்லது ஒரு element ஐ focus செய்யும் போது */
+selected:focus { }
+
+/*
+ எல்லா elementகளையும் ஒரே நேரத்தில் அணுக `*`
+*/
+* { } /* all elements */
+.parent * { } /* all descendants */
+.parent > * { } /* all children */
+
+/* ####################
+ ## பண்புகள்
+ #################### */
+
+selector {
+
+ /* நீளத்தின் அலகுகள் absolute அல்லது relative ஆக இருக்கலாம். */
+
+ /* Relative units */
+ width: 50%; /* percentage of parent element width */
+ font-size: 2em; /* multiples of element's original font-size */
+ font-size: 2rem; /* or the root element's font-size */
+ font-size: 2vw; /* multiples of 1% of the viewport's width (CSS 3) */
+ font-size: 2vh; /* or its height */
+ font-size: 2vmin; /* whichever of a vh or a vw is smaller */
+ font-size: 2vmax; /* or greater */
+
+ /* Absolute units */
+ width: 200px; /* pixels */
+ font-size: 20pt; /* points */
+ width: 5cm; /* centimeters */
+ min-width: 50mm; /* millimeters */
+ max-width: 5in; /* inches */
+
+
+ /* Colors */
+ color: #F6E; /* short hex format */
+ color: #FF66EE; /* long hex format */
+ color: tomato; /* a named color */
+ color: rgb(255, 255, 255); /* as rgb values */
+ color: rgb(10%, 20%, 50%); /* as rgb percentages */
+ color: rgba(255, 0, 0, 0.3); /* as rgba values (CSS 3) Note: 0 < a < 1 */
+ color: transparent; /* equivalent to setting the alpha to 0 */
+ color: hsl(0, 100%, 50%); /* as hsl percentages (CSS 3) */
+ color: hsla(0, 100%, 50%, 0.3); /* as hsla percentages with alpha */
+
+ /* Images as backgrounds of elements */
+ background-image: url(/img-path/img.jpg); /* quotes inside url() optional */
+
+ /* Fonts */
+ font-family: Arial;
+ /* if the font family name has a space, it must be quoted */
+ font-family: "Courier New";
+ /* if the first one is not found, the browser uses the next, and so on */
+ font-family: "Courier New", Trebuchet, Arial, sans-serif;
+}
+```
+
+## Usage
+
+ஒரு css file ஐ save செய்ய `.css`.
+
+```xml
+<!-- உங்கள் css file ஐ <head>. உள் குறிப்பிட வேண்டும்
+ சரியான முறையை பார்க்க http://stackoverflow.com/questions/8284365 -->
+<link rel='stylesheet' type='text/css' href='path/to/style.css' />
+
+<!-- நீங்கள் css ஐ html உள்ளும் எழுத முடியும் -->
+<style>
+ a { color: purple; }
+</style>
+
+<!-- அல்லது css ஐ நேரடியாக அந்த element இல் எழுத முடியும் -->
+<div style="border: 1px solid red;">
+</div>
+```
+
+## Precedence அல்லது Cascade
+
+ஒரு element ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட selectors மூலம் அணுகபடலாம் ,இவ்வாறான சந்தர்பங்களில்
+ஒரு குறிபிட்ட விதிமுறையை பின்பற்றுகிறது இது cascading என அழைக்கபடுகிறது, அதனால் தன
+இது Cascading Style Sheets என அழைக்கபடுகிறது.
+
+
+கிழே தரப்பட்டுள்ள css இன் படி:
+
+```css
+/* A */
+p.class1[attr='value']
+
+/* B */
+p.class1 { }
+
+/* C */
+p.class2 { }
+
+/* D */
+p { }
+
+/* E */
+p { property: value !important; }
+```
+
+அத்துடன் கிழே தரப்பட்டுள்ள கட்டமைப்பின்படியும்:
+
+```xml
+<p style='/*F*/ property:value;' class='class1 class2' attr='value' />
+```
+
+
+css முன்னுரிமை பின்வருமாறு
+* `E` இதுவே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது காரணம் இது `!important` பயன்படுத்துகிறது. இதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
+* `F` இது இரண்டாவது காரணம் இது inline style.
+* `A` இது மூன்றவதாக வருகிறது, காரணம் இது மூன்று காரணிகளை குறிக்கிறது : element(உறுப்பு) பெயர் `p`, அதன் class `class1`, an அதன் பண்பு(attribute) `attr='value'`.
+* `C` இது அடுத்த நிலையில் உள்ளது கடைசி.
+* `B` இது அடுத்தது.
+* `D` இதுவே கடைசி .
+
+## css அம்சங்களின் பொருந்தகூடிய தன்மை
+
+பெரும்பாலான css 2 வின் அம்சங்கள் எல்லா உலாவிகளிலும் , கருவிகளிலும் உள்ளன. ஆனால் முன்கூட்டியே அந்த அம்சங்களை பரிசோதிப்பது நல்லது.
+
+## வளங்கள்
+
+* To run a quick compatibility check, [CanIUse](http://caniuse.com).
+* CSS Playground [Dabblet](http://dabblet.com/).
+* [Mozilla Developer Network's CSS documentation](https://developer.mozilla.org/en-US/docs/Web/CSS)
+* [Codrops' CSS Reference](http://tympanus.net/codrops/css_reference/)
+
+## மேலும் வாசிக்க
+
+* [Understanding Style Precedence in CSS: Specificity, Inheritance, and the Cascade](http://www.vanseodesign.com/css/css-specificity-inheritance-cascaade/)
+* [Selecting elements using attributes](https://css-tricks.com/almanac/selectors/a/attribute/)
+* [QuirksMode CSS](http://www.quirksmode.org/css/)
+* [Z-Index - The stacking context](https://developer.mozilla.org/en-US/docs/Web/Guide/CSS/Understanding_z_index/The_stacking_context)
+* [SASS](http://sass-lang.com/) and [LESS](http://lesscss.org/) for CSS pre-processing
+* [CSS-Tricks](https://css-tricks.com)